Mahi

42.6K posts

Mahi banner
Mahi

Mahi

@daarkhand

கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் !

Coimbatore 参加日 Temmuz 2011
821 フォロー中1.1K フォロワー
Mahi がリツイート
தமிழன்🇰🇬🐯🇰🇬
பூந்தமல்லி தொகுதி மக்களின் மனநிலை மட்டும் அல்ல.... மாற்றத்தை நாடும் அனைத்து மக்களின் மனநிலை இதுதான்! நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று!!! #நமதுசின்னம்விவசாயி 🌾🌴
தமிழ்
0
85
214
1.1K
Mahi がリツイート
திலீபன்
இவன் பெரிய ரவுடி ரேஞ்ச்க்கு முன்னாடிலாம் ஆடியோ போட்டுட்டு இருப்பான். காவல்துறை பணியில் இருந்தே பணிநீக்கம் செய்ய வேண்டும். பனையேறி தொழிலாளியை துப்பாக்கியால சுட்டு தான் பிடிப்பாராம்..ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுதிரண்டு இந்த SI இசக்கிராஜாவை பணிநீக்கம் செய்ற வரை போராட்டத்தை தொடரனும்.
திலீபன் tweet media
தமிழ்
13
261
648
29.4K
Mahi がリツイート
Thinakaran Rajamani
Farmer Manikandan was allegedly shot at both his legs by Alangulam police Sub-Inspector Esakkiraja. According to sources, Manikandan, suspected of tapping toddy, was at home when police personnel led by the SI arrived and took him to his farm. Esakkiraja allegedly asked Manikandan to climb a palmyra palm tree to check for toddy. A wordy quarrel erupted between the two, resulting in a fight in which the SI also sustained injuries. Esakkiraja allegedly fired at both of Manikandan’s legs at close range. Sources say around four bullets were reportedly fired and some of them hit Manikandan
Thinakaran Rajamani tweet mediaThinakaran Rajamani tweet media
Thinakaran Rajamani@thinak_

Both the farmer and Sub Inspector have been admitted to Tenkasi District Headquarter Hospital

English
22
167
341
43.6K
Mahi がリツイート
பிரபாகரன் !
காரைக்குடி மிகப்பெரிய பரப்புரை திட்டம் தேவை.. இணையம் வேறு களம் வேறு தேர்போகி பாண்டியை வீழ்த்த ஒரு மிகச்சரியாண திட்டமிடல் அவசியம் ! 18,19 தேதி முதல் அங்கேயே தங்கி உயிரை கொடுத்து உழைத்தாக வேண்டும் தமிழ்தேசியம் வெல்ல மக்கள் மனதை மாற்றியே ஆக வேண்டும் மிக அதிகமாக களமாடுவோம் !
பிரபாகரன் ! tweet media
தமிழ்
23
224
652
6.8K
Mahi がリツイート
செந்தில்
செந்தில்@drsenthil84·
கூட வாழ்ந்த மனைவியை, அவரின் நியாயமான கோரிக்கையை கள்ள தொடர்பே வச்சிருந்தாலும் எந்த கணவனும் அரசியல் சாயம் பூச மாட்டான் Such a shameless narcissist
தமிழ்
3
67
161
2.1K
Mahi がリツイート
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
சட்டமன்றத் தேர்தல் 2026.! 07.04.2026 | ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பரப்புரை.! 🔴 நேரலை: youtube.com/live/y51EZk38H… #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி
YouTube video
YouTube
தமிழ்
0
14
21
742
Mahi がリツイート
கமுதி சிவக்குமார்
பாமர மக்களின் கண்களில் படும்படி விவசாயி சின்னம் இருக்கும் 🥵📈... இப்ப என்னடா செய்விங்க 💪 #NTK_FOR_TN #ntkvibes
கமுதி சிவக்குமார் tweet media
தமிழ்
2
86
249
1.6K
Mahi がリツイート
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
மெத் வித்தவனையும் கள்ளச்சாராயம் வித்தவனையும் கஞ்சா வித்தவனையும் சூடாத அரசு பனை விவசாயியை சுட்டுள்ளது மக்களுக்கான அரசா இது
தமிழ்
4
409
751
4.7K
Mahi がリツイート
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
ஓசூர் மாநகராட்சி அலுவகத்தில் எதற்கு கன்னடம்? இதே மாதிரி பெங்களூரில் ஏதாவது ஒரு அரசு அலுவகத்தில் தமிழில் இருக்கிறதா? @mkstalin 😡🤬
Dr. தீபக் tweet media
தமிழ்
2
22
29
342
Mahi がリツイート
மாறன் பாண்டியன்
பெண் பிள்ளை என்றுகூட பாராமல் கெட்டவார்த்தையில் திட்டிருக்கான்... அவங்கள கட்டையால் தாக்க முற்பட்டிருக்கான்... இதுக்கெல்லாம் காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?? அவர் கல்தான் இறக்கினார் என்பதற்கான ஆதாரம் என்ன?? காவல்துறை அதிகாரிகள் மோந்து பார்த்து கண்டுபுடிச்சு துப்பாக்கியால் சுடுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கா என்ன?? குறைந்தபட்சம் ஆயுள் தண்டணையாவது வழங்கப்படவேண்டும் அப்போதுதான் இதுபோன்ற மிருகங்களிடமிருந்து சாதாரண மக்களை காப்பாற்ற முடியும்...
தமிழ்
3
365
616
9.1K
Mahi がリツイート
Vizhi media
Vizhi media@vizhi_media·
நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்! வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் North American Thamizh National Association @NATNAOfficial #NATNA அமெரிக்காவின் வாசிங்டன் நடைபெற்றது #vizhinews #Vizhimedia #tnelections2026 #seeman #ntk #naamtamilar #சீமான் #tamilnadu
தமிழ்
8
486
1.1K
6.9K
Mahi がリツイート
Sridar Raghavan
Sridar Raghavan@ponsridar·
களத்தில்!!🐯✊🏻 கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர் நாம் தமிழர் கட்சி நமது சின்னம் : விவசாயி #NTK #NaamTamizharKatchi #NTKSridhar #Gummidipoondi4Sridhar #VoteForChange
தமிழ்
1
120
348
1.4K
Mahi がリツイート
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
சட்ட விரோத கல் குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிய ஜாபர் அலி அவர்கள் திமுக அரசின் அதிகாரிகள் துணையோடு திமுக பிரமுகர்களால் வண்டி ஏற்றி கொல்லப்படுகிறார், சட்ட விரோத செயல்களை தடுக்க வேண்டியது அரசு அப்படிப்பட்ட சட்டவிரோத செயல்களை அரசு பணத்தைப் பெற்றுக் கொண்டு தடுக்க தவறும் போது அதற்காக போராடுபவர்களை கொல்வதற்கு உறுதுணையாகவும் நிற்கிறது இந்த அரசு. இப்படிப்பட்டவர்களிடம் தான் திரும்பவும் ஆட்சியை ஒப்படைக்க போகிறீர்களா? அரசு செய்யும் தவறை தட்டிக் கேட்பவர்களை கொலை செய்பவர்களயா ஆதரிக்கப் போகிறீர்கள்? ஓட்டு போடாமல் ஒரு நிமிடம் சிந்தித்து வாக்கு செலுத்துங்கள்
தமிழ்
0
63
128
741
Mahi がリツイート
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
"ஐந்து வருஷத்துக்கு ஒருமுறை விரலில் மை வைக்கிறோம்... ஆனா விடியல் மட்டும் இன்னும் வரல! அதே பழைய கட்சிகள், அதே பழைய வாக்குறுதிகள். வாழ்க்கை மாறணும்னா, வழியை மாத்தி யோசிப்போம்! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொடையளிக்க👇 donate.naamtamilar.org/election_campa… #சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
0
20
35
185
Mahi がリツイート
TNTV தமிழ் ஊடகம்
விஜயின் டிஜிட்டல் பொய்யர் அணி சொல்வதெல்லாம் பொய் ; உருட்டுவதெல்லாம் புரட்டு தேர்தல் சர்வே - வாக்கு விழுக்காடு உருட்டுகள் #seeman #vijay #tnelection26 #tvk #ntk #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான் Video Link : youtu.be/Y1Xdg5_dSlE
YouTube video
YouTube
TNTV தமிழ் ஊடகம் tweet media
தமிழ்
0
3
6
88
Mahi がリツイート
திருச்சுழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி
07/04/26 நேற்று திருச்சுழி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆவரங்காடு கார்த்திக் ராஜா அவர்கள் வீரசோழன் இஸ்லாமிய ஜமாத் நிருவாகிகளை சந்தித்து நமது வெற்றி சின்னம் விவசாயி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்த போது...
திருச்சுழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி tweet media
தமிழ்
0
14
30
159
Mahi がリツイート
பிரபாகரன் !
நாம்தமிழர் கட்சியின் வளர்ச்சி என்பது பல அடக்குமுறையை மீறி வாழ்வில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்நாள் பாடம் ! கடந்த தேர்தலில் 8,9 இடத்தில் இருந்த சின்னமும் வேட்பாளர் பெயரும் இன்று 1,2வதாக இடத்தை பெற்றிருக்கிறது ! எவன் தயவுமில்லாம சொந்தமா உழைச்சு வாங்குன இடம் !
பிரபாகரன் ! tweet media
தமிழ்
0
107
303
2.7K
Mahi がリツイート
Deepan Prasath R
Deepan Prasath R@deepanprasath21·
மக்களை காக்க, காக்கி சட்டை அணிந்து கொண்டு சாதி கயிறு முதல்ல கட்டலாமா? மினிஸ்டரே பச்சை, மஞ்சள்ன்னு வகை வகையா கட்டுறார், நாங்க கட்டக் கூடாதான்னு கேக்கிறிங்களா..... உண்மை தான்..... 😏 பனையேறும் எளிமையான தொழிலாளியை சுட்டு பிடிக்கும் உரிமையை யார் கொடுத்தது...... உங்களை மாதிரி ஆளுங்களுக்கு பாடம் புகட்ட தான் சாத்தான் குளம் கொலை வழக்கில் உச்ச பட்ச் தண்டனையான மரண தண்டனை கொடுத்துருக்காங்க...... என்னிக்கு தான்டா நீங்கலாம் திருந்த போறிங்க... 🤦
Deepan Prasath R tweet media
தமிழ்
1
16
31
364
Mahi がリツイート
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி, கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தல் நமது வெற்றி வேட்பாளர் அ .அபிராமி அவர்கள் இரண்டாம் இடம். #ntk #நாம்தமிழர்கட்சி #விவசாயி #Seeman
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி tweet media
தமிழ்
2
37
88
414