தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴

13.4K posts

தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 banner
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴

தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴

@Vickycreation14

❤️💛❤️தமிழக வெற்றிக் கழகம் | வருங்கால தமிழகத்தை கட்டமைப்போம் |நீதி, நேர்மை, வெளிப்படைத்தன்மை | வெற்றி நிச்சயம்

New York, USA Se unió Aralık 2021
1.2K Siguiendo329 Seguidores
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
வாக்கு சேகரிப்பில் தமிழக வெற்றிக் கழகத்தினர் 💥
தமிழ்
6
592
1.8K
9.5K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
RamKumarr
RamKumarr@ramk8060·
மஞ்சப்பொடி மாமா எவ்வளவு கேவலமான ஈன பிறவியா இருப்பான்றது உங்க எல்லாருக்குமே இப்ப புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் ஒரு லீக் ஆன படத்தை பாத்துட்டு அதுக்கு விமர்சனமும் பண்ணி இருக்கான் சோத்த தான் திங்கறானா தெரியல😡
தமிழ்
30
310
1K
17.9K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
செந்தமிழன் ஜெபா
அரசியல் பிரமுகர்களுக்கு விலைபோகி நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அதிமுக வாக்கு சேகரிப்புக்கும் ஒரே நேரத்தில் அனுமதி கொடுத்து அமைதியாக நிற்கும் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம்....
தமிழ்
3
208
460
4.7K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
தங்கத்தளபதி✨
அண்ணே பிரச்சாரம் போறப்ப யார்கிட்டயும் எதுவும் வாங்கி குடிக்காதீங்க தயவு செய்து கேளுங்க 🙏 @actorvijay @TVKVijayHQ
தமிழ்
6
74
261
5.2K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
நாளை கன்னியாகுமரியில் பரப்புரை செய்கிறார் தலைவர் ✌🏻 @TVKVijayHQ 🥵🥵💥💥
Kanchipuram Vijay Fan tweet media
தமிழ்
1
18
85
834
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
SureshR Tvk TUTICORIN
SureshR Tvk TUTICORIN@TvkSureshR·
நாளைய தினம் முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை நோக்கி வருகிறார் தென்னாட்டு மைந்தன்🔥🔥 தென்னவன் ஆட்சி புரிவான்✌🏻 @TVKVijayHQ
தமிழ்
3
171
561
3.6K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
AwakeHindu (Top gun Pollster)
Tamilnadu assembly elections 2026. Latest. 1. Tamilnadu - 234 seats. 2. 33550 voters in survey. 3. NDA- 10 seats. 4. DMK- 22 seats. 5. TVK- 162 seats. 6. Undecided - 40 seats. 7. Chinna MGR Vijay heading to big win mainly due to voter fatigue on two existing parties. TVK estimate is 150 -190 seats. Vijay is supported by young men, middle aged couples, women of all ages, section of minorities. 8. NDA could be below 20 seats, literally very little traction except rural male elderly farmers. 9. DMK hit by bad anti incumbency but it seems doing better than NDA among women and is thus able to save face a bit. 10. By and large the women of Tamilnadu have taken over this election in their hands and the males, mainly elder males who are stuck to two D parties will be HELPLESS MUTE WITNESS TO a TVK landslide. 11. We are in the slog overs now. 12. Lot of extremely volatile Twitter Spaces happening with Vanman and lot of emotional outbursts. Remember what I said so many times- we move towards a SAVAGE AND CRUEL DESTINY.
English
26
173
572
14.7K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
राजवीर
- Karur problem
- CBI trouble
- Censor issue
- Personal matters
- Tax pressure
- Permissions denied
- Telecast of Vijay films stopped
- Now even a Jana Nayagan leak issue I don’t need a movie or anything else I just want #ThalapathyVijay to win. 🔥
English
15
263
881
7K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
Our #Thalapathy is unwell 🙏 #TVK
English
18
128
695
13.5K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
Surendar
Surendar@ScorpionSu58042·
கன்னியாகுமரி பரப்புரை உறுதி என செய்தி....
Surendar tweet mediaSurendar tweet media
தமிழ்
3
63
181
6.7K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
Soon Guy's 😘😘😘😘 @TVKVijayHQ
Kanchipuram Vijay Fan tweet media
English
8
13
107
3K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
BOSS TVK ❤️💛❤️
கன்னியாகுமரியில் நாளை தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் வெற்றித் தலைவர் @TVKVijayHQ 🎤🎤 ( வதந்திகளை நம்ப வேண்டாம் 🙏) #TVK #TVKVijay
தமிழ்
14
176
567
12.2K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
Actor Vijay Universe
Actor Vijay Universe@ActorVijayUniv·
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டபடி நாளை கன்னியாகுமரி பிரச்சாரத்தில் பங்கேற்கிறார் !!! @TVKVijayHQ ♥️
Actor Vijay Universe tweet media
தமிழ்
4
79
307
2.6K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
Vijay
Vijay@actorvijay·
Vijay tweet media
QME
4.4K
37.3K
165.5K
6.8M
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
𝙲𝙾𝙼𝙼𝙰𝙽𝙳𝙴𝚁 🤴ᵛᵒᵗᵉ ᶠᵒʳ ᵀⱽᴷ
Before & After Karur Insident.⚠️ நம்ம அண்ணாவுடைய ( #TVK ) அரசியலை இரண்டு கட்டமாக பிரிச்சு பாக்கணும். கரூர் சம்பவத்திற்கு முன, பின் என்று நம்ம பார்த்தோம்னா நமக்கு தெளிவான ஒரு பார்வை கிடைக்கும். கரூர் சம்பவத்துக்க்கு முன்பு மாநாடு, பொதுக்குழு கூட்டம் மற்றும் உள்ளரங்கு நிகழ்ச்சிகள் போன்ற பல விஷயங்களை ப்ராப்பரா பண்ணிட்டு இருந்தாரு. இன்னும் சொல்லப்போனால் எலக்சன் மாதம் வரும் வரைக்கும் ஒவ்வொரு வார சனிக்கிழமையும் அனைத்து மாவட்டங்களையும் முழுமையாக சென்று பரப்புரை மேற்கொள்ளும்படி திட்டம் வைத்திருந்தார். அந்தக் கரூர் சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர் எண்ணியபடி அனைத்து மாவட்டங்களிலும் அவரது தேர்தல் பரப்புரை மற்றும் பிரசாரங்களை முடித்திருப்பார். எனவே அதை காரணம் காட்டி ஆளும் அரசு மற்றும் இப்பொழுது இருக்கிற எலக்சன் கமிஷன் போன்றவர்கள் நிபந்தனைகளை விடுத்து அண்ணனை வெளியே வரவிடாமல் முடக்குகின்றனர். இதை நாம் தான் புரிந்து கொண்டு @TVKVijayHQ அண்ணனுக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும்.🙏🏻 அவர் எடுக்கும் எந்த முடிவிலும் ஒரு அர்த்தம் இருக்கும் அதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர் மற்ற தலைவர்கள் மாதிரி கிடையாது அவர் பிரச்சாரம் பண்றத பத்தி மட்டும் யோசிக்க முடியாது. அதையும் தாண்டி அவர் அவருக்காக கூடும் கூட்டம், அவர்களுடைய பாதுகாப்பு இது போன்ற நிறைய விஷயங்களை அவர் யோசிக்கணும். சின்னதா எதாவது நடந்தா கூட அதை வைத்து நம்ம விரோதிங்க எப்படி அரசியல் பண்ணுவாங்கன்னு நமக்கு தெரியும். ஒரு தடவை நடந்த தப்பு மீண்டும் நடந்துவிடக்கூடாது. அதனால அவருடைய இடத்திலிருந்து யோசித்துப் பாருங்க தயவு செஞ்சு.🙏🏻 ஒரு போஸ்டோ அல்லது கமெண்ட்டோ போடுவதற்கு முன்னாடி ஒரு தடவைக்கு 100 தடவை யோசிங்க இது சரிதானா என்று சிந்தித்து அதுக்கப்புறம் எதையும் பண்ணுங்க. உங்களுக்கு கருத்து சொல்ல 100% உரிமை இருக்கு அதை நியாயமா சொல்லுங்க, புரிஞ்சு சொல்லுங்கன்னு தான் என்னுடைய வேண்டுகோள்.👍🏻
தமிழ்
9
66
206
12.1K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
BERVIN KINGS TVK
BERVIN KINGS TVK@BervinTvk·
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மதியம்‌1 மணி முதல் 2 மணிக்குள் கன்னியாகுமரி கனிமடம் வழியாக *மாகாதானபுரம் ரவுண்டானா முதல் கன்னியாகுமரி ஜீரோ பயிண்ட் வரை பைபாஸில் பொதுமக்களை சந்திக்கிறார் கன்னியாகுமரி சர்ச் ரோடு வழியாக பழத்தோட்டம் மகாதானபுரம் ரவுண்டாணா வழியாக திரும்ப செல்கிறார் #tvkvijay #kanyakumari #nagercoil
BERVIN KINGS TVK tweet media
தமிழ்
4
20
69
4.8K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
SureshR Tvk TUTICORIN
SureshR Tvk TUTICORIN@TvkSureshR·
நாளை கன்னியாகுமரியில் பரப்புரை செய்கிறார் தலைவர் ✌🏻 @TVKVijayHQ
தமிழ்
18
204
781
7.9K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
சொன்னதைச் செய்யவில்லை' என்கிற உண்மையை, 'மைண்ட் வாய்ஸ்' என்று நினைத்து சத்தமாகச் சொல்லிவிட்டாரோ?
தமிழ்
13
680
1.3K
14.7K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
Senthilraja R
Senthilraja R@SenthilraajaR·
#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டபடி நாளை கன்னியாகுமரி பிரச்சாரத்தில் பங்கேற்கிறார். அவரின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அவர் நாளை திட்டமிட்டபடி கன்னியாகுமரி பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார். #TVK | #TVKVijay
Senthilraja R tweet media
தமிழ்
30
632
1.6K
43.1K
தளபதி போர்வீரன் 🦣 🔴🟡🔴 retuiteado
Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🧊🔥ᴸ ᴱ ᴼ
பொன்னம்பலம்/ இப்ப ஐயா ராமராஜன் என்னடா நடக்குது 🙏
தமிழ்
6
376
1.3K
7.7K