செல்வா

8.9K posts

செல்வா banner
செல்வா

செல்வா

@SelvaPtech

காங்கிரஸ், அதிமுக- தமிழ் இனத்தின் எதிரி, திமுக - தமிழினத்தின் துரோகி, பாஜக - மனித குலத்தின் எதிரி

Chennai Se unió Ağustos 2012
91 Siguiendo69 Seguidores
செல்வா retuiteado
P R A G A ™
P R A G A ™@Pragaoffl·
சில விசயங்களை குறிப்பிட வேண்டும். 1. 234 தொகுதியிலும் போட்டி 2. 225 பேர் பெரிய அறிமுகம் இல்லாதவர்கள் 3. 117 பெண் வேட்பாளர்கள் 4. பணம் குடுப்பதில்லை (பணம் இல்லை என்பது வேற விசயம்) 5. ஐந்தாவது முறையாக தனித்துப் போட்டி 6. சாதி மதம் தனி தொகுதி பொது தொகுதி என்று எதுவும் கிடையாது. 7. டிவி பேப்பர் மீடியா பவர் எதுவுமில்லை. 8. போன முறை வேற சின்னம் இந்த முறை மீண்டும் பழைய சின்னம். 9. தனித்து அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே கட்சி (எனக்கு தெரிந்து) 10. எந்த பின்புலமும் இல்லாமல் சாமானிய தமிழ் உணர்வாளர்களின் உழைப்பிலும் ஆதரவிலும் மட்டுமே வந்த கட்சி 11. இதுவரை ஓட்டுக்களை வியாபாரம் பேசி விற்காத ஒரே கட்சி இது எல்லாத்துக்கும் மேல.. தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுக்கொண்டு.. பெயரளவில் மட்டும் இல்லை.. ஒரு சேர் உடைந்தது கிடையாது ஒரு பெண் அவமரியாதையை பார்த்தது கிடையாது ஒரு குப்பையை விட்டுட்டு போனது கிடையாது மாலை கிடையாது துண்டு கிடையாது மேற்கூறை கிடையாது ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கூட கிடையாது. குருதிக்கொடை 20000 யூனிட்டுக்கு மேல் குடுத்த கட்சி. லட்சக்கணக்கான பணை மரங்களை நட்ட கட்சி. தமிழில் மட்டுமே பேசும் தலைவனையும் அவனை சமரசமில்லாமல் பின் தொடரும் அண்ணனின் வழியில் செயல்படும் கட்சி. என் இனத்தை தொட்டால் தூக்குவோம்டா என்று முழங்கும் கட்சி. ஒரு பெண்ணை தொட்டா தொட்டவன கொண்ணுட்டு அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வோம் எனும் கட்சி. சாதி பாத்து போடாத ஓட்டு அது திட்டு எனும் கட்சி. நாங்க செத்தா இப்ப என்ன? இதை அடுத்த தலைமுறை வென்றுவிட்டு போகட்டும் எனும் உறுதி கொண்ட கட்சி. நீ எத்தனை முறை தோற்கடித்தாலும்.. என் மக்களிடம்தானே தோல்வி.. பரவாயில்லை என்று மீண்டும் எழுந்து ஓடும் கட்சி. தலைவர் குடும்பத்தையே குடுத்தார். இதெல்லாம் ஒரு விசயமா என்று தோல்விமேல் தோல்வியை வீரத்துண்டாக தோளில் தாங்கும் லட்சக்கணக்கான தம்பி தங்கைகளை கொண்ட வரலாற்றில் இல்லாத இதற்கு மேல் காணவே முடியாத தகுதியை கொண்ட ஒரே ஒரு கட்சி. நாம் தமிழருக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼
P R A G A ™ tweet media
தமிழ்
4
85
188
2.2K
செல்வா retuiteado
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Electioncampaign | நான் ரியல் பிக்பாஸ் நான் ரீல் பிக் பாஸ் அல்ல, ரியல் பிக் பாஸ். மக்கள் முடிவு செய்ய வேண்டிய தருணம் இது. உங்கள் வாக்கு திரை கவர்ச்சிக்கா? அல்லது இன எழுச்சிக்கா? மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாதக வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம் Campaign2026 | Election | TNAssemblyElection | Election2026 #Seeman #NTK #Election #Electioncampaign #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
0
18
55
443
செல்வா retuiteado
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Sources from a leading survey firm has shocked the TVK bastion. It says Vijay is losing in both Trichy East and Perambur 💯
English
20
131
385
5.6K
செல்வா retuiteado
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
விஜய் 300 ரூபாய் காசும் கோழி பிரியாணியும் குடுத்து கூட்டத்தை கூட்டியது அம்பலம் மொத்தமாக அம்பலப்படுத்தி விட்ட சாட்டை🔥🔥 9am - 12pm, 300rs + biriyani 🤣🤣
தமிழ்
1
74
196
1.2K
செல்வா retuiteado
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
தேர்தல் முடிந்த அடுத்த நாள் விஜய் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டம் - அந்தணன்
தமிழ்
4
263
763
15K
செல்வா retuiteado
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
என் ஓட்டு 36 லட்சம். திமுக, அதிமுக, பாஜக இதை சொல்லுவார்களா.? பிரச்சாரத்தில் சீமான் பேச்சு.! #Dindigul #Seeman #NTK #SeemanSpeech #Election2026 #NewsTamil24x7
தமிழ்
3
32
68
663
செல்வா retuiteado
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
சாட்டைய மிஞ்சிய @dhuruvselvamani 52 செகண்ட்ல ஒரு கட்சிய கழுத்த திருவி காலிபண்ணுத பார்த்திருக்கீங்க 😂😂😂
தமிழ்
47
472
1.2K
27.2K
செல்வா retuiteado
இடும்பாவனம் கார்த்திக்
2026 - சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் நாம் தமிழர் கட்சிக்காக இளைஞர்கள் வீடு வீடாக மாபெரும் பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்! 🗓 ஏப்ரல் 18 & 19 📍 காரைக்குடி 🏠 தங்கும் இடம்,உணவு ஏற்பாடு செய்துள்ளோம். பதிவு செய்ய: forms.gle/Ep9STamLPZRLJ9… சந்தேகங்களுக்கு: விஷ்வா - +91 93445 83997 அசான் - +91 98430 44756 வாருங்கள்… வெற்றியை உருவாக்குவோம்! ✊
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
68
368
872
19.4K
செல்வா retuiteado
கன்னியாகுமரி நிஷாந்த்✨
சீமான் தலைமை பண்பை பற்றி கட்டுரை வரைக! நால்ற நிமிசம் gap விடாம பேசிருக்காரு👌மனுசன் பின்றாரு🤩வாழ்த்துக்கள் சார் ...
தமிழ்
12
319
793
6.7K
செல்வா retuiteado
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"அரசியல் அவலத்தை எடுத்துரைக்கிறது; படத்தை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Seeman | #NTK | #TN2026 | #TN2026Movie | #Natraj | #UmapathiRamaiah | #TN2026ThangaNatchathiram
தமிழ்
34
135
486
25.7K
செல்வா retuiteado
Saul Goodman
Saul Goodman@Rollercaster123·
வெள்ளத்தில் சென்று அவதியில் இருக்கும் மக்களுக்கு உணவு பொருள் தந்த ஒரே தலைவன். #வெல்வான்_விவசாயி #ntk_abusers
தமிழ்
0
120
298
1.8K
செல்வா retuiteado
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
சாட்டை stole the entire show🥱🔥📈 Thanks da விஜய் (கெட்டவார்த்தை பேசியதற்கு மன்னிக்கவும்)
தமிழ்
11
382
1.5K
30.4K
செல்வா retuiteado
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
பதிவு: இசையமைப்பாளர் #ஜேம்ஸ்_வசந்தன்🙏 விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருந்து அவரைப்பற்றிய எல்லாம் அறிந்த பிறகு வெளியேறிய ஒருவருடன் நேற்று பேசிக்கொண்டிருந்தேன். "முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்கிற அதிகார வெறியில்தானங்க அவர் அரசியலுக்கே வந்தாரு. He just wants power to show his might. #உதயநிதியின்_வளர்ச்சியை_அவரால்_தாங்கமுடியல." "போதாததுக்கு அங்க இங்க இருந்து கூட ஒட்டிக்கொண்ட எல்லாரும் அவருக்கு ஆசை வார்த்தை காட்ட, தான் அந்த இடத்தை சந்தேகமே இல்லாமல் எளிதாகப் பிடித்துவிடுவோம் என்று நினைத்து, அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பி களத்தில் இறங்கினார்." "முதலில் ரொம்ப நம்பிக்கையாகத்தான் இருந்தார். போகப்போகத்தான் அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது. நிச்சயம் இது நடக்காது என்று தெரியத் தொடங்கும்போது, பல பித்தலாட்டங்களைச் செய்யத் தொடங்கினார்." "திமுகவால் தனக்குத் தொல்லை என்பது போல பொய்யாகப் பேசத் தொடங்கினார். அவருடைய ரசிகர்களும் அதை நம்பினார்கள். கூட இருக்கிற நரிகளின் ஆலோசனைப்படி '#ஜனநாயகன்' படத்தையும் leak செய்தார்." அவர் இறுதியாகச் சொன்னதுதான் நான் அவ்வளவாக ஏற்க முடியாமல் இருந்தது. அதைச் செய்வார் என்று நானும் நினைத்தேன்; ஆனால், அவ்வளவு விரைவாக அது நடக்காது என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். பார்த்தால், தற்போது அது 'தலைப்புச் செய்தி' யாக வருகிறது. அவர் இறுதியாகச் சொன்னது- "இந்தப் படத்தை இணையத்தில் வெளியிட்டதே இதற்குத்தான். படம் பொங்கலன்று வெளியாகி இருந்தால், அரசியல் களம் இருந்த நிலையில், பெரிய ஹிட்டாக ஆகியிருக்க வாய்ப்புண்டு. அது தடைபட்டு, இப்போது அரசியல் தோல்வியும் சேர்ந்துகொள்வதால், படம் வேறு மோசமாக இருப்பதால், படம் வெளியானால் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்; அந்த முதலீடு அப்படியே இழப்பாகிப் போகும், எல்லா திட்டமும் வீணாகிவிட்டதே என்று அடுத்த திட்டம் தயார்செய்து விட்டார்கள்" "இந்தப் படம் இணையத்தில் வெளியாகி என் தயாரிப்பாளருக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதால், அவருக்காக இன்னொரு படம் நடித்துத் தர திட்டமிடுகிறேன் என்று அறிவிப்பு வரும் பாருங்க. அதற்கான வேலைகளை உள்ளே தொடங்கிட்டார்கள்" என்றார். அரசியலுக்கு ஏற்றவர் இல்லையென நினைத்தேன்; திருத்திக் கொள்கிறேன்! தகிடுதத்தங்களுக்கும், பித்தலாட்டங்களுக்கும், மக்களை வசியப்படுத்தி பொய்யனாக வாழும் அரசியல்வாதியாக நடமாட எல்லாத் தகுதிகளும் உள்ளவர் என்பதை மனமார ஒத்துக்கொள்கிறேன்!
நந்தினி ❣️ tweet mediaநந்தினி ❣️ tweet mediaநந்தினி ❣️ tweet media
தமிழ்
74
387
919
77K