

💛🖤
49.2K posts







கொள்கைகளில் தெளிவு இல்லை கடைசி வரை கடைபிடிக்க முடியாமல் அரசியல் ஆதாயத்திற்காக தன் கொள்ளைகளிலேயே மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியமைக்கும் யுக்தியை திமுக அரசு இன்று வரை கடைபிடித்து வருகிறது.

முடிந்தது ஜோலி😁

இந்த Election Campaign ல கேவலமா பேசின ரெண்டே பேரு விஜய் and Edappadi தான்.. வேற யாரும் அந்த அளவுக்கு அசிங்கமா பேசவே இல்ல..





குஜராத் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு பெட்டியை திறப்பதற்கு முன்பே முடிவுகள் வெளி வந்து விட்டதாம்.தமிழகதேர்தலில் வாக்கு பெட்டிகளில் நிச்சயம் விளையாடி இருப்பார்கள் என்கிறார் ஒரு மத்திய உளவு பிரிவு அதிகாரி ஒருவர். அவர் பார்த்த வரை திமுக மறுபடியும் ஆட்சி அமைக்கிறது. மாறினால் அது பொட்டி விளையாட்டு தான் என்கிறார். பிகாரிலும் மஹராஷ்ட்ராவிலும் பொட்டி விளையாட்டு நடத்திய கட்சி தான் பாஜக என்கிறார் அவர்.






BREAKING: Madras High Court directs CBI probe into alleged transformer tender irregularities when V Senthil Balaji was Electricity Minister between 2021-2023. DVAC to hand over records to CBI in 2 weeks.