செல்வா

9K posts

செல்வா banner
செல்வா

செல்வா

@SelvaPtech

காங்கிரஸ், அதிமுக- தமிழ் இனத்தின் எதிரி, திமுக - தமிழினத்தின் துரோகி, பாஜக - மனித குலத்தின் எதிரி

Chennai Beigetreten Ağustos 2012
91 Folgt70 Follower
செல்வா retweetet
இடும்பாவனம் கார்த்திக்
6 மணி முதல் 10 வரை 4 மணிநேரம் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எந்தச் சிக்கலுமில்லை. எல்லாத் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. அப்படி நடத்தினால், கூட்டத்திற்கு வருபவர்கள் மயங்கி விழமாட்டார்கள். வெயிலினால் பாதிக்கப்பட்ட மாட்டார்கள். உச்சி வெயிலில் கூட்டம் நடத்தும் விஜய், 6 மணிக்கு மேல் கூட்டம் நடத்த மறுக்கும் மர்மம் என்ன?
தமிழ்
157
130
418
27.8K
செல்வா retweetet
மொசக்குட்டி
#TVK பெண் பாதுகாப்பு தங்கள் சொந்த கட்சி பெண் தொண்டர்களுக்கு. #TVKVijay டேய் செருப்படி வாங்க போற நீ பெண் பாதுகாப்பு பத்தி பேசிட்டு இருந்தா. 🤣🤣🤣
தமிழ்
1
17
30
622
செல்வா retweetet
இடும்பாவனம் கார்த்திக்
கும்பகோணத்தில் வீட்டுக்கு வீடு டோக்கன் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக. தூங்கிக் கொண்டிருக்கிறது கேடுகெட்ட தேர்தல் ஆணையம்.
தமிழ்
6
292
452
3.3K
செல்வா retweetet
செல்வா retweetet
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
#JUSTIN ஒருவருக்கொருவர் மாறி மாறி ஓட்டு போடவில்லை என்றால், உன் இனத்திற்கென்று அரசியல் எப்படி வரும்? அதிகாரம் எப்படி வரும்? - விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை #Seeman #Thirusuzhi #NTK #Election2026 #ElectionCampaign #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
1
59
112
1K
செல்வா retweetet
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
மக்களின் தகவல்களை திருடிய திமுக | எங்கு திரும்பினாலும் 8000 டோக்கன் | திமுகவின் விளம்பர வெறி | youtu.be/JGekkxxtOI0
YouTube video
YouTube
தமிழ்
1
81
176
4K
செல்வா retweetet
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"வாக்கு பத்தி கவலை இல்ல உங்க வாழ்க்கை பத்திதான் கவலை" - பிரசாரத்தில் சீமான் பேச்சு #ntk #seeman #tnelection2026
தமிழ்
5
68
150
999
செல்வா retweetet
Polimer News
Polimer News@polimernews·
ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்..? இன்னும் எத்தனை வருடம் எங்களை கத்த விடுவீர்கள்.. என்ன எதிர்பார்ப்பு இருக்கு எங்களுக்கு உங்ககிட்ட.. 5வது முறை அதே ஆர்வத்தோடும் அதே உறுதியோடும் களத்தில நிக்கிறேன் பாரு.. சீமான் ஆவேசம் #Madurai | #Seeman | #NTK | #ElectionCampaign | #PolimerNews
தமிழ்
5
185
422
4.4K
செல்வா retweetet
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
#JUSTIN என் காதல் புரிஞ்சிருச்சுனா நான் வென்றிடுவேன்; நான் ரொம்ப நாளா ஒன் சைடு லவ்லயே போயிட்டு இருக்கேன் - சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நாதக தலைமை ஒருங்கிணாப்பாளர் சீமான் பரப்புரை #Seeman #NTK #Sivagangai #Thirubhuvanam #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
6
192
512
10.9K
செல்வா retweetet
Dr.Pals
Dr.Pals@tweettopals·
Fraud dei
Norsk
3
73
206
7.4K
செல்வா retweetet
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
சில விசயங்களை குறிப்பிட வேண்டும். 1. 234 தொகுதியிலும் போட்டி 2. 225 பேர் பெரிய அறிமுகம் இல்லாதவர்கள் 3. 117 பெண் வேட்பாளர்கள் 4. பணம் குடுப்பதில்லை (பணம் இல்லை என்பது வேற விசயம்) 5. ஐந்தாவது முறையாக தனித்துப் போட்டி 6. சாதி மதம் தனி தொகுதி பொது தொகுதி என்று எதுவும் கிடையாது. 7. டிவி பேப்பர் மீடியா பவர் எதுவுமில்லை. 8. போன முறை வேற சின்னம் இந்த முறை மீண்டும் பழைய சின்னம். 9. தனித்து அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே கட்சி (எனக்கு தெரிந்து) 10. எந்த பின்புலமும் இல்லாமல் சாமானிய தமிழ் உணர்வாளர்களின் உழைப்பிலும் ஆதரவிலும் மட்டுமே வந்த கட்சி 11. இதுவரை ஓட்டுக்களை வியாபாரம் பேசி விற்காத ஒரே கட்சி இது எல்லாத்துக்கும் மேல.. தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுக்கொண்டு.. பெயரளவில் மட்டும் இல்லை.. ஒரு சேர் உடைந்தது கிடையாது ஒரு பெண் அவமரியாதையை பார்த்தது கிடையாது ஒரு குப்பையை விட்டுட்டு போனது கிடையாது மாலை கிடையாது துண்டு கிடையாது மேற்கூறை கிடையாது ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கூட கிடையாது. குருதிக்கொடை 20000 யூனிட்டுக்கு மேல் குடுத்த கட்சி. லட்சக்கணக்கான பணை மரங்களை நட்ட கட்சி. தமிழில் மட்டுமே பேசும் தலைவனையும் அவனை சமரசமில்லாமல் பின் தொடரும் அண்ணனின் வழியில் செயல்படும் கட்சி. என் இனத்தை தொட்டால் தூக்குவோம்டா என்று முழங்கும் கட்சி. ஒரு பெண்ணை தொட்டா தொட்டவன கொண்ணுட்டு அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வோம் எனும் கட்சி. சாதி பாத்து போடாத ஓட்டு அது திட்டு எனும் கட்சி. நாங்க செத்தா இப்ப என்ன? இதை அடுத்த தலைமுறை வென்றுவிட்டு போகட்டும் எனும் உறுதி கொண்ட கட்சி. நீ எத்தனை முறை தோற்கடித்தாலும்.. என் மக்களிடம்தானே தோல்வி.. பரவாயில்லை என்று மீண்டும் எழுந்து ஓடும் கட்சி. தலைவர் குடும்பத்தையே குடுத்தார். இதெல்லாம் ஒரு விசயமா என்று தோல்விமேல் தோல்வியை வீரத்துண்டாக தோளில் தாங்கும் லட்சக்கணக்கான தம்பி தங்கைகளை கொண்ட வரலாற்றில் இல்லாத இதற்கு மேல் காணவே முடியாத தகுதியை கொண்ட ஒரே ஒரு கட்சி. நாம் தமிழருக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼
P R A G A ™ tweet media
தமிழ்
12
197
465
7.9K
செல்வா retweetet
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Electioncampaign | நான் ரியல் பிக்பாஸ் நான் ரீல் பிக் பாஸ் அல்ல, ரியல் பிக் பாஸ். மக்கள் முடிவு செய்ய வேண்டிய தருணம் இது. உங்கள் வாக்கு திரை கவர்ச்சிக்கா? அல்லது இன எழுச்சிக்கா? மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாதக வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம் Campaign2026 | Election | TNAssemblyElection | Election2026 #Seeman #NTK #Election #Electioncampaign #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
0
22
67
507
செல்வா retweetet
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Sources from a leading survey firm has shocked the TVK bastion. It says Vijay is losing in both Trichy East and Perambur 💯
English
63
311
1.1K
29.4K
செல்வா retweetet
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
விஜய் 300 ரூபாய் காசும் கோழி பிரியாணியும் குடுத்து கூட்டத்தை கூட்டியது அம்பலம் மொத்தமாக அம்பலப்படுத்தி விட்ட சாட்டை🔥🔥 9am - 12pm, 300rs + biriyani 🤣🤣
தமிழ்
11
406
1K
8.9K
செல்வா retweetet
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
தேர்தல் முடிந்த அடுத்த நாள் விஜய் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டம் - அந்தணன்
தமிழ்
7
310
977
21.1K
செல்வா retweetet
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
என் ஓட்டு 36 லட்சம். திமுக, அதிமுக, பாஜக இதை சொல்லுவார்களா.? பிரச்சாரத்தில் சீமான் பேச்சு.! #Dindigul #Seeman #NTK #SeemanSpeech #Election2026 #NewsTamil24x7
தமிழ்
3
33
71
676