Ven@sa

17K posts

Ven@sa banner
Ven@sa

Ven@sa

@shivan_1978

가입일 Aralık 2022
2.5K 팔로잉1.1K 팔로워
Ven@sa 리트윗함
Polimer News
Polimer News@polimernews·
60 கிலோவாட் நெட் மீட்டர் பொருத்துவதற்கு 90 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது மின்வாரிய உதவி செயற்பொறியாளரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.. #Coimbatore | #EB | #ElectricityBoardAssistance | #Bribery | #PolimerNews
தமிழ்
18
561
1.6K
49K
Ven@sa 리트윗함
Tamil Janam
Tamil Janam@TamilJanamNews·
60க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய விவகாரம்... #tamiljanam | #salem | #tnpolice | #newsupdate
தமிழ்
0
3
3
266
Ven@sa 리트윗함
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி தாவேக் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என்று அண்ணாமலையாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செஞ்சிட்டு இருக்கானுங்க திராவிட பாஜக 🤡🤡🤡 2026 தேர்தல்ல மக்கள் பெருசா இவனுங்கள ஆட்டி அசைச்சி மூளையில் உட்கார வைத்தது மறந்து போச்சு போல 😂😂 ஆமா சைடுல அந்த டுமிழிசை என்ன எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் எழவு வீட்டில் நிக்கிற மாதிரி நின்னுட்டு இருக்கு? இப்படி இருந்தால் தமிழக மக்களுக்கு எப்படி என்டேர்டைன்மென்ட் கிடைக்கும்?😂🤡
தமிழ்
10
37
162
3.7K
Ven@sa 리트윗함
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
ஆமாம் நோட்டா கட்சி என்று பெயர் வாங்க வைத்தவர்கள் நாங்கள் தான் - டுமிழிசை 😂🤡 இவங்களையெல்லாம் வெச்சிக்கிட்டு கட்சியை வளர்க்கணும்னு நெனச்ச அண்ணாமலையார் failed person தான் 🤡🤡
தமிழ்
28
123
431
10.2K
Ven@sa 리트윗함
K.Ashok adv
K.Ashok adv@ashok777_kalam·
தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். முன்னணி மாவோயிசத் தலைவர் சகுந்தலா மஹதோ என்ற புஷ்பா கொல்கத்தா காவல்துறையிடம் சரணடைந் துள்ளார்.
தமிழ்
0
23
102
1.5K
Ven@sa 리트윗함
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
அண்ணன் திருமாவளவன் என்று கூட பாசமாக சொல்வேன் ஆனால் அண்ணாமலை என்ற பெயரை நான் சொல்ல மாட்டேன் - டுமில்லிசை 🤡🤡🤡
தமிழ்
47
116
492
25.8K
Ven@sa 리트윗함
Sreram Rathnam (மோடியின் குடும்பம்)
அண்ணாமலை அண்ணாவை ஒருமையில் பேசி, “கட்சியை வளர்க்கவில்லை” என்று சொல்வது உண்மைக்கும், அரசியல் நாகரிகத்துக்கும் எதிரானது. ஒருவரை விரும்பாமல் இருக்கலாம். ஆனால் அவர் செய்த உழைப்பை மறைக்க முடியாது. தமிழ்நாட்டில் BJP-யை தினசரி அரசியல் விவாதமாக மாற்றியது, cadres-க்கு fighting spirit கொடுத்தது, DMK-க்கு நேரடி எதிர்ப்பை உருவாக்கியது அண்ணாமலை அண்ணா தான். @DrTamilisai4BJP அக்காவுக்கு என் கண்டனப் பதிவு. 🔥 @annamalai_k @ikkmurugan @WTLFoundation @Bagavathprathee @Agmarksanghi
தமிழ்
2
29
98
1.3K
Ven@sa 리트윗함
Karthikeyan S 🇮🇳
Karthikeyan S 🇮🇳@karthikeyan_wtl·
யாரு ஃபெயிலியர் பர்சன் என்று சொல்றது!! என்ன பண்றது அக்கா நின்னா அத்தனை தேர்தலிலும் அன்ன போஸ்டில் ஜெயித்திருக்கிறார்கள் 🤣 அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு இது போல தேவையில்லாத விமர்சனங்களை செய்து கொண்டே இருந்தால் நாங்களும் ஒரு லிமிட் தான் பார்க்க முடியும் ... @DrTamilisai4BJP
தமிழ்
24
223
702
11.1K
Ven@sa 리트윗함
Dr. 2G Spectrum 🍇 💰
Dr. 2G Spectrum 🍇 💰@EURONGREYJOY007·
காஞ்சிபுரத்தில் 5 லட்சம் ரூபாய்க்கு ஆடைகளை எடுத்துக்கொண்டு காசு கொடுக்காத முன்னாள் ஆளுநர்னு சொல்றாரு. இப்போ சொந்தமா ஒரு கல்லூரி கட்ட போறாங்கலம். 😐 #திஜக
தமிழ்
8
157
451
18.8K
Ven@sa 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது. கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது. உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
147
1.4K
3.7K
91.2K
Ven@sa 리트윗함
MADESH சேலத்துக்காரன்
அவர் தான் கட்சியை விட்டு போய்விட்டார் போனவரைப் பற்றி எதுக்கு பேசுறீங்க தமிழகத்தில் தாமரை வளர்க்க பாடுபடுங்கள் அது விட்டுட்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு இதே ராமாயணம் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய நிறைய பிரச்சனைஉள்ளது ஆளுங்கட்சியின் மீது நிறைய குறைகள் உள்ளது #Annamalai
தமிழ்
45
83
344
25.1K
Ven@sa 리트윗함
ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴘᴀɴᴅɪᴀɴ ᴠᴀᴅᴀᴍᴀʟᴀʏᴀɴ
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗪𝗘 𝗧𝗛𝗘 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦 𝗪𝗜𝗟𝗟 𝗖𝗛𝗔𝗡𝗚𝗘 𝗧𝗡 𝗣𝗢𝗟𝗜𝗧𝗜𝗖𝗦 பொய் விமர்சனங்களை முறியடிப்போம்‼️ பதற்றம் அடையும் திருமாவளவன் 🤦‍♂️ மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்கள் முன்வைக்கும் நேர்மையான அரசியல் மற்றும் மக்கள் மைய அரசியலுக்கு கிடைத்து வரும் ஆதரவு சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பொய்யான விமர்சனங்கள், தவறான பிரச்சாரங்கள் மற்றும் அரசியல் தாக்குதல்கள் மூலம் உண்மையை மறைக்க முடியாது. மக்கள் இன்று மாற்றத்தை விரும்புகிறார்கள்; அந்த மாற்றத்தின் அடையாளமாக அண்ணாமலை அவர்கள் திகழ்கிறார். தமிழக அரசியலில் புதிய தலைமுறை, புதிய சிந்தனை, புதிய தலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. #annamalai @annamalai_kuppusamy ❤️ We The Leaders தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. சேவையின் மூலம் தலைமைத்துவத்தை உருவாக்கும் இந்த பயணத்தில் மேலும் பலர் இணைவோம். இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Referral Code: WTL-26-145656 x.com/WTLFoundation wetheleader.org/?ref=WTL-26-14… #WeTheLeaders #Annamalai #TNPolitics #TamilNaduPolitics #மாறுவோம்_மாற்றுவோம் #Leadership #YouthPower
தமிழ்
0
18
54
417
Ven@sa 리트윗함
MADESH சேலத்துக்காரன்
உங்கள போல ஆட்களோட எல்லாம் அவர் எப்படி 5 வருசம் travel பன்னுனாரு நு நினைச்சா அப்பப்பா😱 அவர் பாஜகவிலிருந்து வெளியேறியபோது எனக்குச் சற்று வருத்தமாக இருந்தது, ஆனால் உங்கள் வீடியோவைப் பார்த்த பிறகு, அவர் செய்தது 100% சரிதான். தலைவரே #Annamalai great escape
தமிழ்
7
44
206
5.8K
Ven@sa 리트윗함
MADESH சேலத்துக்காரன்
உங்கள போல ஆட்களோட எல்லாம் அவர் எப்படி 5 வருசம் travel பன்னுனாரு நு நினைச்சா அப்பப்பா😱 அவர் பாஜகவிலிருந்து வெளியேறியபோது எனக்குச் சற்று வருத்தமாக இருந்தது, ஆனால் உங்கள் வீடியோவைப் பார்த்த பிறகு, அவர் செய்தது 100% சரிதான். தலைவரே #Annamalai great escape
தமிழ்
4
33
134
2.4K
Ven@sa 리트윗함
MADESH சேலத்துக்காரன்
உங்கள போல ஆட்களோட எல்லாம் அவர் எப்படி 5 வருசம் travel பன்னுனாரு நு நினைச்சா அப்பப்பா😱 அவர் பாஜகவிலிருந்து வெளியேறியபோது எனக்குச் சற்று வருத்தமாக இருந்தது, ஆனால் உங்கள் வீடியோவைப் பார்த்த பிறகு, அவர் செய்தது 100% சரிதான். தலைவரே #Annamalai great escape
தமிழ்
4
41
174
4.4K
Ven@sa 리트윗함
ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴘᴀɴᴅɪᴀɴ ᴠᴀᴅᴀᴍᴀʟᴀʏᴀɴ
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗨𝗡𝗜𝗧𝗜𝗡𝗚 𝗛𝗢𝗡𝗘𝗦𝗧 𝗩𝗢𝗜𝗖𝗘𝗦 𝗙𝗢𝗥 𝗥𝗔𝗠𝗔𝗡𝗔𝗧𝗛𝗔𝗣𝗨𝗥𝗔𝗠 👫👬👭 ராமநாதபுரம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் நேர்மையான எண்ணம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களின் நிலைப்பாடு. அந்த நோக்கத்திற்கான முக்கிய ஆலோசனைகள் மற்றும் மக்கள் மைய வளர்ச்சி குறித்த விவாதங்கள் ராமநாதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல் என்பது வெறும் தேர்தலுக்காக மட்டுமல்ல... சமூக மாற்றத்திற்காகவும், புதிய தலைமுறையை உருவாக்குவதற்காகவும் இருக்க வேண்டும். அதையே We The Leaders Foundation செயல்பாட்டின் மூலம் அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இளைஞர்கள், பெண்கள், தொழில்முனைவோர், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒரே மேடையில் கொண்டு வந்து மக்கள் சேவைக்கான தலைமைத்துவத்தை உருவாக்கும் பணியில் இந்த இயக்கம் முன்னேறி வருகிறது. ராமநாதபுரத்தின் முன்னேற்றம் என்பது ஒரே ஒருவரின் பொறுப்பு அல்ல... நல்ல எண்ணம் கொண்ட ஒவ்வொருவரின் பொறுப்பும் கூட! ஒன்றிணைவோம்... செயல்படுவோம்... வளர்ச்சியை உருவாக்குவோம்! 👍🏻 ~ #பிரபாகரன்ஜி 💕 #Ramanathapuram #Annamalai #WeTheLeaders #Leadership #TamilNadu இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Referral Code: WTL-26-145656 wetheleader.org/?ref=WTL-26-14… x.com/WTLFoundation #WeTheLeaders
தமிழ்
1
104
305
3.4K
Ven@sa 리트윗함
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
🤣நெறியாளர் அந்த கல்யாணி கிட்ட அந்நியனாகவும் இப்போ அம்பியாகவும் மாறிய தருணம்.. Actually he is enjoying each and every word it seems😂😍👇👌
தமிழ்
8
144
484
12.8K
Ven@sa 리트윗함
ᴛɪʀɪꜱʜᴀɴᴋᴀʀᴀᴘᴀɴᴅɪᴀɴ ᴠᴀᴅᴀᴍᴀʟᴀʏᴀɴ
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗪𝗢𝗠𝗘𝗡'𝗦 𝗦𝗔𝗙𝗘𝗧𝗬 𝗖𝗔𝗡𝗡𝗢𝗧 𝗪𝗔𝗜𝗧 TVKVIJAY ஆட்சியில் 👇🏻 😡 ஒரு பெண் தன்னை தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாக காவல்துறையில் புகார் அளித்தும், இரண்டு நாட்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் கவலைக்குரியது. அரசியல் சார்பு, கட்சி அடையாளம், செல்வாக்கு என எதுவாக இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடி விசாரணையும் சட்ட நடவடிக்கையும் அவசியம். ஒரு பெண் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் எந்த நாகரிக சமூகத்திற்கும் பெருமை அல்ல. புகார் உண்மையாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டத்தின் முன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், காவல்துறையும் விரைந்து விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் தாமதம் கூட ஒரு வகையான அநீதியே. #WomenSafety #TamilNadu #LawAndOrder #JusticeForWomen #TamilNaduPolitics
தமிழ்
0
11
16
310
Ven@sa 리트윗함
P.M
P.M@tirunelveli_wtl·
இன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வைத்து 'We the Leader உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றது இதில் அண்ணன் அண்ணாமலை அவருடைய அறிவுரை படி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது வருங்கால தலைமுறை பசுமை மற்றும் அரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் ஒரு தொடக்கமாக இருப்போம் ♥️💯
தமிழ்
2
83
322
1.8K