Indoor Introvert

21.2K posts

Indoor Introvert banner
Indoor Introvert

Indoor Introvert

@IndoorIntrovert

A Poor guy

India Inscrit le Mart 2014
5.5K Abonnements297 Abonnés
Indoor Introvert retweeté
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தூத்துக்குடி தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் ராயபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் #Thoothukudi | #TVK | #Vijay | #Srinath | #ElectionWithPT
தமிழ்
6
230
982
9K
Indoor Introvert retweeté
Chloe Roma
Chloe Roma@The_RomaArmy·
The assumption that Men have bodily autonomy is HILARIOUS. Men can be forced into fatherhood, forced into 18 years of financial obligation, and even drafted to die all without consent. They have to pay their rapists child support, they have no access to birth control other than condoms, and they CAN NOT abandon a child if unwanted. Women can access abortion, safe haven law, give up their parental rights to CFS, 10 different birth controls AND tubal ligation. Let’s stop pretending this is one-sided.
ً@wynrosei

You want to ban abortion??? Then force VASECTOMIES at 18. Reversible. Low risk. Zero deaths. Or is bodily autonomy only for men??? Answer wisely!

English
38
283
2.7K
67.5K
Indoor Introvert retweeté
Cam 🎮 (@CamXPetra)
Cam 🎮 (@CamXPetra)@lastofcam·
This is what being married with no kids looks like.
Cam 🎮 (@CamXPetra) tweet media
English
2.4K
362
7.4K
5.4M
Indoor Introvert retweeté
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
சங்கீதா அண்ணி போட்டோவை கூட்டத்திற்கு நடுவில் தேடி கண்டுபிடித்து அண்ணா பார்க்கும் பார்வையே சொல்லுது அவர் காதலின் ஆழத்தை..🥹🥹 கண்டிப்பா அண்ணா அண்ணி ஒன்னு சேர்ந்திருவாங்க ❤️ @TVKVijayHQ
தமிழ்
19
674
2.6K
34.6K
Indoor Introvert retweeté
︎ ︎venom
︎ ︎venom@venom1s·
For a man to be considered a chad, alpha or sigma etc > He has to look good > Nice physique > Good job > High income > Respected in society > No cases or allegations > Basically an ideal man But for a girl to be a baddie > She has to be a hoe > Increase body count > Sleep around > Wear makeup > Show her body Also, notice how no man calls himself a chad. But girls call themselves baddies. Men's biggest ideal is being rich, strong and taking responsibilities, saving the world. Modern women's biggest ideal is being the biggest hoe without any responsibilities.
English
4
10
58
1.5K
Indoor Introvert retweeté
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
பரப்புரை கீழ்த்தரமாக சென்றுவிட்டது; உதயநிதியின் பிரசாரத்தையும், எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தையும் மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் - ஆதவ் அர்ஜுனா
தமிழ்
5
102
284
4.3K
Indoor Introvert retweeté
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
Vijay is a Force to be Reckoned with in Politics. அவர் நடிகராக இருந்ததைக் காட்டிலும், அரசியல்வாதியாக இன்னும் பெரிய அளவில் மக்களை ஈர்க்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. - PTRurandhar elevation for VJ🔥
தமிழ்
1
82
217
3.9K
Indoor Introvert retweeté
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊
தலைவா 😭 எனக்கெல்லாம் 400 கொடி சொத்திருந்தா இந்த திருட்டு திமுக தீயசக்தி நாய்ங்க கிட்ட எதுக்கு மாட்டினு சாவனும்னு வெளிநாட்டுல போய் செட்டில் ஆகிருப்பேன் தன்னை வாழ வச்ச மக்களுக்கு திரும்ப செய்யனும்னு கண்ட கண்ட கழிசடை நாய் கிட்டலாம் கடிவாங்கினு தனி ஒரு ஆளு நின்னு சண்டை செய்றாப்ல 🥺
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊 tweet media
தமிழ்
15
185
735
19K
Indoor Introvert retweeté
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
ஜெயிக்கலனா நான் ஊர விட்டு ஓடி போறேன் 😂😂😂 பாட்டி 🔥
தமிழ்
2
138
587
6.9K
Indoor Introvert retweeté
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
“நினைத்திருந்தால் நினைத்ததை எல்லாம் செய்து சுகமாக வாழ்ந்திருக்கலாம்…
 ஆனால், மக்களுக்காக எல்லாம் கொடுத்த அந்த மக்களுக்காக, “கிடைக்கிறதைக் கிடைத்தபடி சாப்பிட்டு மக்கள் பணிக்காக ஓடுகிறார்…”
தமிழ்
83
309
1.2K
36.9K
Indoor Introvert retweeté
Cats with Aura 😺
Cats with Aura 😺@catwithaura·
Not even cats are safe from the Turkish vendors' tomfoolery.
English
26
1.5K
4.7K
344.6K
Indoor Introvert retweeté
Pavithra
Pavithra@P_avithra_·
Debate la than serupadi vanguraanu patha ground layum adhe than pola🤧🤡 @PrasannaTamilan #TVKVijay #TVK
Indonesia
4
413
2.3K
50.3K
Indoor Introvert retweeté
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள். புத்தாண்டில் தமிழருக்கு வெற்றி உண்டாகட்டும்!
Paari Saalan tweet media
தமிழ்
59
132
1K
11.1K
Indoor Introvert retweeté
Vijay Social Teamⱽˢᵀ
திமுக ஆட்சியில் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் நீர் நிலைகள் ‼️💔 இந்த செய்தியை வெளியே கொண்டு வந்ததற்கு, நன்றி Spark Media 🙏🏻
Spark+@SparkPluz_

3 கிலோமீட்டர் சாக்கடையில் நீந்தி விஜயை பார்த்த தவெக தொண்டர்! கன்னியாகுமரியில் ருசிகர சம்பவம்!!

தமிழ்
44
569
1.5K
33.1K
Indoor Introvert retweeté
Vinoth Kumar
Vinoth Kumar@TalkiesFriday·
இந்த பைத்தியம் மேலலாம் ஒரு Defamation case போடலாம்✌️ Idea இல்லாதவங்க😑
Satire Talks@SatireTalks

Aadhavan slams TVK Vijay #Jananayagan விஜயின் மகா மட்டமான செயல் எவ்ளோ கேவலமாவா இருப்பிங்க.! #TVKVijay இதல்லாம் ஒரு அரசியல்? - Aadhavan Video Source: youtube.com/watch?v=xKmE7r…

தமிழ்
31
169
621
10.5K
Indoor Introvert retweeté
மிஸ்டர் கமாண்டர்
திமுக ரவுடிகள்: "காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டீங்க; சும்மாவா போட்டீங்க ஓட்டு " மக்கள் நேர்மையா ஓட்டு போட்டு இருந்தா திமுக ரவுடிகள்க்கு பயம் இருக்கும் .. அரசியல்வாதிகள் விட கேவலமானவர்கள் மக்கள் தானே காசுக்கு போடுற ஓட்டு அசிங்கம் ...
தமிழ்
18
1.1K
2.1K
45.5K
Indoor Introvert retweeté
Nakul Sarda
Nakul Sarda@nakul_sarda·
India is becoming the world’s training floor for humanoid robots. Startups like @Karya_Inc & Awign are paying Indian workers (from garment factories to kitchens) to wear headcams and record 'egocentric data'—first-person video of fine motor tasks. This data is sold to American giants (like Nvidia, Microsoft, and Silicon Valley robotics startups) to train AI models in grasping, folding, and sorting. It's the "raw material" for the next industrial revolution. The irony? Once perfected, these humanoid robots will be sold back to Indian industries as high-value imports to automate the very tasks used to train them. It's a classic arbitrage: India exports low-cost raw data and eventually imports high-cost automated intelligence. 🇮🇳🤖🇺🇸
CyberRobo@CyberRobooo

Two spacetimes, one data value chain >India: Workers’ headcams record garment sewing egocentric data flows to AI/robotics companies. >China: Operators teleoperate humanoid robots in warehouses, sorting packages …validating the system ,collecting real-world training data.

English
14
103
268
34.8K
Indoor Introvert retweeté
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
திமுக செய்த ஊழல்கள், கொள்ளைகள், வானவில் குப்பைகள் அனைத்தையும் மறந்துவிட்டு, “பிஜேபி உள்ள வந்துரும்!” என அவர்கள் சொல்லும் மூன்று வார்த்தைகளை அப்படியே நம்பி கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இவர்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்றால், அதை விட வேறு ஏமாளித்தனம் இருக்க முடியாது. பெரும்பான்மையைப் பகைத்தால் சிறுபான்மை நம்மை இரசிப்பார்கள் என திமுக நினைக்கும் நிலைக்கு கிறிஸ்தவ-இஸ்லாமியர்களே காரணம். எங்களை குளிர்விக்க இங்கிருக்கும் மக்களை பகைக்கும் நீ, நாளை எங்கள் துணையில்லாமல் வெல்ல முடியும் என்ற நிலை வந்தால் எங்களையும் இப்படித்தானே நடத்துவாய் என இவர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
ANI@ANI

#WATCH | Anbil Mahesh Poyyamozhi says, "...We have always said that minorities are our backbone. Even in 2006-11 period, Jayalalithaa used to tease us and say that the DMK Govt is a minority govt. One day Kalaignar stood up and said that yes, this is a minority govt and this govt is for the minority. So, definitely this time, most of the Christians and Muslims are 100% going to vote for our alliance. Our CM is very confident..."

தமிழ்
2
40
106
2.9K
Indoor Introvert retweeté
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
TVK manifesto .! Good explanations 👏👏 Well done team 👍👏
English
1
105
287
5.9K
Indoor Introvert retweeté
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
ஊர் பெயர் தெரியாமல் சோற்றுக்கு திண்டாடிய பயலுகலுக்கெல்லாம் சோறு போட்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பெரிய ஆளாக்கி விட்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவர் போட்டதை சாப்பிட்டு வளர்ந்தவர்களின் பயலுக , பேரன்கள் தான் இன்னைக்கு அரசியல்வாதியாக சுற்றிக் கொண்டு திரிகிறார்கள் ஊர் பெயர் தெரியாதவனுங்களுக்கே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாய்ப்பு கொடுத்தார். இந்த மண்ணின் மகன் விஜய்க்கு நாங்கள் வாய்ப்பு தராமலா இருப்போம் ❤️
Jeeva@Jeeva_Jeevanss

இந்த ஒரு வார்த்தை அதை கேட்ட விதம் தான் ஓட்டு போட்டால் விஜய்க்கு தான் என்று என்னை உறுதியாக முடிவெடுக்க வைத்தது ❤️

தமிழ்
0
46
108
3.4K