Billy me-retweet
Billy
54.7K posts

Billy me-retweet
Billy me-retweet
Billy me-retweet

வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
தமிழ்
Billy me-retweet
Billy me-retweet

Billy me-retweet
Billy me-retweet
Billy me-retweet
Billy me-retweet

EPS Chapter Almost Overrrr,
KAS Will be The Happiest Person Right Now, @KASengottaiyan Blastu Blastu Blastu! 🔥🥳🎉
English
Billy me-retweet

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#TNDIPR

தமிழ்
Billy me-retweet

#மக்களுக்காக சேவையாற்ற
தொடங்கப்பட்ட ரசிகர் மன்றம் முதல்,
#மக்களுக்காக
சேவையாற்றும் #சட்டமன்றம் வரை...
#மேற்கு_தொகுதி_MLA
#SR_தங்கப்பாண்டி_மதுரை
#தமிழகவெற்றிக்கழகம்
#TVKVijay #madurai
@TVKHQITWingOffl
@CMOTamilnadu

தமிழ்
Billy me-retweet
Billy me-retweet

இரண்டாம் நாள் சட்டபேரவை கூட்டத்திற்கு வணக்கம் வைத்தபடியே வந்த முதலமைச்சர் விஜய்..!
#Chennai | #TVK | #CMVijay | #PolimerNews
தமிழ்
Billy me-retweet

அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் நீண்டநாள் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்களால் நேசிக்கப்பட்ட வலுவான தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி இன்று மீண்டும் பிளவின் விளிம்பில் நிற்கிறது.
இந்திய அரசியலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த பல பிராந்திய கட்சிகளின் நிலை என்ன ஆனது என்பதை நாடு பார்த்திருக்கிறது.
சிவசேனை உடைந்தது.
ஜேட்யூ பலவீனமடைந்தது.
அடுத்த இலக்கு அதிமுகவா என்ற கேள்வி இன்று எழுகிறது.
நண்பர்களை முதலில் அழித்துவிட்டு, பின்னர் அவர்களின் இடத்தை கைப்பற்றுவது தான் பாஜகவின் அரசியல் முறை.
“Parasite politics” மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
.#ParasiteBJP
தமிழ்
Billy me-retweet
Billy me-retweet

மாண்புமிகு CM @TVKVijayHQ anna ,
எங்க வேலைய எல்லாம் அரசே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க , இப்ப எங்களுக்கு என்ன பண்ணுறதுனு தெரியல.
தமிழ்
Billy me-retweet
Billy me-retweet
Billy me-retweet

அதிமுகவை அழிக்க வேண்டும் என்கிற பாஜகவின் கனவு நினைவாகி வருகிறது. நீண்ட காலம் தமிழ்நாட்டில்
எம்.ஜி. ஆர்,ஜெயலலிதா என்று மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. இன்று இரண்டுபட்டு நிற்கிறது.இந்தியாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதுவே இன்று அதிமுகவிற்கும் நிகழ்கிறது. வருந்துகிறேன்.
தமிழ்



















