Dravidian

12.2K posts

Dravidian

Dravidian

@BgmTuner

Fan for Idealogy Not for acting

가입일 Mart 2022
70 팔로잉19 팔로워
Dravidian 리트윗함
Joel Miller
Joel Miller@ThalaivarMiller·
Gilli sarath Instagram id disable அது எப்புட்ரா ஒரு கட்சில எல்லாருமே தொட நடுங்கியா ஓடுகாலியா இருக்கீங்க 😂💯
Joel Miller tweet media
தமிழ்
6
427
1.8K
15K
Dravidian 리트윗함
சிலுவை
சிலுவை@SiluvaM_·
போராடினால் எங்களை திமுக கைகூலி என கொச்சைபடுத்துகிறார் முதலவர் கேப்பாங்கல்ல நல்லா கேட்பாங்கள
தமிழ்
2
243
529
4.9K
Dravidian 리트윗함
Kaashmora
Kaashmora@haloo_kaashmora·
Many of us underestimated the crookedness of these people. It's too late now
English
2
187
776
20.1K
Dravidian 리트윗함
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாண்புமிகு தளபதி அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், 2021–2026 காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும் கட்டமைப்புகளும்..
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
49
590
1.1K
17.3K
Dravidian 리트윗함
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
#Vijayam Title Teaser 👌🏻🔥 Nivin Pauly 50th Film 🥵 Dir Alphonse Puthren is Back 👊🏻
English
8
300
4K
135.3K
Dravidian 리트윗함
Mammootty
Mammootty@mammukka·
RIP Bhagyaraj. Heartfelt condolences.
Mammootty tweet media
Magyar
25
415
7K
68.3K
Dravidian 리트윗함
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
நண்பர் பாக்யராஜ் அவர்களுக்கு இறுதி மரியாதை... #Bhagyaraj
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
M.K.Stalin@mkstalin

ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள். தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு. அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார். #BhagyaRaj

தமிழ்
58
967
5.1K
209K
Dravidian 리트윗함
Karthikeyan
Karthikeyan@OfficeOfKSKY·
நான் இப்பவும் சொல்றேன் தவெக தலைவர் விஜய் அவரது பிரச்சார மேடைகளில் பேசிய வீடியோக்களை எடுத்து போட்டாலே போதும் நாம வேற எந்த வேலையும் செய்ய வேண்டாம்.
தமிழ்
31
1.1K
2K
40K
Dravidian 리트윗함
சிலுவை
சிலுவை@SiluvaM_·
வினீதா கோவிந்தசாமி திமுக லஞ்சம் கேட்டாங்க என்று சொன்னாங்க ஆனா அவுங்களுக்கும் பள்ளிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம் பா ..!! இதுவும் போச்சா
சிலுவை tweet media
தமிழ்
35
777
1.4K
30.6K
Dravidian 리트윗함
மெட்ராஸ் பையன்
அமைச்சர் கொடுத்த விளக்கத்தை நம்பிட்டோம் மக்களே நீங்களும் நம்பிருங்க
தமிழ்
45
395
884
55.6K
Dravidian 리트윗함
Nordnomad
Nordnomad@arcot2arctic·
சர்கார், மெர்சல் படத்துக்கு வித்யா தியேட்டரில் இவர்கிட்ட தான் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கினேன்..
Nordnomad tweet media
தமிழ்
67
822
2.8K
91.4K
Dravidian 리트윗함
Ashwath Marimuthu
Ashwath Marimuthu@Dir_Ashwath·
Fake News !
English
176
836
6.1K
773.2K
Dravidian 리트윗함
சிலுவை
சிலுவை@SiluvaM_·
குழந்தைக்கு உடம்பு சரியில்லனு சொன்ன ஓகே ? அதுக்கு ஏன் Thug Life னு Story வச்ச 😊 சரி அதை கூட விடு ஒரு மாத்திரையை உடைச்சா அவ்ளோ Powder ஆ வரும் முடிஞ்ச் மாட்டிகிட்ட குமாரு 😂😂
சிலுவை tweet media
தமிழ்
10
511
1.5K
23.8K
Dravidian 리트윗함
சிலுவை
சிலுவை@SiluvaM_·
ஆட்சி வரும் போகும் 🖤❤ என்றும் மக்களோடு மக்களாக திமுக 🖤❤
தமிழ்
40
354
2K
42.4K
Dravidian 리트윗함
Mumbai Indians
Mumbai Indians@mipaltan·
Best wishes on your special day, Shivam! 🙌🎉
Mumbai Indians tweet media
English
47
178
6.9K
138K