MERLIN LISYA retweetet
MERLIN LISYA
107.8K posts

MERLIN LISYA
@LisyaMerlin
DMK 🖤❤️ Administrator👩💻 Poet . all in; no halfway... 🙂
Tamilnadu Beigetreten Eylül 2021
78 Folgt1.2K Follower
MERLIN LISYA retweetet

#NewsUpdate | அரக்கோணத்தில் தவெக பேனர் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
#SunNews | #TVKVijay | #Arakkonam

தமிழ்
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet

// யார்ரா இவன் குருட்டு கூ**! மாதிரி இருக்கான் 🤣 //
Enna da anna na ivlo public ah thittringa 🤯🏃

saravana prasath@saravanapr62648
@DMK662000 @Udhaystalin யார்ரா இவன் குருட்டு கூதி மாதிரி இருக்கான் 🤣
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet

அழிந்துவரும் பத்திரிகையாளர்களின் தற்காப்பு கலை...
Akshita Nandagopal@Akshita_N
TVK’s white paper on finances: highest debt incurred under the DMK govt in the last 60 years
தமிழ்
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet

Full video: youtu.be/OyHxWT1sD3Q
காலகேயர்கள் மொழியில் மரிய வில்சன் | Full Roast🔥🔥🔥 | வெள்ளை அறிக்கை | TVK Vijay | U2 Brutus

YouTube

MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet

புக் பண்ணவங்களை இறக்கி விட்டு புக் பண்ணாதவங்களை ஏத்தி கூட்டத்தை கட்டுப்படுத்துற போக்குவரத்து துறை அமைச்சர்
ஃபியூஸ் திருடிட்டு போயிட்டாங்க அதனால கரண்ட் போச்சு னு பேசுற மின்சாரத்துறை அமைச்சர்
துறை பேர் என்னன்னே தெரியாத சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
சரக்கை போட்டுட்டு மைக் ல இங்கிலீஷ் ல ஒளறுற மீன்வளத்துறை அமைச்சர்
தொழில் முதலீடு பண்ணுங்க னு ரீல்ஸ் போடுற தொழில்துறை அமைச்சர்
கேள்வி கேட்டா ஓடுறவங்க நோ கமெண்ட்ஸ் னு பேசுறவங்க அதையெல்லாம் தாண்டி
பேப்பர் ல இருக்க தமிழை எழுத்து கூட்டி படிக்குற அதையும் தப்பு தப்பா படிக்குற ஆளு நிதித்துறை அமைச்சர்.
உண்மையாவே மக்களுக்கு நல்லது செய்யனும் மாற்றம் கொண்டு வரனும்னு நினைக்குற யாராவது இப்படி கொஞ்சம் கூட தகுதியற்ற திறமையற்ற ஆட்களை அமைச்சர்களா வச்சு இப்படி ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றிட்டு இருப்பாங்களா.?
என்ன பண்ணாலும் முட்டு கொடுக்க அணில்களும் முட்டி போட ஆதவ் கைகூலிகளும் இருக்காங்க ங்கற தைரியத்துல இந்த ஆட்டம் போடுறாங்க.
பார்ப்போம் எவ்ளோ தூரம் இது போக போகுதுனு.🤧
தமிழ்
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet
MERLIN LISYA retweetet

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் ₹1.28 லட்சம் என்று சொல்கிறார்.
ஆனால் அதே தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ₹3.62 லட்சம்.
இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானமே சுமார் ₹2 லட்சம் மட்டுமே. ஆனால் தமிழ்நாடு 3.62 லட்சம்.
கடன் எவ்வளவு இருக்கிறது என்பதோடு, அதைத் தாங்கும் பொருளாதார வலிமை எவ்வளவு இருக்கிறது என்பதையும் பார்ப்பதே அறிவுள்ளவர்களுக்கு அழகு.
(உங்களுக்கு இல்லையென்றால் விட்டுவிடவும்)

தமிழ்

















