Mahi أُعيد تغريده
Mahi
42.6K posts

Mahi أُعيد تغريده
Mahi أُعيد تغريده

Farmer Manikandan was allegedly shot at both his legs by Alangulam police Sub-Inspector Esakkiraja. According to sources, Manikandan, suspected of tapping toddy, was at home when police personnel led by the SI arrived and took him to his farm. Esakkiraja allegedly asked Manikandan to climb a palmyra palm tree to check for toddy. A wordy quarrel erupted between the two, resulting in a fight in which the SI also sustained injuries. Esakkiraja allegedly fired at both of Manikandan’s legs at close range. Sources say around four bullets were reportedly fired and some of them hit Manikandan


Thinakaran Rajamani@thinak_
Both the farmer and Sub Inspector have been admitted to Tenkasi District Headquarter Hospital
English
Mahi أُعيد تغريده
Mahi أُعيد تغريده
Mahi أُعيد تغريده

சட்டமன்றத் தேர்தல் 2026.!
07.04.2026 | ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பரப்புரை.!
🔴 நேரலை: youtube.com/live/y51EZk38H…
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி

YouTube
தமிழ்
Mahi أُعيد تغريده

பாமர மக்களின் கண்களில் படும்படி விவசாயி சின்னம் இருக்கும் 🥵📈...
இப்ப என்னடா செய்விங்க 💪
#NTK_FOR_TN
#ntkvibes

தமிழ்
Mahi أُعيد تغريده
Mahi أُعيد تغريده
Mahi أُعيد تغريده

பெண் பிள்ளை என்றுகூட பாராமல் கெட்டவார்த்தையில் திட்டிருக்கான்...
அவங்கள கட்டையால் தாக்க முற்பட்டிருக்கான்...
இதுக்கெல்லாம் காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?? அவர் கல்தான் இறக்கினார் என்பதற்கான ஆதாரம் என்ன??
காவல்துறை அதிகாரிகள் மோந்து பார்த்து கண்டுபுடிச்சு துப்பாக்கியால் சுடுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கா என்ன??
குறைந்தபட்சம் ஆயுள் தண்டணையாவது வழங்கப்படவேண்டும் அப்போதுதான் இதுபோன்ற மிருகங்களிடமிருந்து சாதாரண மக்களை காப்பாற்ற முடியும்...
தமிழ்
Mahi أُعيد تغريده

நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்! வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்
North American Thamizh National Association @NATNAOfficial #NATNA அமெரிக்காவின் வாசிங்டன் நடைபெற்றது
#vizhinews #Vizhimedia #tnelections2026 #seeman #ntk #naamtamilar #சீமான் #tamilnadu
தமிழ்
Mahi أُعيد تغريده

களத்தில்!!🐯✊🏻
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நாம் தமிழர் கட்சி
நமது சின்னம் : விவசாயி
#NTK #NaamTamizharKatchi #NTKSridhar #Gummidipoondi4Sridhar #VoteForChange
தமிழ்
Mahi أُعيد تغريده

சட்ட விரோத கல் குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிய ஜாபர் அலி அவர்கள் திமுக அரசின் அதிகாரிகள் துணையோடு திமுக பிரமுகர்களால் வண்டி ஏற்றி கொல்லப்படுகிறார், சட்ட விரோத செயல்களை தடுக்க வேண்டியது அரசு அப்படிப்பட்ட சட்டவிரோத செயல்களை அரசு பணத்தைப் பெற்றுக் கொண்டு தடுக்க தவறும் போது அதற்காக போராடுபவர்களை கொல்வதற்கு உறுதுணையாகவும் நிற்கிறது இந்த அரசு. இப்படிப்பட்டவர்களிடம் தான் திரும்பவும் ஆட்சியை ஒப்படைக்க போகிறீர்களா? அரசு செய்யும் தவறை தட்டிக் கேட்பவர்களை கொலை செய்பவர்களயா ஆதரிக்கப் போகிறீர்கள்? ஓட்டு போடாமல் ஒரு நிமிடம் சிந்தித்து வாக்கு செலுத்துங்கள்
தமிழ்
Mahi أُعيد تغريده

கார்த்திக் சிதம்பரத்திற்கு #துருவன் பதிலடி | #Dhuruvan's Brutal Reply to Karthick Chidambaram | #tnelection2026 #seeman #seemanism #karaikudi #naamtamilarkatchi
Full Video : youtu.be/XUpSHUFjOuI

YouTube
Mahi أُعيد تغريده

"ஐந்து வருஷத்துக்கு ஒருமுறை விரலில் மை வைக்கிறோம்... ஆனா விடியல் மட்டும் இன்னும் வரல! அதே பழைய கட்சிகள், அதே பழைய வாக்குறுதிகள். வாழ்க்கை மாறணும்னா, வழியை மாத்தி யோசிப்போம்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
donate.naamtamilar.org/election_campa…
#சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
Mahi أُعيد تغريده

விஜயின் டிஜிட்டல் பொய்யர் அணி
சொல்வதெல்லாம் பொய் ; உருட்டுவதெல்லாம் புரட்டு
தேர்தல் சர்வே - வாக்கு விழுக்காடு உருட்டுகள்
#seeman #vijay #tnelection26 #tvk #ntk #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான்
Video Link :
youtu.be/Y1Xdg5_dSlE

YouTube

தமிழ்
Mahi أُعيد تغريده
Mahi أُعيد تغريده
Mahi أُعيد تغريده

மக்களை காக்க, காக்கி சட்டை அணிந்து கொண்டு சாதி கயிறு முதல்ல கட்டலாமா?
மினிஸ்டரே பச்சை, மஞ்சள்ன்னு வகை வகையா கட்டுறார், நாங்க கட்டக் கூடாதான்னு கேக்கிறிங்களா.....
உண்மை தான்..... 😏
பனையேறும் எளிமையான தொழிலாளியை சுட்டு பிடிக்கும் உரிமையை யார் கொடுத்தது......
உங்களை மாதிரி ஆளுங்களுக்கு பாடம் புகட்ட தான் சாத்தான் குளம் கொலை வழக்கில் உச்ச பட்ச் தண்டனையான மரண தண்டனை கொடுத்துருக்காங்க......
என்னிக்கு தான்டா நீங்கலாம் திருந்த போறிங்க... 🤦

தமிழ்
Mahi أُعيد تغريده













