ஏம்பலம் மணி

85.3K posts

ஏம்பலம் மணி banner
ஏம்பலம் மணி

ஏம்பலம் மணி

@Pymanidmk

Backend Developer! Engineer !

参加日 Haziran 2019
6.7K フォロー中6.2K フォロワー
ஏம்பலம் மணி がリツイート
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
Puducherry should be run by its people. It’s my promise that a Congress Government will be committed to: - Full Statehood for Puducherry - Local body elections to be held within 6 months
English
104
810
2.6K
23.8K
ஏம்பலம் மணி がリツイート
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
The Congress alliance government in Puducherry will be built on guarantees that support the people: •⁠ ⁠₹2000/month support for unemployed youth •⁠ ⁠30,000 new jobs in public & private sectors •⁠ ⁠Free bus travel for women •⁠ ⁠Govt job age limit relaxed up to 40 years •⁠ ⁠₹20 lakh health insurance for every family These aren’t empty promises - they’re the foundation of dignity and security. Let’s build a Puducherry together that truly reflects the voice of its people.
English
144
1.2K
3.5K
39.8K
ஏம்பலம் மணி がリツイート
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்- கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @GAnbalagan_ அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நிறைவேற்றிய முத்திரை திட்டங்களையும், #Superstar தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வாக்காளர்களிடையே எடுத்துக்கூறி உரையாற்றினோம். சதிகளை முறியடித்து வெல்வோம் ஒன்றாக! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
11
108
199
1.8K
ஏம்பலம் மணி がリツイート
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦
விஜய் வில்லிவாக்கம் கூட்டம் ரத்து. வந்தா மட்டும் என்ன பேச போறான்? வில்லிவாக்கம் பிரச்சனையா பேச போறான் 😂 எல்லாத்தையும் விட்டு வந்து இருக்குறேன்? உச்சத்தை விட்டு வந்திருக்கிறேன்? வலியை தாங்கிக்கிட்டு வந்திருக்கிறேன்? ஒண்ணு திமுக இன்னொன்னு டிவிகே! ஊருக்கே தெரியுமே 🤣🤣🤣
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 tweet media
தமிழ்
11
158
434
4.8K
ஏம்பலம் மணி がリツイート
மெட்ராஸ் பையன்
பனையூர் ஓய்வு 😂😂 இந்த பேப்பர்காரன் வேற டெய்லி வச்சி செய்றான் 😂😂
மெட்ராஸ் பையன் tweet media
தமிழ்
15
218
516
20.4K
ஏம்பலம் மணி がリツイート
Jesssseee
Jesssseee@noodlesmandaa·
New template dropped in k town💅
Jesssseee tweet media
English
5
104
1.1K
11.9K
ஏம்பலம் மணி がリツイート
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கழகம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த உறுதுணையாக உடன் நின்ற #IUML-ன் பாபநாசம் தொகுதி வேட்பாளர் சகோதரர் ஏ.எம்.ஷாஜஹான் அவர்களுக்கு கபிஸ்தலம் கடைவீதியில் ஏணி சின்னத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம். மதநல்லிணக்க மண்ணான தமிழ்நாட்டில் பிரிவினைக்கு இடமில்லை என்றும், வளர்ச்சி-அமைதி-ஒற்றுமை இவையே நமக்கான அடையாளங்கள் என்றும் உரையாற்றினோம். Carpet-போல் டெல்லியின் காலடியில் கிடக்கும் முரட்டு அடிமைகளை நிராகரித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லும்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
21
249
494
6.6K
ஏம்பலம் மணி がリツイート
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 100% வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @durai944 அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். வளர்ச்சித் திட்டங்கள் மூலம் மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை மலரச்செய்யும் #திராவிடமாடலா? வெறுப்பை விதைத்து பயத்தை தூண்டும் ஆரிய மாடலா? என்று வாக்காளர்களிடம் கேட்டு நம் வெற்றியை உறுதி செய்தோம். கடந்த தேர்தலைக் காட்டிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அண்ணன் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டோம். #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
26
289
596
6.5K
ஏம்பலம் மணி がリツイート
Sankalp Ayan
Sankalp Ayan@CjvFanatic·
Dopamine stuff 🥵
English
33
2.6K
19.1K
428.5K
ஏம்பலம் மணி がリツイート
PBKS TN
PBKS TN@PunjabKingsTN·
Indha team ku laam evan da prime slot kuduthaa…
PBKS TN tweet media
Eesti
14
39
586
14.3K
ஏம்பலம் மணி がリツイート
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
புதுச்சேரி திருப்புவனை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்புச் சகோதரர் அங்காளன் அவர்களை ஆதரித்து திருப்புவனை பகுதியில் தேர்தல் பரப்புரை செய்தேன்!
தமிழ்
2
61
224
2.2K
ஏம்பலம் மணி がリツイート
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
புதுச்சேரி மங்களம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்புச் சகோதரர் ரங்கன் அவர்களை ஆதரித்து மங்களம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டேன்!
தமிழ்
2
52
167
2.2K
ஏம்பலம் மணி がリツイート
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
புதுச்சேரி மங்களம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்புச் சகோதரர் ரங்கன் அவர்களை ஆதரித்து மங்களம் பகுதியில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்
0
35
122
1.7K
ஏம்பலம் மணி がリツイート
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
புதுச்சேரி வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்புச் சகோதரர் சிவா அவர்களை ஆதரித்து சுல்தான்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்
0
36
123
1.5K
ஏம்பலம் மணி がリツイート
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
டெல்லி முதலாளிகள் - அவர்களின் அடிமைகள் - வெற்று உதிரிகள் என எத்தனை முகமூடிகளுடன் தமிழ்நாட்டை அபகரிக்க வந்தாலும், அனைவரும் வீழப்போவது உறுதி. கொள்கைக் கூட்டணியாம் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்போம்! தமிழ்நாடு காப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்
33
305
480
5.8K