ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி
85.3K posts

ஏம்பலம் மணி
@Pymanidmk
Backend Developer! Engineer !
Bergabung Haziran 2019
6.7K Mengikuti6.2K Pengikut
ஏம்பலம் மணி me-retweet

The Congress alliance government in Puducherry will be built on guarantees that support the people:
• ₹2000/month support for unemployed youth
• 30,000 new jobs in public & private sectors
• Free bus travel for women
• Govt job age limit relaxed up to 40 years
• ₹20 lakh health insurance for every family
These aren’t empty promises - they’re the foundation of dignity and security.
Let’s build a Puducherry together that truly reflects the voice of its people.
English
ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்- கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @GAnbalagan_ அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நிறைவேற்றிய முத்திரை திட்டங்களையும், #Superstar தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வாக்காளர்களிடையே எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
சதிகளை முறியடித்து வெல்வோம் ஒன்றாக!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet

#NEWSUPDATE || கேட்ட நேரத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி - சென்னை காவல்துறை | #Chennai | #Police | #TVKVijay | #TVK | #VijayCampaign | #TVKCampaign | #PolimerNews

தமிழ்
ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet

1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கழகம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த உறுதுணையாக உடன் நின்ற #IUML-ன் பாபநாசம் தொகுதி வேட்பாளர் சகோதரர் ஏ.எம்.ஷாஜஹான் அவர்களுக்கு கபிஸ்தலம் கடைவீதியில் ஏணி சின்னத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
மதநல்லிணக்க மண்ணான தமிழ்நாட்டில் பிரிவினைக்கு இடமில்லை என்றும், வளர்ச்சி-அமைதி-ஒற்றுமை இவையே நமக்கான அடையாளங்கள் என்றும் உரையாற்றினோம்.
Carpet-போல் டெல்லியின் காலடியில் கிடக்கும் முரட்டு அடிமைகளை நிராகரித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
ஏம்பலம் மணி me-retweet

தஞ்சாவூர் மாவட்டத்தில் 100% வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @durai944 அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
வளர்ச்சித் திட்டங்கள் மூலம் மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை மலரச்செய்யும் #திராவிடமாடலா? வெறுப்பை விதைத்து பயத்தை தூண்டும் ஆரிய மாடலா? என்று வாக்காளர்களிடம் கேட்டு நம் வெற்றியை உறுதி செய்தோம்.
கடந்த தேர்தலைக் காட்டிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அண்ணன் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
ஏம்பலம் மணி me-retweet

#WATCH | இணையத்தில் வைரலாகும் கலைஞரின் பேச்சு!
#SunNews | #TNElectionWithSunNews | #Kalaignar | #DMK
தமிழ்
ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet

ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet
ஏம்பலம் மணி me-retweet

டெல்லி முதலாளிகள் - அவர்களின் அடிமைகள் - வெற்று உதிரிகள் என எத்தனை முகமூடிகளுடன் தமிழ்நாட்டை அபகரிக்க வந்தாலும், அனைவரும் வீழப்போவது உறுதி. கொள்கைக் கூட்டணியாம் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்போம்! தமிழ்நாடு காப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்











