RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩
658.1K posts

RAJASEKAR K 🚩🚩🚩
@rajarss1925
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவருக்கும் என் இறைவா போற்றி போற்றி.... சிவாய நம... வாழ்க வளமுடன்.. I'm Proud to be a Hindu🚩🚩🚩🚩🚩🚩 RSS
Chennai, India Se unió Nisan 2013
6.5K Siguiendo6.4K Seguidores
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado

SUPER GOOD NEWS🔥
NO INTERIM RELIEF TO ALLEGED MASTERMIND OF NASHIK TCS CORPORATE JIH@D...NIDA KHAN.
Next hearing on her Anticipatory Bail on Apr 27.
It means POLICE IS FREE TO ARREST HER.
Waiting for Good News.
English
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado

சிந்திக்க வேண்டிய சில கேள்விகள்...
நமது தர்மம் காப்போம்!
மதத் தலைவர்களின் முடிவுகள் -
மற்ற மதங்களில், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அந்தந்த மத குருமார்களும் ஜமாத்தும் கூடி முடிவெடுக்கிறார்கள். அந்தச் சமுதாய மக்களும் அதை ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். அது அவர்களின் உரிமையாகப் பார்க்கப்படுகிறது.
இந்து மதத் தலைவர்களின் நிலை - ஆனால், இந்து மதத் தலைவர்களோ அல்லது மடாதிபதிகளோ ஒரு கருத்தைச் சொன்னால் மட்டும் இங்கே என்ன நடக்கிறது? அதைத் தீவிரவாதம் என்றும், வகுப்புவாதம் என்றும் முத்திரை குத்துகிறார்கள். மற்றவர்களுக்கு இருக்கும் கருத்துச் சுதந்திரம் நமது மதத் தலைவர்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது? இது என்ன நியாயம்?
கோவில்களின் தற்போதைய நிலை - கண் முன்னாலேயே கோவில்கள் இடிக்கப்படுகின்றன.
உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது என்ற செய்திகள் நாம் வணங்கும் தெய்வங்கள் தரக்குறைவாகப் பேசப்பட்டு அவமானப்படுத்தப்படுகின்றன.
நம் பழைமையான கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் அழிகிறது.
நம் பாரம்பரியத்தை காக்கும் அர்ச்சகர்கள் இன்று வஞ்சிக்கப்படுகிறார்கள். மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள். ஆனால், அதே நபர்கள் மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றால் மட்டும் குனிந்து, தலைவணங்கி நிற்கிறார்கள். இதுவா நமது சுயமரியாதை?
பக்தர்களுக்கான வேண்டுகோள் - இந்துக்களே, சிந்தியுங்கள்! நம் கடவுளை இழிவுபடுத்துபவர்களையும், நம் தர்மத்தை சிதைப்பவர்களையும் நாமே ஆதரித்தால், அது நாம் செய்யும் மிகப்பெரிய பாவம் அல்லவா? கடவுளை வணங்கிக்கொண்டே, கடவுளை அவமதிப்பவர்களுக்குத் துணை போவது நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வதற்குச் சமம்.
மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும். நம் தர்மத்தைக் காக்க நாம் ஒன்றிணைவோம். சிந்தியுங்கள்... செயல்படுங்கள்!
ஹரி ஓம்!
@AalayamKaappom @elangovan_HM @omampuliyur
@JKalyanaraman @aarjeekaykannan
தமிழ்
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado

#தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல....24/7 ஏதாவது ஒரு ஊரில் #பாஜக விற்காக உழைத்து கொண்டிருப்பார்...
பல மசூதிகளில் தொழுவதற்கு அனுமதி மறுத்து இஸ்லாமியர்கள் அவமதித்த போதும் கலங்காமல் களப்பணியாற்றி கொண்டிருக்கும், சங்கிகளின் பாசமிகு சகோதரர் திரு. @syedibrahimbabl அவர்களுக்கு பாஜக தேசிய தலைமை சிறப்பான அங்கிகாரத்தை வழங்கி ,
இஸ்லாமியர்கள் அவரை தேடி சென்று சந்திக்கும் நிலையை உருவாக்கி கௌரவிக்க வேண்டும் என்பதே என்னை போன்ற பல சங்கிகளின் ஆசை...
#vellore_Ibrahim
தமிழ்
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஐந்தாண்டு கால திமுக ஆட்சியை இனியும் தொடர விடக்கூடாது என்ற உறுதியோடு வாக்களிக்க காத்திருக்கும் தமிழக மக்களின் ஒற்றை நம்பிக்கையாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும்,
வில்லிவாக்கம் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.விஜயகுமார் அவர்கள்,
எழும்பூர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு. அபிஷேக் ரங்கசாமி அவர்கள்,
அண்ணாநகர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திருமதி.கோகுல இந்திரா அவர்கள்,
மதுரவாயல் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.பெஞ்சமின் அவர்கள்,
அம்பத்தூர் தொகுதி பாமக வெற்றி வேட்பாளர் திரு.சேகர் அவர்கள்,
சைதாப்பேட்டை தொகுதி அமமுக வெற்றி வேட்பாளர் திரு.செந்தமிழன் அவர்கள்,
சோழிங்கநல்லலூர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.கே.பி.கந்தன் அவர்கள்,
ஆலந்தூர் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.சரவணன் அவர்கள்,
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வெற்றி வேட்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள்,
தாம்பரம் தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு.சிட்லபாக்கம் ராஜேந்திரன் அவர்கள்,
ஆகியோரை ஆதரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்து உரையாற்றினேன்.
கடந்த 5 ஆண்டுகளாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாத கையாலாகாத ஆட்சியை திமுக நடத்தி முடித்திருக்கிறது. அடையாறு நதியை சுத்தப்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியை செலவு செய்திருப்பதாக கூறினார்கள். ஆனால், அடையாறு சுத்தமானதாக தெரியவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.4,000 கோடி செலவு செய்ததாக கூறினார்கள். ஆனால், ஒவ்வொரு மழைக்கும் சென்னை தத்தளிக்கும் நிலை தொடர்கிறது. நமது சென்னை சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறதா? நாட்டிலேயே சுத்தமான 40 நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் 38வது இடத்தில் இருக்கிறது. சென்னை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி சென்றுள்ளதா? ஆனால், தேர்தல் நேரத்தில் சூப்பர் 6 என்ற பெயரில் மக்களை ஏமாற்ற புதிய வழியை பயன்படுத்துகிறது திமுக. ஊழல் செய்ய திட்டங்களை கொண்டு வரும் திமுகவை அடியோடு அகற்ற வேண்டிய தேர்தல் இது.
கடந்த 5 ஆண்டுகளாக, திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்றதையும், சர்வதேச அளவில் கடத்தியதையும் நாம் பார்த்தோம். சாலைகள் முதல் பள்ளிகள் வரை போதை புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது.மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், சட்டமன்ற தொகுதிகள் தோறும் கஞ்சா விற்பனை செய்ய திமுகவினர் தயங்கமாட்டார்கள். அதை நன்கு அறிந்ததால் தான், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற உறுதியோடு தமிழக மக்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள்.
பல்லாவரம் பகுதியில் குடிநீரில், கழிவுநீர் கலந்து சுமார் 30 பேர் உயிரிழந்த அவலத்தை கண்டோம். பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி தனது வீட்டில் பணியாற்றிய பட்டியலின சகோதரிக்கு குடும்பத்துடன் சேர்ந்து என்னென்ன கொடுமைகளை செய்தார்கள் என்பதை தமிழகமே அதிர்ச்சியோடு பார்த்தது. இப்படி தமிழகத்தின் பெண்கள், விவசாயிகள், பட்டியலின மக்கள் என அனைத்து சமூகத்தினருக்கும் எதிரான சமூகவிரோத திமுக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. தீயசக்தி திமுகவின் ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிந்து, தமிழகத்தை மீட்டெடுத்து உண்மையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெற செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! வளர்ச்சியடைந்த தமிழகம் மலரட்டும்! (1/6)




தமிழ்
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado

சென்னை ராயபுரம் தொகுதியில் திமுகவினர் பணம் பட்டுவாடா - பிடிபட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த அப்பகுதி மக்கள்
#TamilNadu | #Chennai | #DMK | #ECI | #Elections2026 | #DDTamilNews
தமிழ்
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado

Empowerment is a Right, Not a Return Gift.
True Nari Shakti is not found in the back of a free bus it is found in the dignity of self-reliance, the strength of the 33% legislative voice, and the freedom to architect one's own destiny. While some offer 'freebies' to distract from a lack of vision, we offer a foundation for a lifetime of purpose.
We are moving past the era of political 'Jantar-Mantar' and entering the era of Viksit Bharat. We stand tall, we speak clearly, and we hold the line because the future of our daughters is not up for negotiation.
#madhavilatha #bjp #womenempowerment #modi
English
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado

"SDPI நெல்லை முபாரக்கிற்கு ஒரு வாக்கு கூட செலுத்தக் கூடாது"
- தலைவர் அண்ணாமலை அண்ணன்!
#Annamalai
தமிழ்
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado

புதிய தமிழகத்தைப் படைப்போம்!
நவீன தொழில்நுட்பக் கல்வி முதல் பெண்களுக்கான முன்னேற்றம் வரை... தமிழக இளைஞர்களின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கிறது பாஜக - அதிமுக கூட்டணி! தாமரை மலரட்டும்!
Let's build a new Tamil Nadu!
From modern tech education to women's empowerment, we are committed to realising the dreams of Tamil Nadu's youth. It's time for the lotus to bloom!
#NDAWaveinTN
தமிழ்
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado
RAJASEKAR K 🚩🚩🚩 retuiteado










