அனைவருக்கும் வணக்கம்,
நமது அன்பிற்கினிய தலைவர் K. Annamalai அவர்கள் புனித மாலை அணிந்து தற்போது சபரிமலை யாத்திரையில் உள்ளார்.
அவர் இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வந்து நமக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவார்.
WTL சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை, கிளை, ஒன்றியம், மாவட்டம் அல்லது மாநில அளவில் எந்தப் பொறுப்புகளும் அல்லது பதவிகளும் அறிவிக்கப்பட மாட்டாது.
எனவே அனைவரும் பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சில பகுதிகளில் இருந்து கிளைகளை அமைக்கவும், பொறுப்பாளர்களுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கவும் சிலர் முயற்சி செய்து மக்களை தவறாக வழிநடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
தலைவர் அண்ணாமலை அவர்கள் நேரடியாக அறிவுறுத்தும் வரை, நாம் அனைவரும் உறுப்பினர் சேர்க்கை பணியில் மட்டும் முழு கவனம் செலுத்துவோம்.
அனைவரும் இதனைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி.
அன்புடன்,
டாக்டர். B.சிவகுமார்
WTL FOUNDATION
அண்ணாமலை அவர்களின் புதிய இயக்கத்திற்கு 14.5 லட்சம் பேர் தங்களை உறுப்பினர்கள் ஆக இணைந்துக்கொண்டனர்!
தமிழ்நாடு மட்டும் இன்றி கர்நாடக, வடஇந்திய என்று வேறு மாநிலத்திலும் இருந்தும் லட்சக்கணக்கில் இணைந்து கொண்டனர்!!
இது மிகப்பெரிய சாதனை தான்...
உச்ச நடிகர் 24மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கமுடிகிறது.
ஆனால் விஜய் போல சினிமா புகழ் இல்லாத அண்ணாமலைக்கு கிட்டத்தட்ட விஜய்க்கு நிகராக 63% உறுப்பினர்களை சேர்த்துள்ளார்.
தமிழகமக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
2/2
TVK 24மணிநேரத்தில் 20லட்சம் & 48 மணி நேரத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை கடந்தது.. அண்ணாமலை அறிவித்து கிட்டத்தட்ட 24மணிநேரம் ஆகப்போகுது...
விஜய்யை போல் சினிமா பிரபலம் இல்லை, ஆனாலும் சுமார் 23மணிநேரத்தில் 12.5 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து உள்ளார். உண்மையில் விஜய் செய்ததை விட
1/2
மாற்றத்தின் முதல் படி..
தவெகவில் உறுப்பினர் ஆக அப்போது எந்த பிரிவு (OC, BC, MBC, SC, ST) என்று கேட்கப்பட்டது.
ஆனால் அண்ணாமலை கட்சியில் இணைய அந்த கேள்வி கேட்கப்படவில்லை.!!