Ananthakumar 리트윗함
Ananthakumar
42.6K posts

Ananthakumar
@Ananthakumar_rk
Democracy will survive ONLY When PEOPLE are Vigilant.
Chennai சென்னை 가입일 Mart 2012
60 팔로잉104 팔로워
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함

இதுவரை இந்திய அரசியலில் எந்த மாநில முதல்வரும் அறிவிக்காத ஒரு மடத்தனமான அறிவிப்பு !!!
ஒருவர் எவ்வளவு முக்கியமான பதவியில் வகித்தாலும், அவரது பிறந்த நாளுக்கு அரசாங்க வருவாயை எப்படி நிறுத்த முடியும்...? இது ஜனநாயக விரோத செயல் இல்லையா..?
உதாரணமாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணமாக 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 200 ரூபாய், 5 - 12 வயதுள்ள சிறுவர்களுக்கு 50 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.
ஒரு நாளில் குறைந்த பட்சம் 5,500 பேர் வருகிறார்கள் எனில், குறைவாக கணக்கிட்டாலும் சுமார் 10 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இரண்டு நாட்களில் 20 லட்சம் ஆகிறது.
இங்கே மேலும் சில உயிரியல் பூங்காக்களிலும் இரண்டு நாட்களுக்கு இலவசம் எனில், எப்படியும் சுமார் 1 கோடி அளவுக்கு அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படுகிறது.
இந்த வருவாயை விஜய் தெரிந்தே அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி தன்னோட சொந்த விளம்பரத்திற்கு பயன்படுத்துகிறார்.
அதாவது, இவரது பிறந்த நாளுக்கு அரசாங்க பணமான 1 கோடியை எடுத்து மக்களுக்கு செலவு செய்வது மக்கள் விரோத செயல் இல்லையா...?
வேண்டுமானால் நீங்கள் அந்த இரண்டு நாட்களுக்கு தேவைப்படும் அனைத்து நுழைவுக்கட்டணங்களையும் உங்கள் சொந்த பணத்தில் செலவிட்டு வாங்கிய பிறகு, மக்களுக்கு இலவச நுழைவு கட்டணத்தை அறிவிக்கலாமே..! அப்போது அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படாது தானே..?
'எங்க தளபதி தன்னோட சொந்த பணத்தை எடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்' என தற்குறி ஜென்மங்கள் பெருமையாக சொன்னார்கள்.
ஆனால், இதற்கு நேர் எதிராக அரசாங்க பணத்தை எடுத்து இவர் தன்னோட பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இது தானடா நீங்கள் கேட்ட மாற்றம்...?

தமிழ்
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함

🔥 10 நிமிடங்களில் 2 நாள் பிரச்சாரம் காலி!
தோழர் @APunnaivalavan
கடந்த இரண்டு நாட்களாக தவெக கட்டியெழுப்பிய Fake Narrative அடிச்சு நொறுக்கியிருக்கார்....
சத்தம் அதிகமாக இருந்ததாலே பொய் உண்மையாகிவிடாது என்பதை, தரவுகளுடனும் அரசியல் உண்மைகளுடனும் நிரூபிக்கும் உரை.
பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள். 🔥
தமிழ்
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함

ஜெகதீஷ்க்கு @TheRoute , விஜய் @CMOTamilnadu உடன் என்ன வேலை..?
ஜோசியக்காரருக்கு போடுவது போல அந்த Adviser பொறுப்பை இவருக்குப் போட்டிருக்காங்களா?
யாராவது ஒரு RTI போட்டு கேளுங்க!

தமிழ்
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함

Fiery Speech ப்ரோ 👌🔥🔥
சகோதரர் @APunnaivalavan avl, பேசிய இந்த 10;30 நிமிட காணொளி மிகவும் முக்கியமானது , தவெக ஆச்சரியக்குறி கும்பல் இந்த இரண்டு நாட்களா பரப்பு வந்த அத்தனை Fake Narrative-ம் உடைச்சு விட்டுட்டார்..!
#TN #TVKVijayFails #TNNews #TamilNadu
தமிழ்
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함
Ananthakumar 리트윗함

#JUSTIN | "பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்பட தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் மூலதன திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, திமுக அரசு மூலதன திட்டங்களுக்காக செலவிடவில்லை எனக் கூறுகிறது தவெக அரசு
காலை உணவுத் திட்டம் போன்ற தமிழ்நாட்டில் உள்ள பல மக்கள் நலத் திட்டங்கள் குஜராத்தில் கிடையாது"
- முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
Sun News@sunnewstamil
#JUSTIN | ”தவெக ஆட்சி ஒருவேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், 5 ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, தவெக அரசு குறைத்து வாங்கினால், நான் பொறுப்பில் இருந்தே விலகிவிடுகிறேன்” - முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்
Ananthakumar 리트윗함

🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?

தமிழ்
Ananthakumar 리트윗함

#WATCH | "TVK-னு மெடல் போட்டு திணிக்குறீங்க.. பள்ளிலயே விதை போடறீங்களா?"
சென்னை ஆயிரம் விளக்கில் அரசு நிகழ்ச்சிக்கான போட்டி என தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சான்றிதழ், விஜய் படம் பொறித்த மெடல் கொடுத்ததாக மாணவரின் பெற்றோர் பரபரப்பு புகார்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
#SunNews | #TVK | #ThousandLights
தமிழ்













