Billy أُعيد تغريده
Billy
54.7K posts

Billy أُعيد تغريده

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை (11.05.2026) தலைமைச் செயலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. பி. அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
#CMJosephVijay


தமிழ்
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده

Idhuthaanda andha aalu jeichathuku reason eh atha vitutu route mafia, insta influence nu.
Navaneeth@NavaneethH
This is such a heartwarming moment. ❤️🔥 The staff at Vaiko’s home openly said they voted for the Whistle symbol and were happily introduced to Vijay. 💥 The affection and joy for Vijay from Vaiko’s family is simply magical. 🧙
Eesti
Billy أُعيد تغريده

தற்போது 🔔 : தனது நீலாங்கரை இல்லத்திற்கு வந்தடைந்தார் முதலமைச்சர் @TVKVijayHQ 🙏
இன்றைய பணிகளை முடித்து விட்டார் !
தமிழ்
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده

That’s the story in many places . 🙂
Nagarjun Dwarakanath@nagarjund
CM Vijay visits Vaiko’s residence Vaiko tells that his househelp voted for TVK Whistle 😅
English
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده

பெண்களுக்கு விஜய் மீதுள்ள அன்பு அபரிமிதமானது. அவருக்கு வெறும் Gen Z கூட்டத்தின் ஆதரவு மட்டும்தான் இருக்கின்றது என்று சொல்லி பெரும் கட்சிகளின் strategy & PR அணிகள் பணத்தை ஆட்டையைப் போட்டன :-)
Navaneeth@NavaneethH
This is such a heartwarming moment. ❤️🔥 The staff at Vaiko’s home openly said they voted for the Whistle symbol and were happily introduced to Vijay. 💥 The affection and joy for Vijay from Vaiko’s family is simply magical. 🧙
தமிழ்
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.5.2026) சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay

தமிழ்
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற உறுப்பினராக இன்று பொறுப்பேற்றேன். வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்கள் எனக்கு அளித்துள்ள இந்த வரலாற்றுக் கடமையை என்றும் கட்டிக் காப்பேன். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் சிறப்பை உலகறிய செய்யும். இந்த பொறுப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களைப் போற்றி, எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده
Billy أُعيد تغريده

















