pradeep me-retweet

திருவாரூரின் ஆர்ப்பரிப்போடு #DravidianModel 2.0 ஆரம்பம்!
தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு அறிவிப்பையும் நான் சொல்லும் முன்பே மக்கள் அறிந்து ஆரவாரத்தோடு கூறுகிறார்கள்.
பரப்புரையின் முதல் நாளிலேயே நமது #DMKManifesto2026-வின் அபார 'Reach' ஆச்சரியமூட்டுகிறது.
கலைஞரின் மண்ணில் கழகத்தின் வெற்றி உறுதியாகிவிட்டதை உணர்கிறேன்.
ஏழாவது முறையாக அமையவுள்ள கழக ஆட்சியில் டெல்டா மண்டலத்தின் ஏற்றத்துக்கான சிறப்புத் திட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#ThiruvarurWithDMK #VoteForDMK




தமிழ்



























