thalapathy 😎 retweetet

இன்றைக்கு எனது தலைவர் @TVKVijayHQ அவர்கள் அத்தனை கூட்டத்தில் என்னை கண்டவுடன், வாகனத்தில் மலர்களை எடுத்து என் மீது தூவி.. எல்லாம் ஓகேவா என விசாரித்து வாழ்த்தினார்.
இந்த அன்பு தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறது! திருவரங்கம் சட்டமன்றத்தில் வெல்லப்போகிறது.
வெற்றி நிச்சயம்!
@TVKVijayHQ | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்
#உங்க_ரமேஷ்
#RameshForSrirangam
தமிழ்



















