balaji L

35.7K posts

balaji L banner
balaji L

balaji L

@bala181

tamil nadu, India Beigetreten Mayıs 2010
254 Folgt493 Follower
balaji L retweetet
மறுபக்கம் 🙈
உன் வேலை என்னவோ அதை மட்டும் செய் போ...😂😄
தமிழ்
3
3
41
371
balaji L retweetet
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
இது மிகவும் அருமை... பிரதமர் மோடி சாமானிய மக்களிடையே, அவர்கள் யோகா செய்யும் போது அவர்களின் உடல் தோரணையைத் தனிப்பட்ட முறையில் சரிசெய்கிறார். இப்படித்தான் அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) ஹேக் செய்கிறார்.
தமிழ்
0
3
16
203
balaji L retweetet
JD- Chief of Defence Staff, Annamalai Army🇮🇳 🚩
@indhavaainko @absconder_123 @KalyaanBJP_ @Karthikravivarm @RangarajPandeyR @annamalai_k நித்தியானந்தா கிட்டயே ப்ளாக்மெயில் பண்ணி காசடிச்சவன் பாஸ். இப்ப கூட நித்தி கைதாகாம இருக்க இவன் தான் பெரிய தொகையை டீல் பேசி ஜூனியர் ஷாக்கு வாங்கி குடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்ல இருந்து தகவல் வருது.
தமிழ்
1
6
39
487
balaji L retweetet
RK CHOLANADU @SENTHIL RAJKUMAR LAKSHMANAN
என்னை வெற்றி பெற என்னை விட தேசத்தின் மேல் பற்று உள்ளவர்களால் தான் முடியும் :- நரேந்திர மோடி குருவை மிஞ்சும் சிஷ்யா நீ கில்லாடி 🧡 #annamalai
RK CHOLANADU @SENTHIL RAJKUMAR LAKSHMANAN tweet media
தமிழ்
1
9
78
439
balaji L retweetet
✨💥கைப்புள்ள💥✨
🇮🇳 இந்தியாவின் மௌனம்... உலகம் கேட்க வேண்டிய எச்சரிக்கை! 🇮🇳 ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் செயல்படும் SIPRI (Stockholm International Peace Research Institute) வெளியிட்ட அறிக்கையில், இந்தியா வரலாற்றில் முதல்முறையாக 12 அணு ஆயுத போர்முனைகளை எல்லைப்பகுதி மற்றும் கடற்படை தளங்களில் செயல்பாட்டு நிலையில் வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதும் பல ஊடகங்கள் அதனை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. பலரும் பெருமிதத்துடன் வரவேற்றனர். ஆனால் முக்கியமான ஒரு கேள்வியை பெரும்பாலானோர் கவனிக்கவில்லை... ஸ்வீடனில் இருக்கும் SIPRI-க்கு இந்த தகவல் எப்படி கிடைத்தது? அவர்கள் இந்தியாவின் போர் அறையிலோ, அணு கட்டுப்பாட்டு மையங்களிலோ இல்லை. அவர்களே கூறுவதுபோல், வணிக செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பெயர் வெளியிடப்படாத அதிகாரிகளுடன் நடந்த உரையாடல்களே அவர்களின் ஆதாரங்கள். அப்படியானால், இந்தியா உண்மையில் என்ன செய்தது? இந்தியா இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மறுக்கவும் இல்லை. அதுவே இந்த கதையின் மிக முக்கியமான பகுதி. உலக அரங்கில் ஒரு செய்தி செல்ல வேண்டும். ஆனால் அதை இந்தியா நேரடியாகச் சொல்லக் கூடாது. அதே நேரத்தில் அந்தச் செய்தி நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அப்போது உலக நம்பிக்கை பெற்ற ஒரு நிறுவனம் அந்த தகவலை வெளியிடுகிறது. இது பாகிஸ்தானுக்கான செய்தி அல்ல என்று பலர் கருதுகின்றனர். ஏனெனில் இந்தியாவின் திறனை அவர்கள் ஏற்கனவே அனுபவித்துள்ளனர். இந்த செய்தி உண்மையில் யாருக்கானது? வாஷிங்டனுக்கும்... பெய்ஜிங்கிற்கும்... "இந்தியாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலில் ரோந்துப் பணியில் உள்ளன. பதிலடி திறன் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முன்பாக இதை நினைவில் கொள்ளுங்கள்" என்ற அமைதியான ஆனால் சக்திவாய்ந்த எச்சரிக்கையாக இதை சிலர் பார்க்கிறார்கள். மேலும், எதிர்காலத்தில் வரவிருக்கும் நீண்ட தூர ஏவுகணை திட்டங்கள் பற்றிய விவாதங்களும் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால் உண்மையான கேள்வி இதுதான்... இந்தியா என்ன வெளிப்படுத்தியது என்பது முக்கியமல்ல. இந்தியா என்ன வெளிப்படுத்தாமல் வைத்திருக்கிறது என்பதுதான் முக்கியம். ஒரு நாட்டின் வலிமை அதன் ஆயுதங்களில் மட்டும் இல்லை. அதன் எதிரிகளுக்கு தெரியாத திறன்களிலும் உள்ளது. பல தசாப்தங்களாக பொறுமையை கடைப்பிடித்த இந்தியா, தனது பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களில் எந்த சமரசமும் செய்யாது என்பதையே இந்த மௌனம் உலகிற்கு உணர்த்துகிறது. 🇮🇳 வணங்குவோம் நம் பாரதத்தை... 🇮🇳 வந்தே மாதரம்! 🇮🇳 பாரத் மாதா கி ஜெய்! 🇮🇳 ஜெய் ஹிந்த்!
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
0
20
107
2.7K
balaji L retweetet
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤
இது வரைக்கும் எந்த குழந்தையும் தனியா தில்லா ஓடவில்லை கடைக்குட்டி நான் ஓடுறேன் ஜெயித்து காட்டுறேன்ன்னு தன்னம்பிக்கையோட ஓடுது பந்தயத்தில் தனியா எட்டி விடும் தூரத்தில் வெற்றி கோடு, திடிர்னு அந்த குழந்தையை மறித்து போட்டியில் இருந்து வெளியேற்றி அடுத்தவர் கையை பிடித்து ஓடும் பெரிய குழந்தையை ஓட சொல்லி இறுதியில் ஒன்னால நான் கெட்டென் என்னால நீ கெட்டேன் 😂😂 தந்தைக்கு இந்த நிலைமை தேவையா 😂
Narayanan Thirupathy@narayanantbjp

குழந்தை தந்தையை எட்டி உதைக்கலாம், ஆனால் தந்தை குழந்தையை எட்டி உதைக்க முடியாது. A child can kick a father but a father can’t kick a Child.

தமிழ்
0
4
19
541
balaji L retweetet
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறப் வாய்ப்பிருக்கிறது என்பது அவர் கடந்த ஒரு வருடமாக பேசிய பல பத்திரிகையாளர் சந்திப்புகளை பார்த்த அனைவருக்கும் தெரியும். இது ரகசியமும் இல்லை இதை கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை.. இன்று இதைப் பேசும் நீங்கள், அண்ணாமலை 2026 தேர்தலுக்கு முன்பே பாஜகவை விட்டு வெளியேறியிருந்தால், “அண்ணாமலை துரோகி… அவரால்தான் NDA தோற்றது” என்று சொல்லியிருப்பீர்கள். அதிமுக–பாஜக கூட்டணி பொருந்தாது, வாக்கு பரிமாற்றம் நடக்காது என்று அண்ணாமலை சொன்னார். 2026 தேர்தல் முடிவைப் பார்த்தால் அதுதான் நடந்திருக்கிறது. தோல்வியடைந்த திமுக கூட்டணியில்கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றுள்ளன. IUML 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2-லுமே வென்றுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸை விட பாஜக பெரிய கட்சி. ஆனாலும், ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கே வராத நிலையில், திமுக–காங்கிரஸ் இடையே பிரச்சினை இருந்தும் காங்கிரஸ் 5 இடங்களில் வென்றது. NDAவில் பாஜகவை விட குறைவான தொகுதியில் போட்டியிட்ட பாமக 4 தொகுதியில் வென்றது.. ஆனால் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே, அதுவும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றது. அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு வரவில்லை என்பதற்கு, 30 ஆண்டுகளாக அதிமுக கோட்டையாக இருந்த அவிநாசி தொகுதியில் கூட, அமைச்சர் வெற்றி பெறாததே பெரிய உதாரணம். அப்படியிருக்க, அதிமுக கூட்டணி பொருந்தாது என்று அண்ணாமலை சொன்னதில் என்ன தவறு..? 2024ல் அதிமுக–பாஜக கூட்டணி பிரிந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்றால், 2022 உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக போட்டியிட்டதற்கு காரணம் யார்? உங்கள் கருத்துப்படி அண்ணாமலை பாஜக வளர்ச்சிக்கு தடையாக இருந்தார் என்றால், அவர் வெளியேறியது தமிழ்நாடு பாஜகவுக்கு நல்ல விஷயம்தானே? இனிமேல் அண்ணாமலை இடையூறு இல்லாமல் உங்களை போன்ற பாஜகவினர் அதிமுகவுடன் சேர்ந்து பாஜகவின் அசூர வளர்ச்சியை காட்டுங்கள். மத்தியில் ஆளும் மோடி அரசை பற்றியோ.. மாநிலத்தில் ஆளும் தவெக பற்றியோ பேசாமல் இன்னும் கட்சி ஆரம்பிக்காத “அண்ணாமலை… அண்ணாமலை…” என்று புலம்பிக்கொண்டே இருக்கிறீர்களே ஏன்..?
Kalyan Raman (மோடியின் குடும்பம்)@KalyaanBJP_

Take it from me, He is not starting any party anytime gentleman @Karthikravivarm. Let us know what else is going to happen with you guys?! I was the first to tell @RangarajPandeyR, who insisted @annamalai_k will continue till 2026 elections, that annamalai will be out by 2025 and it happened. I was the first one to talk about his underhand deal with Sabareesan to break the alliance with ADMK. Today the entire party system knows about it. Today i have confidential information that he will not start the party. I know he will not. I know the reason also as to why he will not start the party.

தமிழ்
20
69
274
14.6K
balaji L retweetet
🇮🇳அண்ணாமலையார் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
இந்தியாவுக்கு எதிராக எந்த நாடு வந்தாலும் அந்த நாட்டை அழிக்க வேண்டும் #ஆப்ரேஷன்சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆளில்லா விமானங்களை வழங்கிய துருக்கி😡😡😡 அதனால் துருக்கி எர்டோகன் மகளின் #celebi கம்பெனிக்கு ஒரே நாளில் 4,700 கோடி ரூபாய் நஷ்டம் 😂😂😂
தமிழ்
2
26
132
7.7K
balaji L retweetet
ஆறாம் விரல்🚩
ராத்திரி 11:21க்கு அண்ணாமலையை tag பண்ணிப் பதிவு போடுறான். கண்டிப்பா மண்டையில ஏதோ ஒன்னு கொடகொடன்னு ஓடிக்கிட்டே இருக்கு. Mentally sick-னு நினைக்கிறேன்…!
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc

Mr @annamalai_k You cannot Honey Trap me. You can’t do video & audio call me. So you unfollowed me. This is your philosophy

தமிழ்
5
10
97
1.4K
balaji L retweetet
Giorgia Meloni
Giorgia Meloni@GiorgiaMeloni·
Grazie per l’affetto e l’accoglienza ❤️🇮🇹
Gemona del Friuli, Friuli-Venezia Giulia 🇮🇹 Italiano
1.1K
1.3K
16.4K
232.5K
balaji L retweetet
🇮🇳 யோகி 🇮🇳
எங்க அன்பு தலைவர் அண்ணாமலையார் மேல ஓவர் காண்டாகி, அவரை பத்தி இஷ்டத்துக்கு பேசுனா.. உங்களை நாங்க சும்மா விட்டுருவோமா..? ஆக, என்னை Block செய்த டொமிலிசை அக்காவுக்கு நன்றி, வணக்கம்! 😀 #WeTheLeaders #மாறுவோம்_மாற்றுவோம்
🇮🇳 யோகி 🇮🇳 tweet media
தமிழ்
3
13
89
850
balaji L retweetet
Dr Arjun
Dr Arjun@Ar4june·
Tamilnadu BJP Votes in 1998 - 17,57,600 (ADMK Alliance) 1999 - 19,45300 (DMK Alliance) 2004 - 14,56,000 (ADMK Alliance) 2006 - 6,66,800 2011 - 8,19,500 2014 - 22,23,500 2016 - 12,28,700 2019 - 15,52,000 (ADMK Alliance) 2021 - 12,13,700 (ADMK Alliance) 2024 - 48,81,000 @annamalai_k 2026 - 14,67,000 (ADMK Alliance) Who is Failure Politician?
Indonesia
62
333
1.5K
113.3K
balaji L retweetet
V M Ram Nadar 🚩
V M Ram Nadar 🚩@VMRspeaks·
Dear @BJP4India, kindly control her. Otherwise the damage she’ll do to @BJP4TamilNadu will be irreversible. No maturity. No politeness. No deposit. Always below NOTA. அடிக்கக் கூடாதுனு நினைச்சாலும், இந்த தவளை தன் வாயலயே கெடுது.
English
33
56
256
6.8K
balaji L retweetet
PMO India
PMO India@PMOIndia·
Today, on Yoga Day, a Yoga session was held at Seva Teerth, where officers of the Prime Minister’s Office, Cabinet Secretariat and NSCS took part.
PMO India tweet mediaPMO India tweet mediaPMO India tweet media
English
47
149
904
22.3K
balaji L retweetet
Jayaas 🚩🚩
Jayaas 🚩🚩@kishore_a9719·
Honey trap??😅 அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்ட 😂😂
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc

Mr @annamalai_k You cannot Honey Trap me. You can’t do video & audio call me. So you unfollowed me. This is your philosophy

தமிழ்
11
16
124
3.2K
balaji L retweetet
BJP
BJP@BJP4India·
𝐃𝐞𝐟𝐞𝐧𝐜𝐞. 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲. 𝐑𝐚𝐢𝐥𝐰𝐚𝐲𝐬. India is employing technology in every sector. 𖥂🎮
English
124
358
2.5K
83.8K
balaji L retweetet
Sreram Rathnam (மோடியின் குடும்பம்)
இரண்டு வருடங்களுக்கு முன்பு அண்ணாமலை அண்ணாவை பார்க்க கோயம்புத்தூர் போயிருந்தோம். அவரை கட்சி அலுவலகத்தில் பார்க்க முடியாது, கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைத்து, அவர் அடுத்ததாக எந்த நிகழ்ச்சிக்கு போகிறார் என்று தெரிந்து கொண்டு அங்கே போயிருந்தோம். அது தினமலர் ஏற்பாடு செய்த, IAS/IPS தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்க உரை வழங்கும் நிகழ்ச்சி. நாங்களும் தலைவர் வரும்வரை காத்திருந்தோம். அண்ணாமலை அண்ணாவின் வாகனம் உள்ளே வந்ததும், அவரை பார்க்க ஓடினோம். வாகனத்தில் இருந்து இறங்கிய உடனே அண்ணா பிரபாவிடம் கேட்ட முதல் கேள்வி: “கட்சி உறுப்பினர்களை யார் இங்கே வரச் சொன்னது? யார் தகவல் கொடுத்தது?” அதற்குப் பிறகு எங்களை பார்த்து அண்ணா சொன்னது: “இது கட்சி அலுவலகம் இல்லை அண்ணா. நீங்கள் கொஞ்சம் தயவு செய்து வெளியே நில்லுங்கள்.” அந்த ஒரு விஷயத்திலேயே அவருடைய தெளிவு தெரியும். அண்ணாமலை அண்ணா பொதுவாக காவி நிற கரை போட்ட வேஷ்டி அணிவார். ஆனால் பள்ளி, கல்லூரி, மாணவர் நிகழ்ச்சிகளுக்கு போகும்போது அதை கூட தவிர்ப்பார். காரணம் ஒன்றுதான்: பள்ளி, கல்லூரி, மாணவர்கள் இருக்கும் இடத்தில் கட்சி அரசியலை கலக்கக் கூடாது என்ற அடிப்படை நாகரிகம். அந்த clarity தான் இப்போது த.வெ.க அமைச்சர்களிடம் missing. ஒரு அமைச்சர் மாணவர்களுக்கு ஊக்க உரை கொடுக்கலாம். கல்வி, திறன் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி பேசலாம். அதில் தவறு இல்லை. ஆனால் படிக்கும் பிள்ளைகள் கட்சி கோஷம் போடும் அளவுக்கு பள்ளி சூழல் அரசியலாக்கப்படுவது மிகவும் தவறான முன்னுதாரணம். சினிமாதான் எல்லாம் என்று நினைத்தவர்களிடம் இதைவிட என்ன எதிர்பார்க்க முடியும்? பள்ளி என்பது அறிவு வளர்க்கும் இடம். கட்சி விசுவாசம் வளர்க்கும் இடம் இல்லை. நம்ம தலைஎழுத்து, இதையும் சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
Sreram Rathnam (மோடியின் குடும்பம்)@sreramrathnam

ஒரு அமைச்சர் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு motivation speech கொடுக்கலாம். Skill development, education, future career பற்றி பேசலாம். அதில் தவறு இல்லை. ஆனால் படிக்கும் பிள்ளைகள் “TVK, TVK” என்று கட்சி கோஷம் போடும் அளவுக்கு பள்ளி சூழல் அரசியலாக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்சி அரசியல், பிரச்சாரம், கோஷம், symbol politics போன்றவற்றில் இழுப்பது தவறான முன்னுதாரணம். இன்று TVK என்றால் நாளை வேறு கட்சி வரும். அதனால எந்தக் கட்சி செய்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியது. பள்ளி என்பது அறிவு வளர்க்கும் இடம். கட்சி விசுவாசம் வளர்க்கும் இடம் இல்லை. பள்ளிக் கல்வித்துறை இதை கவனிக்க வேண்டாமா @imrajmohan? மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வரலாம். ஆனால் கட்சி அரசியல் திணிப்பு வரக்கூடாது. @CMOTamilnadu

தமிழ்
5
26
93
5.7K
balaji L retweetet
P.M
P.M@tirunelveli_wtl·
திருநெல்வேலி மாவட்ட We The Leaders 💜
1
21
98
623
balaji L retweetet
Nadu Viral
Nadu Viral@NaduViral·
"யார் என்று புரிகிறதா" " இவர் Beer என்று தெரிகிறதா" #tvk #tvfaiks #tvkmla #tnassembly2026
தமிழ்
19
734
1.8K
30.2K
balaji L retweetet
JP_tm-मणि🚩
JP_tm-मणि🚩@kaavisanghi_61·
பெருமை பீத்தும் 5₹ Dr @DrTamilisai4BJP புரிதலுக்கு., அரசியல்வாதியின் பிள்ளை தொழிலதிபரின் பிள்ளை டாக்டரின் பிள்ளை எல்லாம் காசு கொடுத்து சீட் வாங்கி உங்களமாதிரி பெருமைக்கு டாக்டர் ஆனது நாம் பார்த்திருக்கோம்.. #அண்ணாமலை அவர்களின் திறமைக்கு உங்க அப்பன் தயவில் கிடைத்த dr பட்டம் ஈடாகாது 👇
தமிழ்
0
7
9
99