Barathi78

15.8K posts

Barathi78 banner
Barathi78

Barathi78

@Barathi78

Se unió Aralık 2022
258 Siguiendo479 Seguidores
Barathi78 retuiteado
YSR Congress Party
YSR Congress Party@YSRCParty·
చెన్నైలో వైయస్ సునీల్ రెడ్డి గారి (వైయస్‌ జగన్‌ పెదనాన్న వైయస్‌ జార్జిరెడ్డి కుమారుడు) కుమారుడి వివాహ వేడుకకు హాజరైన వైయస్ జగన్ గారి కుటుంబ సభ్యులు. ఈ వేడుకలో వైయస్ జగన్ గారిని కలిసి, ఆత్మీయంగా పలకరించిన TVK పార్టీ అధ్యక్షులు విజయ్ గారు #YSJaganInChennai
YSR Congress Party tweet mediaYSR Congress Party tweet mediaYSR Congress Party tweet mediaYSR Congress Party tweet media
తెలుగు
73
3.8K
13.3K
234K
Barathi78 retuiteado
Vijay
Vijay@actorvijay·
Vijay tweet media
ZXX
207
4.3K
18.3K
0
Barathi78 retuiteado
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம். ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வெல்க தமிழ்!
தமிழ்
471
7.7K
24.4K
580.6K
Barathi78 retuiteado
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்.
TVK Vijay tweet media
தமிழ்
2.2K
19.1K
55.4K
1.3M
Barathi78 retuiteado
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK Vijay tweet media
ZXX
473
5.7K
19.5K
484.5K
Barathi78 retuiteado
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture. Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
English
3.9K
20.6K
58.9K
6M
Barathi78 retuiteado
prime video IN
prime video IN@PrimeVideoIN·
mark your attendance 🙋‍to celebrate 5 years of MASTER 🤜🏻🤛🏻 #5YearsOfMaster
prime video IN tweet mediaprime video IN tweet mediaprime video IN tweet mediaprime video IN tweet media
English
16
1.1K
5.3K
59.3K
Barathi78 retuiteado
thaman S
thaman S@MusicThaman·
#3YearsOfVarisu ♥️ #BlockBusterVarisu 📈 SUPER SIX 🗡️ 1.#VaaThalaiva 2.#JimmikiJimmiki 3.#SoulofVarisu 4.#CelebrationOfVarisu 5.#Theethalapathy 6.#Ranjithame Thanks dear @directorvamshi @SVC_official #Dilraju gaaru #Vijay Anna @Jagadishbliss ❤️ #VarisuOST - youtu.be/vnu73olbhzU?si… @actorvijay Love U Dearest Anna 🥹🫠♥️🏆🙌🏿💪🏾 Can’t Wait for #JanaNayagan 📈✨🔥
YouTube video
YouTube
English
140
4.5K
17.9K
202.8K
Barathi78 retuiteado
Kasturi
Kasturi@KasthuriShankar·
😝
Kasturi tweet media
QME
388
981
4.6K
128.3K
Barathi78 retuiteado
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
For Art, For Artists, For the Constitution
Kamal Haasan tweet media
English
426
3.1K
18.6K
1.6M
Barathi78 retuiteado
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம். #JanaNayagan #CBFC
தமிழ்
226
6.6K
25.3K
510.8K
Barathi78 retuiteado
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
இன்று ஜனநாயகனும் இல்லை ! இங்கு ஜனநாயகமும் இல்லை !💔
Sibi Sathyaraj tweet media
தமிழ்
783
10.4K
41.8K
575.8K
Barathi78 retuiteado
KVN Productions
KVN Productions@KvnProductions·
ZXX
905
11.6K
40.8K
1.3M