A24 retweetet

எந்த platform உம் உங்கள் கண்முன் காட்டாத mutual fund திட்டம் தான் பெரும் வெற்றியை தரும்.
இப்போது அந்த வகையில் silver ETF. இதில் முதலீடு செய்ய @Miles2Wealth இன் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தும் இதில் போதுமான அளவிற்கு முதலீடு செய்தவர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளனர்.
பரிந்துரை வரும் போது சமூக ஊடக உலகத்திலும் , youtube இலும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து பலர் இதில் அதிக நாட்டம் செலுத்தாமல் விட்டுவிட்டனர்.
ஆனால் வாங்கியவர்கள் அடைந்த பலன் - சந்தை இறங்கும் ஆண்டில் positive returns - அதுவும் மிக கணிசமான அளவில்.
இது அவர்களுக்கு மேலும் நம்பிக்கை தரும். நிறைய முதலீடு செய்ய ஊக்குவிக்கும். அவர்களின் முதலீட்டு வளர்ச்சியை வேகப்படுத்த கூடும்.
அதுவே என் நம்பிக்கை.
நீங்கள் M2W இல் அடைந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் அது பிறருக்கும் உதவும். எல்லோருக்கும் ஆன முதலீட்டு கலாச்சாரத்தை எல்லோரும் சேர்ந்து வளர்ப்பது தான் சரி.
தமிழ்


























