Ananthakumar

42.6K posts

Ananthakumar

Ananthakumar

@Ananthakumar_rk

Democracy will survive ONLY When PEOPLE are Vigilant.

Chennai சென்னை Beigetreten Mart 2012
60 Folgt104 Follower
Ananthakumar retweetet
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️
தயவுசெய்து இந்த மாதிரியான பதிவுகளை அதிகம் பேர் பார்க்கும்படி பரப்புங்கள் உடன்பிறப்புகளே மிகவும் அருமையான பேச்சு தெளிவான விளக்கம் ❣️❣️❣️
தமிழ்
8
705
986
13.3K
Ananthakumar retweetet
Renu Gopal V
Renu Gopal V@RenugopalV·
பல ஆண்டுகளாக எல்லை மீறல் பிரச்சனைகள், மோதல்கள் இருந்த போது இது போன்று கைது நடவடிக்கை செய்ய ஆந்திர அரசு துணிந்ததில்லை. ஆனால் இன்று எதோ இலங்கை கடற்படை போல 20 பேர கைது செய்துள்ளது. ஊமை முதல்வரே ! பாஜகவிற்கு எதிராக தான் பேச திராணி இல்லை… ஆந்திரா அரசை பார்த்தாலும் தொடை நடுங்குமா ?
தமிழ்
16
441
645
31.6K
Ananthakumar retweetet
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
Breaking திருவாரூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை முதல்வர் விஜய்யின் ஆளும் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்து வருகிறது
தமிழ்
28
760
1.4K
40.3K
Ananthakumar retweetet
Spark+
Spark+@SparkPluz_·
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தவெக ஒன்றிய செயலாளர் கைது பேருந்திற்காக காத்திருந்த இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் ஆனந்த் கைது
Spark+ tweet media
தமிழ்
30
1K
1.3K
18.8K
Ananthakumar retweetet
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இதுவரை இந்திய அரசியலில் எந்த மாநில முதல்வரும் அறிவிக்காத ஒரு மடத்தனமான அறிவிப்பு !!! ஒருவர் எவ்வளவு முக்கியமான பதவியில் வகித்தாலும், அவரது பிறந்த நாளுக்கு அரசாங்க வருவாயை எப்படி நிறுத்த முடியும்...? இது ஜனநாயக விரோத செயல் இல்லையா..? உதாரணமாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணமாக 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 200 ரூபாய், 5 - 12 வயதுள்ள சிறுவர்களுக்கு 50 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளில் குறைந்த பட்சம் 5,500 பேர் வருகிறார்கள் எனில், குறைவாக கணக்கிட்டாலும் சுமார் 10 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இரண்டு நாட்களில் 20 லட்சம் ஆகிறது. இங்கே மேலும் சில உயிரியல் பூங்காக்களிலும் இரண்டு நாட்களுக்கு இலவசம் எனில், எப்படியும் சுமார் 1 கோடி அளவுக்கு அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படுகிறது. இந்த வருவாயை விஜய் தெரிந்தே அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி தன்னோட சொந்த விளம்பரத்திற்கு பயன்படுத்துகிறார். அதாவது, இவரது பிறந்த நாளுக்கு அரசாங்க பணமான 1 கோடியை எடுத்து மக்களுக்கு செலவு செய்வது மக்கள் விரோத செயல் இல்லையா...? வேண்டுமானால் நீங்கள் அந்த இரண்டு நாட்களுக்கு தேவைப்படும் அனைத்து நுழைவுக்கட்டணங்களையும் உங்கள் சொந்த பணத்தில் செலவிட்டு வாங்கிய பிறகு, மக்களுக்கு இலவச நுழைவு கட்டணத்தை அறிவிக்கலாமே..! அப்போது அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படாது தானே..? 'எங்க தளபதி தன்னோட சொந்த பணத்தை எடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்' என தற்குறி ஜென்மங்கள் பெருமையாக சொன்னார்கள். ஆனால், இதற்கு நேர் எதிராக அரசாங்க பணத்தை எடுத்து இவர் தன்னோட பிறந்த நாளை கொண்டாடுகிறார். இது தானடா நீங்கள் கேட்ட மாற்றம்...?
shanmugamchinnaraj tweet media
தமிழ்
51
345
593
20.9K
Ananthakumar retweetet
பூவராகவன்
டேய் தற்குறி மேக தாது பிரச்சனை பென்னாகரம் தாலுக்காவில் தான் உள்ளது உங்க தற்குறி மேக தாது அணையை தடுக்கும் தகுதி இருக்கா முடிந்தால் அதை பத்தி பேட்டி கொடுக்க சொல்லுங்க நான் கஜேந்திரன் mla மதிக்கிறேன்
தமிழ்
1
102
231
6.7K
Ananthakumar retweetet
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
🔥 10 நிமிடங்களில் 2 நாள் பிரச்சாரம் காலி! தோழர் @APunnaivalavan கடந்த இரண்டு நாட்களாக தவெக கட்டியெழுப்பிய Fake Narrative அடிச்சு நொறுக்கியிருக்கார்.... சத்தம் அதிகமாக இருந்ததாலே பொய் உண்மையாகிவிடாது என்பதை, தரவுகளுடனும் அரசியல் உண்மைகளுடனும் நிரூபிக்கும் உரை. பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள். 🔥
தமிழ்
13
618
1.1K
24.7K
Ananthakumar retweetet
Gazzali
Gazzali@mgazzalimk·
Slipper shot Tharkuris boys and tharkuri Thaliavan.
English
1
49
108
1.7K
Ananthakumar retweetet
குவிரன்
ஜெகதீஷ்க்கு @TheRoute , விஜய் @CMOTamilnadu உடன் என்ன வேலை..? ஜோசியக்காரருக்கு போடுவது போல அந்த Adviser பொறுப்பை இவருக்குப் போட்டிருக்காங்களா? யாராவது ஒரு RTI போட்டு கேளுங்க!
குவிரன் tweet media
தமிழ்
26
434
1.3K
63.1K
Ananthakumar retweetet
முத்து
முத்து@muthuhere3·
Dont disturb Vijay for 6 months please. He is correcting corrupt system! 🙂
முத்து tweet media
English
21
439
1.6K
30.4K
Ananthakumar retweetet
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱@SathishFirewall·
புதிய தலைமுறையில் TVK ஐ சல்லி சல்லியாய் உடைச்ச தருணம்… #TVKFails
தமிழ்
23
700
1.7K
23.2K
Ananthakumar retweetet
M Farook
M Farook@MFarook_2026·
Fiery Speech ப்ரோ 👌🔥🔥 சகோதரர் @APunnaivalavan avl, பேசிய இந்த 10;30 நிமிட காணொளி மிகவும் முக்கியமானது , தவெக ஆச்சரியக்குறி கும்பல் இந்த இரண்டு நாட்களா பரப்பு வந்த அத்தனை Fake Narrative-ம் உடைச்சு விட்டுட்டார்..! #TN #TVKVijay‌Fails #TNNews #TamilNadu
தமிழ்
16
879
1.7K
27K
Ananthakumar retweetet
HáKi
HáKi@haki21k·
Well done Tamilnadu 👏🏼👏🏼👏🏼 #மாற்றம்
English
73
1.7K
4.5K
150.3K
Ananthakumar retweetet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
ஆளு , அம்பு , சேனை , படைபலம்னு உங்க மொத்த பரிவாரங்களையும் கூட்டிட்டு வந்தாலும் திமுகவை உங்களால் பொய்களை கட்டமைத்து தான் வீழ்த்த முடியாத தவிர நேர்மையாக வீழ்த்தவே முடியாது 🔥🔥 வெள்ளை அறிக்கையை அடிச்சு நொருக்கி விட்டாப்ல Fireee 🖤❤😎
தமிழ்
21
1K
2K
25.1K
Ananthakumar retweetet
Cockroach Janta Party
Cockroach Janta Party@CJP_for_India·
Who says Modi can't speak a single word without a teleprompter? Watch this video – he's speaking fluently without a teleprompter.🙂
English
476
1.8K
7.5K
248.1K
Ananthakumar retweetet
HáKi
HáKi@haki21k·
₹78,324 கோடி Revenue Deficit என்று குறிப்பிட தெரிந்த தவெக அரசுக்கு - அதற்கு காரணம் ஒன்றிய அரசு என்று குறிப்பிட ஏன் வாய் வரவில்லை ?? வெள்ளை அறிக்கையின் Dishonesty யை தோலுரித்த தங்கம் தென்னரசு. 💥💥 #TVKFails
தமிழ்
13
1.1K
1.8K
46.2K
Ananthakumar retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | "பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்பட தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் மூலதன திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, திமுக அரசு மூலதன திட்டங்களுக்காக செலவிடவில்லை எனக் கூறுகிறது தவெக அரசு காலை உணவுத் திட்டம் போன்ற தமிழ்நாட்டில் உள்ள பல மக்கள் நலத் திட்டங்கள் குஜராத்தில் கிடையாது" - முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
Sun News@sunnewstamil

#JUSTIN | ”தவெக ஆட்சி ஒருவேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், 5 ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, தவெக அரசு குறைத்து வாங்கினால், நான் பொறுப்பில் இருந்தே விலகிவிடுகிறேன்” - முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்
2
179
452
46.3K
Ananthakumar retweetet
HáKi
HáKi@haki21k·
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு. தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ? 🐿️: இல்லிங்க கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ? 🐿️: இல்லிங்க வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ? 🐿️: இல்லிங்க கடன் அதிகமாக என்ன காரணம் ? 🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு. எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ? 🐿️: இல்லிங்க உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ? 🐿️: இல்லிங்க சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ? 🐿️: இல்லிங்க Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ? 🐿️: இல்லிங்க அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
HáKi tweet media
தமிழ்
41
1.2K
2.3K
48K
Ananthakumar retweetet
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "TVK-னு மெடல் போட்டு திணிக்குறீங்க.. பள்ளிலயே விதை போடறீங்களா?" சென்னை ஆயிரம் விளக்கில் அரசு நிகழ்ச்சிக்கான போட்டி என தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சான்றிதழ், விஜய் படம் பொறித்த மெடல் கொடுத்ததாக மாணவரின் பெற்றோர் பரபரப்பு புகார். பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். #SunNews | #TVK | #ThousandLights
தமிழ்
118
1.9K
3.8K
211.4K