vasanth2177

19.5K posts

vasanth2177

vasanth2177

@vasanth7177

Coimbatore Beigetreten Aralık 2023
27 Folgt105 Follower
vasanth2177 retweetet
M Nachiappan
M Nachiappan@NDCNach·
காரைக்குடியில் "மாறுவோம் மாற்றுவோம்" என்ற தாரக மந்திரத்துடன், தலைவர் @annamalai_k அவர்களின் கரத்தினை வலுப்படுத்தும் விதமாக பிரம்மாண்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது! தமிழகத்தின் புதிய பாதையில், தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் எங்களோடு கைகோர்க்க இன்றே இணையுங்கள் : wetheleader.org #Annamalai #Karaikudi #wetheleaders #MaaruvoomMaatruvoom
தமிழ்
3
26
122
1.1K
vasanth2177 retweetet
Vaasu WTL
Vaasu WTL@vasu272756·
Vaasu WTL tweet media
ZXX
2
18
104
686
vasanth2177 retweetet
Vote for Annamalai
Vote for Annamalai@Annamalai_4ever·
அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த இளைஞர் ஒருவர் @WTLFoundation களத்தில் ஏ‌ற்படு‌த்து‌ம் மாற்றங்களை விவரிக்கிறார் Join Now at Wetheleader.org for a developed Tamilnadu #Annamalai @annamalai_k #WetheLeaders @WTLFoundation #மாறுவோம்_மாற்றுவோம்
தமிழ்
1
34
145
1.8K
vasanth2177 retweetet
Army of Dheeran Annamalai
Army of Dheeran Annamalai@annamalai_chap2·
இங்கிலாந்திலும் ஒலிக்கும் தலைவர் அண்ணாமலை அவர்களின் “We The Leaders” ஆதரவுக் குரல்! 🇮🇳🇬🇧🔥 Join : wetheleader.org
தமிழ்
7
166
600
5.4K
vasanth2177 retweetet
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பண்ணை ஒன்றில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தமிழக அரசு முழு விசாரணை நடத்தி, விதி மீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவாக நலம்பெற வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்
40
723
2.3K
46.4K
vasanth2177 retweetet
Raghuram G
Raghuram G@WTLRaghuramG·
இன்று அம்பத்தூர் தொகுதி 80வது வார்டில் தலைவர் @annamalai_k அவர்களின் @WTLFoundation இயக்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள உதவும் வகையில் திருமதி சரஸ்வதி தீனா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த முகாமில் பங்குபெற்று இயக்கத்தை மேலும் வலிமையடைய அனைவருடனும் இணைந்து களபணியாற்றி மகிழ்ந்தேன்.
Raghuram G tweet mediaRaghuram G tweet mediaRaghuram G tweet media
தமிழ்
0
12
44
246
vasanth2177 retweetet
Annamalai Warriors
Annamalai Warriors@AnnamalaiWTL·
இன்று அவிநாசி தொகுதிக்குட்பட்ட குப்பேபாளையம் (அன்னூர்) மற்றும் அம்மாபாளையம் (திருமுருகன்பூண்டி) ஆகிய இடங்களில் வி த லீடர்ஸ் அமைப்பின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது...💪💪💪 @annamalai_k @WTLFoundation
Annamalai Warriors tweet media
தமிழ்
0
6
38
215
vasanth2177 retweetet
Raghuram G
Raghuram G@WTLRaghuramG·
நேற்றைய தினம் நமது அலுவலகத்திற்கு வந்த சில நண்பர்கள் தங்களை நமது @WTLFoundation உறுப்பினர்களாக இணைத்துக் கொண்ட தருணம்
Raghuram G tweet media
தமிழ்
0
7
58
387
vasanth2177 retweetet
Annamalai Warriors
Annamalai Warriors@AnnamalaiWTL·
இன்று சேலம் மேற்கு சட்டமன்ற பகுதியில் #WeTheLeaders கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டேன். #Annamalai
Annamalai Warriors tweet mediaAnnamalai Warriors tweet media
தமிழ்
0
11
59
413
vasanth2177 retweetet
தல அருண்.AR
தல அருண்.AR@ArunAnbazhagn·
இன்று பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட குமார கோவில் பகுதியில் வைத்து நடைபெற்ற We the Leaders உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்ட போது @annamalai_k
தல அருண்.AR tweet media
தமிழ்
0
8
69
275
vasanth2177 retweetet
Sreram Rathnam (மோடியின் குடும்பம்)
இரண்டு வருடங்களுக்கு முன்பு அண்ணாமலை அண்ணாவை பார்க்க கோயம்புத்தூர் போயிருந்தோம். அவரை கட்சி அலுவலகத்தில் பார்க்க முடியாது, கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைத்து, அவர் அடுத்ததாக எந்த நிகழ்ச்சிக்கு போகிறார் என்று தெரிந்து கொண்டு அங்கே போயிருந்தோம். அது தினமலர் ஏற்பாடு செய்த, IAS/IPS தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்க உரை வழங்கும் நிகழ்ச்சி. நாங்களும் தலைவர் வரும்வரை காத்திருந்தோம். அண்ணாமலை அண்ணாவின் வாகனம் உள்ளே வந்ததும், அவரை பார்க்க ஓடினோம். வாகனத்தில் இருந்து இறங்கிய உடனே அண்ணா பிரபாவிடம் கேட்ட முதல் கேள்வி: “கட்சி உறுப்பினர்களை யார் இங்கே வரச் சொன்னது? யார் தகவல் கொடுத்தது?” அதற்குப் பிறகு எங்களை பார்த்து அண்ணா சொன்னது: “இது கட்சி அலுவலகம் இல்லை அண்ணா. நீங்கள் கொஞ்சம் தயவு செய்து வெளியே நில்லுங்கள்.” அந்த ஒரு விஷயத்திலேயே அவருடைய தெளிவு தெரியும். அண்ணாமலை அண்ணா பொதுவாக காவி நிற கரை போட்ட வேஷ்டி அணிவார். ஆனால் பள்ளி, கல்லூரி, மாணவர் நிகழ்ச்சிகளுக்கு போகும்போது அதை கூட தவிர்ப்பார். காரணம் ஒன்றுதான்: பள்ளி, கல்லூரி, மாணவர்கள் இருக்கும் இடத்தில் கட்சி அரசியலை கலக்கக் கூடாது என்ற அடிப்படை நாகரிகம். அந்த clarity தான் இப்போது த.வெ.க அமைச்சர்களிடம் missing. ஒரு அமைச்சர் மாணவர்களுக்கு ஊக்க உரை கொடுக்கலாம். கல்வி, திறன் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி பேசலாம். அதில் தவறு இல்லை. ஆனால் படிக்கும் பிள்ளைகள் கட்சி கோஷம் போடும் அளவுக்கு பள்ளி சூழல் அரசியலாக்கப்படுவது மிகவும் தவறான முன்னுதாரணம். சினிமாதான் எல்லாம் என்று நினைத்தவர்களிடம் இதைவிட என்ன எதிர்பார்க்க முடியும்? பள்ளி என்பது அறிவு வளர்க்கும் இடம். கட்சி விசுவாசம் வளர்க்கும் இடம் இல்லை. நம்ம தலைஎழுத்து, இதையும் சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
Sreram Rathnam (மோடியின் குடும்பம்)@sreramrathnam

ஒரு அமைச்சர் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு motivation speech கொடுக்கலாம். Skill development, education, future career பற்றி பேசலாம். அதில் தவறு இல்லை. ஆனால் படிக்கும் பிள்ளைகள் “TVK, TVK” என்று கட்சி கோஷம் போடும் அளவுக்கு பள்ளி சூழல் அரசியலாக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்சி அரசியல், பிரச்சாரம், கோஷம், symbol politics போன்றவற்றில் இழுப்பது தவறான முன்னுதாரணம். இன்று TVK என்றால் நாளை வேறு கட்சி வரும். அதனால எந்தக் கட்சி செய்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியது. பள்ளி என்பது அறிவு வளர்க்கும் இடம். கட்சி விசுவாசம் வளர்க்கும் இடம் இல்லை. பள்ளிக் கல்வித்துறை இதை கவனிக்க வேண்டாமா @imrajmohan? மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வரலாம். ஆனால் கட்சி அரசியல் திணிப்பு வரக்கூடாது. @CMOTamilnadu

தமிழ்
5
40
121
7.8K
vasanth2177 retweetet
Dr. Gomathy Viswanathan
I, along with other volunteers, organized a membership drive camp at the Madhavaram assembly today in Chennai. As soon as people saw the picture of @annamalai_k they enrolled. The change is coming. The future ruling party is coming. To join, visit wetheleader.org
Dr. Gomathy Viswanathan tweet mediaDr. Gomathy Viswanathan tweet mediaDr. Gomathy Viswanathan tweet mediaDr. Gomathy Viswanathan tweet media
English
2
16
84
655
vasanth2177 retweetet
Kannan Kadanthaiyar (அண்ணாமலை தம்பி )🏹🏹🏹
எடுக்கும் முடிவில் யார் ஒருவர் தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறாரோ அவரே தொண்டர்களின் தலைவர் 💥 #அண்ணாமலை_என்னும்_ஆளுமை #wetheleaders #changemakers
தமிழ்
0
35
138
821
vasanth2177 retweetet
P.M
P.M@tirunelveli_wtl·
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு... We The Leaders 🙏
தமிழ்
1
88
448
4K
vasanth2177 retweetet
Indiancitizen
Indiancitizen@Indianciti07·
Scenario today some where😀
English
3
5
52
1.1K