Suchergebnisse: "#TNGovt"

20 Ergebnisse
News1Tamil
News1Tamil@News_1Tamil·
பழைய வீட்டுல ரொம்ப கஷ்டம்... ஆனா இப்ப இவ்வளவு பெரிய வீடு... உதய் ணா தான் மீண்டும் எங்க MLA.. #News1Tamilnadu #TNGovt #MKStalin #UdhayanidhiStalin
தமிழ்
0
0
0
1
No.1 Tamil Nadu
No.1 Tamil Nadu@No_1TamilNadu·
தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல முக்கிய நலத்திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன! உதவித்தொகை, விலையில்லா பயணம் மற்றும் கல்வி ஆதரவு மூலம் பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது! #tamilnadu #No1TamilNadu #TNgovt #MKStalin #MKStalinGovt #WomenEnpowerment #InclusiveGrowth #PudhumaiPenn #MagalirUrimaiThogai #VidiyalPayanam
தமிழ்
0
4
7
34