semitech raed

141.2K posts

semitech raed banner
semitech raed

semitech raed

@SemitechRaed

உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்

tamil nadu 参加日 Eylül 2023
1.4K フォロー中577 フォロワー
semitech raed がリツイート
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin 🔥🔥🔥 இனி ஒவ்வொரு அடியும் பெருவெற்றியை நோக்கி💪💪💪 #Vote4DMK #VoteForDMK
Surya Born To Win tweet mediaSurya Born To Win tweet mediaSurya Born To Win tweet media
தமிழ்
12
145
352
2.6K
semitech raed がリツイート
ஜீரோ நானே⭕
மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், மாணவர்களுக்கு காலை உணவு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், தோழி விடுதி, மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் போன்ற 5 வருட சாதனைத் திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்கிறது திமுக🥳🔥 இது பொதுமக்களிடம் நம்பிக்கையை மேலும் கூட்டுகிறது. #VoteForDMK
தமிழ்
4
94
168
1.1K
semitech raed がリツイート
Chennai DMK
Chennai DMK@DMK_Chennai·
திருவண்ணாமலை அனைத்து தொகுதியிலும் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் அமைய வேண்டும் - @Udhaystalin 🔥🔥🔥 #VoteForDMK #DMKWins2026
தமிழ்
2
11
20
157
semitech raed がリツイート
Alíén 👽
Alíén 👽@Alien18R·
விஜய் என்னும் சைக்கோபாடுக்கும் அவனை ஆதரிக்கும் தற்குறிகளுக்கும் ஒரு எளிமையான கேள்வி. விஜயின் பிரச்சாரத்தை சீர்குலைக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுக்கிறது என்பதுதானே நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு? தவெகவின் தலைமை நிர்வாகிகள் கொலைவழக்கு வாங்கியிருக்கும் கரூர் நெரிசல் மரணங்களுக்கும் இதுதான் காரணம் என்றுதானே நம்புகிறீர்கள்? போலீஸ் பாதுகாப்பு என்பது என்ன? சென்சிடிவான அரசியல் கூட்டங்களுக்கு 500 பேருக்கு 20 போலீஸ் என்பதுதான் ப்ரோட்டோகால். இந்த விகிதாச்சாரமே போதவில்லை கூடுதலாக போலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்றுதானே கேட்கிறீர்கள்? கரூரில் 41 பேரை சாகக் கொடுத்த பிறகு நேற்றைக்கு கொளத்தூர் பிரச்சாரம் வரை எத்தனை நிகழ்வுகளில் விஜய் கலந்துகொண்டிருக்கிறார்? இவற்றில் ஒன்றிலாவது தவெக என்ற கட்சி சார்பில் தன்னார்வலர்கள் மூலம் காவல்துறையின் ஒருங்கிணைப்பு பணியில் உதவிட விஜய் எதும் நடவடிக்கை எடுத்ததுண்டா? ரசிகர்களைச் சுரண்டி ப்ளாக் டிக்கெட் விற்றுச் சேர்த்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தின் மூலம் தனியார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யலாம்; அல்லது கோடி உறுப்பினர் கொண்ட கட்சி என்று பீத்திக் கொள்ளும் நீங்கள் தொண்டர் அணியை உருவாக்கி கூட்டங்களை ஒருங்கிணைக்கலாம். ஆனால் விஜய்க்கு தன்னை பார்க்க வரும் கூட்டம் சாவது பற்றி எந்த கவலையும் கிடையாது. இன்னுஞ்சொல்லப்போனால் கரூரைப் போலவே இன்னும் பலர் செத்து விழுந்தால் அந்தப் பழியை அரசு மீது போட்டு பிண அரசியல் செய்யலாம் என்ற நோக்கம் தான் விஜய்க்கு இருக்கிறது. உன் ரசிகனை பாதுகாக்க உனக்கில்லாத அக்கறை அடுத்தவனுக்கு எப்படி இருக்கும்? பாதுகாப்பு போதவில்லை கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மாற்று வழிகளை யோசிக்காமல், ரசிகர்களை பலிகொடுத்து பிண அரசியல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பவனிடம் கேளுங்கள் தற்குறிகளே! உன்னை பாதுகாக்க வட இந்திய பவுன்சர்கள் கூட்டி வருகிறாயே? என்னைப் பாதுகாக்க ஏன் கட்சி சார்பில் சீருடை அணிந்த ஒருங்கிணைப்பாளர் அணி வேலை செய்வதில்லை என்று!?
Alíén 👽 tweet media
தமிழ்
11
258
423
19.3K
semitech raed がリツイート
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
அந்த கெத்து தான் அண்ணன் @V_Senthilbalaji 🔥🔥 #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
33
95
578
semitech raed がリツイート
Sathiya Sothanai
Sathiya Sothanai@Timepassna·
இதுவரை 1000 ரூபாய் வாங்கி வந்தோம், இனிமேல் மாதம் 2000 ரூபாய் , வருடத்திற்கு 24,000 ரூபாய் .. 😍 இது வெறும் தொகை அல்ல, தமிழ்நாட்டுப் பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான முதலீடு. #VoteForDMK 🙏🏻 #VoteForINDIAalliance 🙏🏻
தமிழ்
4
46
77
804
semitech raed がリツイート
Alíén 👽
Alíén 👽@Alien18R·
செம எபிசோட் இது... விஜய் ரசிகைகளுக்காகவே ஒரு தனி சொல்வதெல்லாம் உண்மை நடத்தலாம் 😍
syed@syed2029

Lady Anils 🤡🤡🤡🤣🤣🤣🤣

தமிழ்
2
112
305
7.5K
semitech raed がリツイート
🔥DMK ஜெகன்🔥
மக்களின் அன்பை பெற்றவர் நம்ம அண்ணன் அன்பில் மகேஸ் அவர்கள் #Anbil_in_Thiruverumbur
தமிழ்
1
13
24
179
semitech raed がリツイート
DMK
DMK@arivalayam·
நம்முடைய வெற்றிச் சின்னம் உதயசூரியன் எல்லா இடத்திலும் உதித்தாக வேண்டும்! கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள். #VoteForDMK
DMK tweet media
தமிழ்
8
83
140
1.6K
semitech raed がリツイート
பாலா🖤❤️ - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கரூரில் நாளை நடைபெறவுள்ள திமுக பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்கவுள்ளனர் முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் வேட்பாளர்களை ஆதரித்து அங்கு பிரச்சாரம் செய்யஉள்ளார் @V_Senthilbalaji 💥💥💥 #VoteForDMK 🖤♥️🌄
தமிழ்
1
8
10
60
semitech raed がリツイート
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்! — திருவண்ணாமலை தேர்தல் பரப்புரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. #DyCMUdhay #UdhayanithiStalin #Thiruvannamalai #EVVelu #TNElections2026 #VoteForDMK #VoteForDMKAlliance #DMKWins2026 #Velvom200 #AdmkFails #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
0
55
157
898
semitech raed がリツイート
Surendhar
Surendhar@surendhar7msd·
ஸ்டாலின் தொடரட்டும்..! தமிழ்நாடு வெல்லட்டும்..! திருவாரூர் மண்ணில் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயனடைந்த லட்சக்கணக்கான மக்கள். இது வெறும் எண்கள் அல்ல, மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
Surendhar tweet media
தமிழ்
0
2
0
17
semitech raed がリツイート
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
மீண்டும் உதிக்கப் போவது #உதயசூரியன் தான்! @Udhaystalin #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
4
77
158
956
semitech raed がリツイート
சிலுவை
சிலுவை@SiluvaM_·
தமிழ்நாட்டின் உயர் கல்வி துறையின் G.E.R இந்தியாவின் சராசரியில் இரண்டுமடங்கு அதிகம் 🖤❤ 50% 😎 இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை 💥💥 @Udhaystalin #VoteForDMK வாக்களீப்பீர் உதயசூரியன் 🖤❤🌄🌄
தமிழ்
18
318
760
7K
semitech raed がリツイート
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
நெருப்பா இருக்காரு TVK தலைவரு!
தமிழ்
9
118
270
3.8K
semitech raed がリツイート
Amutha
Amutha@Amutha74247715·
இப்ப இதுதான் Trending video 🔥🔥
10
396
978
20K
semitech raed がリツイート
arunan
arunan@Arunan22·
arunan tweet media
ZXX
71
50
157
2.6K
semitech raed がリツイート
உளவாளி
உளவாளி@withkaran·
திமுக ஆட்சிக்கு வந்தாலே குழி தோண்டி போட்ருவாங்கன்னு பேர் இருக்கு…ஆனா எல்லாமே ஒரு வளரும் நகரத்திற்கான கட்டமைப்புகள்.. DMK. D for Development
தமிழ்
84
544
1.7K
63.3K