கிருக்கன்

336.7K posts

கிருக்கன் banner
கிருக்கன்

கிருக்கன்

@BlueRicker7

#அரசியல்_கிருக்கன்

Cuddalore Se unió Şubat 2014
3.5K Siguiendo3.7K Seguidores
கிருக்கன் retuiteado
Aadhi Shiva
Aadhi Shiva@aadhi_shiva1718·
ரசிகர் மன்றத்த கட்சியா மாத்துன நாதாரிங்களுக்கு இதெல்லாம் புரியாது 😂 👉 wetheleader.org #WeTheLeaders #Annamalai #TVKVijay‌ #தமிழகவெற்றிக்கழகம்‌
Aadhi Shiva tweet mediaAadhi Shiva tweet media
தமிழ்
3
27
134
2.2K
கிருக்கன் retuiteado
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
அனைவருக்கும் வணக்கம், நமது அன்பிற்கினிய தலைவர் K. Annamalai அவர்கள் புனித மாலை அணிந்து தற்போது சபரிமலை யாத்திரையில் உள்ளார். அவர் இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வந்து நமக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவார். WTL சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை, கிளை, ஒன்றியம், மாவட்டம் அல்லது மாநில அளவில் எந்தப் பொறுப்புகளும் அல்லது பதவிகளும் அறிவிக்கப்பட மாட்டாது. எனவே அனைவரும் பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சில பகுதிகளில் இருந்து கிளைகளை அமைக்கவும், பொறுப்பாளர்களுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கவும் சிலர் முயற்சி செய்து மக்களை தவறாக வழிநடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. தலைவர் அண்ணாமலை அவர்கள் நேரடியாக அறிவுறுத்தும் வரை, நாம் அனைவரும் உறுப்பினர் சேர்க்கை பணியில் மட்டும் முழு கவனம் செலுத்துவோம். அனைவரும் இதனைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம். நன்றி. அன்புடன், டாக்டர். B.சிவகுமார் WTL FOUNDATION
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet mediaJohny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
13
122
626
12.6K
கிருக்கன் retuiteado
Dindigul Cinemas
Dindigul Cinemas@DindigulCinemas·
அண்ணாமலை அவர்களின் புதிய இயக்கத்திற்கு 14.5 லட்சம் பேர் தங்களை உறுப்பினர்கள் ஆக இணைந்துக்கொண்டனர்! தமிழ்நாடு மட்டும் இன்றி கர்நாடக, வடஇந்திய என்று வேறு மாநிலத்திலும் இருந்தும் லட்சக்கணக்கில் இணைந்து கொண்டனர்!!
தமிழ்
2
4
26
376
கிருக்கன் retuiteado
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
மாடில இருந்து குதிச்சா ஷக்திமான் காப்பாத்துவார்னு குதிக்கறதும்..l மாற்றம் வரும்னு இவருக்கு ஓட்டு போட்டதும் ஒண்ணு தான்.!!
K.Jayaprakash tweet media
தமிழ்
8
43
198
1.8K
கிருக்கன் retuiteado
CineWorldX
CineWorldX@CineWorldX·
Kovilpatti has been brought to life in Chennai with a massive set! 🤩🔥 #Arasan #SilambarasanTR
English
0
6
16
500
கிருக்கன் retuiteado
Second Show
Second Show@SecondShowTamil·
சமூக நீதி துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் முதல்வர் விஜய் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻
தமிழ்
12
372
1.9K
31.3K
கிருக்கன் retuiteado
Koduva ADMK :)
Koduva ADMK :)@_ImVasu·
Most Cheapest Creature & Irritating Face Currently at TN Politics .
Koduva ADMK :) tweet media
English
59
163
1.1K
28.6K
கிருக்கன் retuiteado
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
சென்னை இந்திரா நகர் ரயில்வே ஸ்டேஷனில் வரையப்பட்ட நடிகர் அஜித்குமாரின் ஓவியம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் #AjithKumar #ThalaAjith #IndiraNagar #Chennai #RailwayStation #WallArt #Viral #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
0
28
322
7.4K
கிருக்கன் retuiteado
Polimer News
Polimer News@polimernews·
#NEWSUPDATE || உ*ரிழந்தோர் குடும்பத்திற்கு நடிகர் எஸ் ஜே சூர்யா நிதி உதவி | #SJSurya | #Killer | #Movie | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
2
24
342
14.6K
கிருக்கன் retuiteado
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
அந்த அதிமுகவுக்கு திமுக தாய் கட்சி 🏃 இவரெல்லாம் அதிமுகவில் எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சுட்டு அங்க என்னத்த எதிர்பார்த்து போயிருப்பார் 🤔🤔🤔
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
1
3
20
1.4K
கிருக்கன் retuiteado
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
தமிழகத்துல சட்டமன்ற தேர்தல்ல ஓட்டு போடும்போது இத்தனை பேரும் எங்க போனாங்க தெரியலயே.??🤔
K.Jayaprakash tweet media
தமிழ்
21
16
113
3.7K
கிருக்கன் retuiteado
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
இது மிகப்பெரிய சாதனை தான்... உச்ச நடிகர் 24மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கமுடிகிறது. ஆனால் விஜய் போல சினிமா புகழ் இல்லாத அண்ணாமலைக்கு கிட்டத்தட்ட விஜய்க்கு நிகராக 63% உறுப்பினர்களை சேர்த்துள்ளார். தமிழகமக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 2/2
தமிழ்
4
44
274
8K
கிருக்கன் retuiteado
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
TVK 24மணிநேரத்தில் 20லட்சம் & 48 மணி நேரத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை கடந்தது.. அண்ணாமலை அறிவித்து கிட்டத்தட்ட 24மணிநேரம் ஆகப்போகுது... விஜய்யை போல் சினிமா பிரபலம் இல்லை, ஆனாலும் சுமார் 23மணிநேரத்தில் 12.5 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து உள்ளார். உண்மையில் விஜய் செய்ததை விட 1/2
K.Jayaprakash tweet media
தமிழ்
34
74
476
43.4K
கிருக்கன் retuiteado
Noodle paglu 🎀🖤
Noodle paglu 🎀🖤@Ayalini_BE·
adeiii Chennai dailis 😭😭😭 epudra ivanuku poi vote potinga …. 😭😭😭😭💔
Noodle paglu 🎀🖤 tweet media
Italiano
24
125
1.1K
20K
கிருக்கன் retuiteado
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
harddisk காணாமல் போனது எப்படி ஆதவன் சொன்ன விளக்கம் #strangetalks #cheguevara #vijay
தமிழ்
7
174
513
5.2K
கிருக்கன் retuiteado
MrTamizh - தமிழ்
MrTamizh - தமிழ்@Its_MrTamizh·
இதெல்லாம் நமக்கு தேவையா குமாரு 😂😂😂
தமிழ்
1
1
3
809
கிருக்கன் retuiteado
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
மாற்றத்தின் முதல் படி.. தவெகவில் உறுப்பினர் ஆக அப்போது எந்த பிரிவு (OC, BC, MBC, SC, ST) என்று கேட்கப்பட்டது. ஆனால் அண்ணாமலை கட்சியில் இணைய அந்த கேள்வி கேட்கப்படவில்லை.!!
தமிழ்
29
112
555
12K
கிருக்கன் retuiteado
MrTamizh - தமிழ்
MrTamizh - தமிழ்@Its_MrTamizh·
இன்னும் ரெண்டே ரெண்டு glamour video! She can import Tesla directly from the USA! What a waste of society 🤦🤦🤦
MrTamizh - தமிழ் tweet media
English
2
8
37
1.9K