ஏம்பலம் மணி रीट्वीट किया
ஏம்பலம் மணி
85.3K posts

ஏம்பலம் மணி
@Pymanidmk
Backend Developer! Engineer !
शामिल हुए Haziran 2019
6.7K फ़ॉलोइंग6.2K फ़ॉलोवर्स
ஏம்பலம் மணி रीट्वीट किया
ஏம்பலம் மணி रीट्वीट किया
ஏம்பலம் மணி रीट्वीट किया

ஏம்பலம் மணி रीट्वीट किया
ஏம்பலம் மணி रीट्वीट किया
ஏம்பலம் மணி रीट्वीट किया
ஏம்பலம் மணி रीट्वीट किया

டெல்லி முதலாளிகள் - அவர்களின் அடிமைகள் - வெற்று உதிரிகள் என எத்தனை முகமூடிகளுடன் தமிழ்நாட்டை அபகரிக்க வந்தாலும், அனைவரும் வீழப்போவது உறுதி. கொள்கைக் கூட்டணியாம் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்போம்! தமிழ்நாடு காப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்
ஏம்பலம் மணி रीट्वीट किया

ஏம்பலம் மணி रीट्वीट किया

#WATCH | “கறிதோசை சாப்பிட்டோமா.. ஜிகர்தண்டா குடிச்சோமா.. தெப்பக்குளம் பக்கம் நடந்தோமா..”
-மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
#SunNews | #DMK | #CMMKStalin | #TNElectionWithSunNews
தமிழ்
ஏம்பலம் மணி रीट्वीट किया

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நின்று வென்ற புகழுக்குரிய தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் இன்றைய தினம் வெற்றி வேட்பாளர் சகோதரர் @sunramanathan_ அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கும் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசு தொடர மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம்!
கலைஞர் வென்ற தஞ்சை தொகுதியில் இருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
ஏம்பலம் மணி रीट्वीट किया

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாருடன் சேர்ந்து வாக்கு வேட்டையில் இறங்கிய தி.மு.க. வேட்பாளர் ஆசி தியாகராஜன்..!
#Karur | #DMK | #TNelection | #PolimerNews
தமிழ்
ஏம்பலம் மணி रीट्वीट किया

Ramnad Candidate | “தெருவில் நிற்க முடியாது”
“நட்சத்திரங்களை நம்பி நாங்கள் தெருவில் நிற்க முடியாது; நாங்கள் கூப்பிடும்போதெல்லாம் ஓடிவரும் உள்ளூர் வேட்பாளராக காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இருக்கிறார்”
ராமநாதபுரத்தை சேர்ந்த பெண்கள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளரான காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Katharbatcha Muthuramalingam | Election 2026

தமிழ்
ஏம்பலம் மணி रीट्वीट किया

சாமானியர்களின் கனவையும் நனவாக்கி வரும் அண்ணன் தளபதி அவர்களின் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையப்போவதை கோவை மக்கள் பேராதரவளித்து உறுதிப்படுத்தினர்.
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. சூரிய பிரகாஷ் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்த போது.
#VoteForDMK


தமிழ்
ஏம்பலம் மணி रीट्वीट किया
ஏம்பலம் மணி रीट्वीट किया

ஏம்பலம் மணி रीट्वीट किया

ஏம்பலம் மணி रीट्वीट किया

திராவிட இயக்க தீரர்களைத் தந்த தஞ்சை மண்ணில் இன்றைய தினம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @NASHOKKUMARMLA1 அவர்களுக்கு வேதாந்தம் திடலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், தாயுமானவர் திட்டம் என #திராவிடமாடல் ஆட்சியில் நிறைவேற்றியுள்ள முத்திரை திட்டங்களையும், அமையவிருக்கும் #திராவிடமாடல் 2.0 ஆட்சியில் நாம் நிறைவற்றப் போகும் வாக்குறுதிகளையும் சொல்லி உரையாற்றினோம்.
ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அடித்து நொறுக்குவோம்! தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்!
#VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
ஏம்பலம் மணி रीट्वीट किया
ஏம்பலம் மணி रीट्वीट किया



















