Tyrion Lannister

3.9K posts

Tyrion Lannister banner
Tyrion Lannister

Tyrion Lannister

@HandOf_Queen

King’s Landing 가입일 Eylül 2025
325 팔로잉21 팔로워
Tyrion Lannister 리트윗함
IndiaToday
IndiaToday@IndiaToday·
Tamil Nadu Chief Minister C Joseph Vijay’s courtesy visit to MDMK chief Vaiko’s residence in Chennai on Monday turned into an unexpected viral moment. What was meant to be a courtesy call between the two leaders took a light-hearted turn when Vaiko’s family members introduced their household staff to the Chief Minister and casually remarked that they had voted for his party, the TVK. Read More: intdy.in/ickkgc #ThalapathyVijay #Vaiko #MDMK #TamilNaduCM
IndiaToday tweet media
English
3
90
506
7.7K
Tyrion Lannister 리트윗함
Suresh
Suresh@Suresh199104·
தலைக்கனம் இல்லா தலைவன் ❤️🥹
தமிழ்
8
578
3.4K
23.2K
Tyrion Lannister 리트윗함
செந்தமிழன் சீமான்
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன். @CMOTamilnadu @TVKVijayHQ
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
325
7.1K
35.6K
443.9K
Tyrion Lannister 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை (11.05.2026) தலைமைச் செயலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. பி. அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
59
1.4K
5.5K
58.2K
Tyrion Lannister 리트윗함
ANI
ANI@ANI·
#WATCH | Chennai: TVK MLA JCD Prabhakar files his nomination for the Tamil Nadu Legislative Assembly Speaker in the presence of Tamil Nadu CM Vijay.
English
2
34
830
27.6K
Tyrion Lannister 리트윗함
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
இது தான் உண்மையான வீடியோ...இந்த பொழப்புக்கு தான் சிங்கலத்தான் கிட்ட அடிமாட்டு விலைக்கு கூட விற்க முடியாத அளவுக்கு சீமான் வந்துட்டான்..
தமிழ்
11
666
1.8K
50.2K
Tyrion Lannister 리트윗함
ravish kumar
ravish kumar@ravish_journo·
राजनीतिक कटुता और शत्रुता के इस दौर में मुख्यमंत्री विजय का यह कदम सुंदर है। विपक्षी नेताओं के घर जाना, मुलाकात करना। यह सब बंद हो गया था।
Amock@Politicx2029

Chief Minister Thalapathy Vijay met former Chief Minister MK Stalin at his residence . No ego. No hate. No bitterness. Only respect. Grace. Maturity. MK Stalin warmly welcomed Vijay and Vijay showed humility and respect towards a senior leader who shaped modern Tamil Nadu politics. A beautiful moment that touched millions of hearts across Tamil Nadu 🔥

हिन्दी
125
2.3K
12.8K
138.5K
Tyrion Lannister 리트윗함
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“உங்களுக்கு 9 வயசிருக்கும்போது நானும் கலைஞரும் உங்க புது வீட்டுக்கு...” - முதலமைச்சர் விஜயிடம் நினைவுகளை பகிர்ந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ #Vijay | #Vaiko | #KalaignarKarunanidhi
தமிழ்
20
1.7K
11.2K
245.4K
Tyrion Lannister 리트윗함
Sreedhar Pillai
Sreedhar Pillai@sri50·
#Jananayagan becomes red hot in the trade after Vijay becomes Chief Minister! The CBFC fiasco and delay in release made OTT platforms wary. Now those who rejected it are coming back offering whopping amounts! Meanwhile the theatrical release will happen soon!
Sreedhar Pillai tweet media
English
17
667
3.7K
70.4K
Tyrion Lannister 리트윗함
Durai Vaiko
Durai Vaiko@duraivaikooffl·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.05.2026) மதியம் 3:30 மணியளவில், தலைவர் வைகோ அவர்களின் அண்ணா நகர் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து, தலைவரின் வாழ்த்துகளைப் பெற்றார். எங்கள் இல்லம் வரும் முதலமைச்சர் அவர்களை வரவேற்கும் விதமாக வாசல் வரை சென்று அன்புடன் ஆரத்தழுவி வரவேற்று, பட்டாடை அணிவித்து, மலர்மாலை சூட்டி, இல்லத்திற்குள் அழைத்துச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதலமைச்சரை அன்புடன் கட்டி அணைத்து வரவேற்றார். முதல்வரும் தலைவரை உணர்வுபூர்வமாக அணைத்துக்கொண்டே நடந்துவந்தார். பிறகு தலைவர் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து, மலர்மாலை சூட்டி, தன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார். முதலமைச்சர் அவர்களும் தலைவர் வைகோ அவர்களுக்கு அழகிய பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து போற்றத்தகும் பண்புடன் மரியாதை செலுத்தினார். இச்சந்திப்பின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களையும் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக தோழர்களை அறிமுகப்படுத்தினோம். பிறகு, எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து முதலமைச்சருக்கு அறிமுகப்படுத்தினோம். அத்துடன், தலைவர் இல்லத்திற்கு முதல்வர் வருகிறார் என்ற செய்தி அறிந்து எங்கள் வீட்டுப் பெண் பணியாளர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஒருவகையான தவிப்புடனும் இருந்ததை கவனித்தேன். நானே அவர்களை அழைத்து உங்கள் அனைவரையும் முதல்வரை சந்திக்க வைக்கிறேன் என்று கூறிய போது அவர்களின் முகத்தில் ஆர்வம் படர்ந்தது. சொன்னபடியே அவர்களை முதல்வரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். மிகுந்த உற்சாகத்துடன் அவர்கள் அனைவரும் எமக்கு நன்றி தெரிவித்தனர். இப்படிப்பட்ட பல்வேறு தரப்பு மக்களின் அபரிமிதமான நம்பிக்கையைப் பெற்று சாதி, மத, பணபலம் கடந்து நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளீர்கள். பெரியார் – அண்ணா வழியில் சமூகநீதியையும், சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் உயர்த்திப் பிடித்து, மக்கள் நலன் நிறைந்த நல்லாட்சியை வழங்க வேண்டும் என்று தலைவர் அவர்கள் வாழ்த்து கூறினார். அதை நானும் முழு மனதுடன் ஆமோதித்தேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழு ஒத்துழைப்பும், தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், எனது உறுதுணையும் எப்போதும் உங்களுக்கு இருக்கும் என்று உறுதியளித்தேன். முதல்வர் தலைவருடன் உரையாடுகையில், 1983 ஆம் ஆண்டு முதல்வரின் தந்தை திரு. சந்திரசேகர் அவர்களின் இல்ல திறப்பு விழாவிற்கு டாக்டர் கலைஞர் அவர்களுடன் சென்றிருந்ததை நினைவுகூர்ந்தார். அப்போது உங்களுக்கு 9 வயது என்று கூறினார். அதை மகிழ்வோடு நினைவுபடுத்தி வழிமொழிந்தார் முதல்வர். அப்போது புன்னகையுடன், நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, விமான நிலையத்தில் நாம் சந்தித்தோம் என்று முதல்வர் கூறியபோது, ஆமாம் அப்போது உங்கள் பண்பாடு மிக்க மரியாதைக்குரிய நடத்தையும், நற்பண்புகளும் என்னை மிகவும் கவர்ந்தது. அப்போதிலிருந்தே உங்களைப் பற்றி பலரிடம் நான் பாராட்டிப் பேசியுள்ளேன் என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். உங்கள் பேச்சுக்கு நான் பெரும் ரசிகன் என்று முதலமைச்சர் உணர்வுபூர்வமாகக் கூறினார். மேலும், சமீபத்தில் விக்கிரவாண்டி செல்லும்போது, உங்கள் பேச்சைத் தான் கேட்டபடியே பயணித்தேன் என்றும் உள்ளம் திறந்து உணர்வுபூர்வமாக தனது எண்ணத்தை பிரதிபலித்தார். 1967 ஆம ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதன்முதலில் முதல்வர் பொறுப்பேற்றபோது அனைத்துக்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்ததை நினைவுகூர்ந்த தலைவர் வைகோ அவர்கள், இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும் அதே பெருந்தன்மையுடன் நடந்துகொண்டது அரசியலில் அபூர்வமான ஒன்று. இது ஆக்கபூர்வமான அரசியலுக்கு அழகான முன்னுதாரணம். இது ஒரு நல்ல தொடக்கம் என்று பாராட்டினார். சந்திப்பின் இறுதியில், தலைவர் அவர்களுடன் நானும் முதலமைச்சர் அவர்களை வாகனம் வரை சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தோம். நன்றி தெரிவித்து புறப்பட்டுச்சென்றார். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 11.05.2026 #VijayTvk #cmvijay @TVKVijayHQ #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko
தமிழ்
26
852
3.7K
28.6K
Tyrion Lannister 리트윗함
Stephen
Stephen@stevereports·
One can see many examples in #TVK‌ that prove hard work can truly elevate a person’s life. Four years ago, TVK Ramesh was just an ordinary youngster. At that time, the party TVK itself had not even been formed. He had responded to a job advertisement posted by me on my X page and had asked for work. Since I had not been using X regularly for a long time, I saw his message very late. By then, more than a year had passed, and I never responded to him. Later, after the launch of TVK and several months into its growth, I happened to notice that the same person was now being identified as TVK Ramesh. We may criticize the party politically, but bringing ordinary youngsters with no strong background all the way to the corridors of power is truly a remarkable achievement. Beyond the social perceptions and limitations attached to the community he comes from, what has taken him to this stage is his talent, determination, and relentless effort. Today, I saw visuals of him arriving with his family to take oath as a Member of the Legislative Assembly. It felt worth sharing. I have never even spoken to Ramesh personally, but seeing young people like him rise in life is a positive beginning. This post is not meant to belittle him in any way. It is simply to show that nothing is impossible if one truly strives for it. Today, Ramesh is an MLA and tomorrow, he could even become a Minister. Congrats Ramesh 💐
Stephen tweet mediaStephen tweet media
English
38
1.2K
4.9K
307.8K
Tyrion Lannister 리트윗함
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“இவங்க எல்லாம் விசிலுக்கு ஓட்டுப்போட்டவங்க..” -துரை வைகோ #Vijay | #Vaiko | #DuraiVaiko
தமிழ்
22
561
2.4K
38K
Tyrion Lannister 리트윗함
TVK Vijay Euphoria
TVK Vijay Euphoria@TVK_Euphoria·
Whenever I hear news reporters saying “முதலமைச்சர் விஜய்”…
English
40
1.9K
9.4K
108.1K
Tyrion Lannister 리트윗함
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Thangam sir namma CM 😭😭
Indonesia
15
1.8K
7.6K
56.5K
Tyrion Lannister 리트윗함
Tyrion Lannister 리트윗함
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
அண்ணா வெற்றி பெற்றபோது இது போன்று நடந்து கொண்டார் -மதிமுக பொதுச்செயலாளர் வைகோ #Vaiko #DMDK #TVK #CMVijay#ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
8
1.6K
6.8K
38.8K
Tyrion Lannister 리트윗함
ANI
ANI@ANI·
#WATCH | Chennai: Tamil Nadu CM Vijay meets NTK Chief Coordinator Senthamizhan Seeman, at his residence in Chennai. (Source: NTK)
Eesti
4
34
226
12K
Tyrion Lannister 리트윗함
Vasudha Venugopal
Vasudha Venugopal@Vasudha156·
The hug. CM Vijay and former CM MK Stalin
Vasudha Venugopal tweet media
English
30
116
1.5K
10K
Tyrion Lannister 리트윗함
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற உறுப்பினராக இன்று பொறுப்பேற்றேன். வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்கள் எனக்கு அளித்துள்ள இந்த வரலாற்றுக் கடமையை என்றும் கட்டிக் காப்பேன். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் சிறப்பை உலகறிய செய்யும். இந்த பொறுப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களைப் போற்றி, எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
9
1.5K
7.5K
52K