Billy

54.7K posts

Billy

Billy

@thebilly____

nothing ☎️ +91 000089000

가입일 Aralık 2020
135 팔로잉216 팔로워
Billy 리트윗함
🥶.
🥶.@KuskiOffl·
காலை வணக்கம் டா சொட்ட. காலம் என்ன சொல்லுச்சு?
🥶. tweet media
Rajinikanth@rajinikanth

.

தமிழ்
34
240
1.6K
21.4K
Billy 리트윗함
anushiya
anushiya@anushiyaxx·
White & Beige டமிரண்டை விட்ட விஜய் Coat-Suit பின்னணியில் இவ்வளவு இருக்கா?
தமிழ்
0
567
2.5K
35.7K
Billy 리트윗함
L
L@relvyyy·
~ Vadakans after seeing the name C. Joseph Vijay in Oath taking Ceremony instead of விஜே தளபதி....
L tweet media
English
21
575
5.5K
74.4K
Billy 리트윗함
ArunachalaM
ArunachalaM@ArunbuddyAP·
EPS Chapter Almost Overrrr, KAS Will be The Happiest Person Right Now, @KASengottaiyan Blastu Blastu Blastu! 🔥🥳🎉
English
1
99
678
8.5K
Billy 리트윗함
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #TNDIPR
TN DIPR tweet media
தமிழ்
140
2.8K
7K
121.1K
Billy 리트윗함
SR THANGAPANDI Madurai
SR THANGAPANDI Madurai@SR_thangapandi_·
#மக்களுக்காக சேவையாற்ற தொடங்கப்பட்ட ரசிகர் மன்றம் முதல், #மக்களுக்காக சேவையாற்றும் #சட்டமன்றம் வரை... #மேற்கு_தொகுதி_MLA #SR_தங்கப்பாண்டி_மதுரை #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay#madurai @TVKHQITWingOffl @CMOTamilnadu
SR THANGAPANDI Madurai tweet media
தமிழ்
30
1.3K
8.3K
93.7K
Billy 리트윗함
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
பிரகாஷ் ராஜ் : உன் Driver பையன MLA ஆக்குவேன்னு சொல்ற அவன் MLA ஆய்டுவானா Vijay Anna did it 🫡❤
Shiva Flix tweet media
தமிழ்
8
359
2.6K
20.8K
Billy 리트윗함
Polimer News
Polimer News@polimernews·
இரண்டாம் நாள் சட்டபேரவை கூட்டத்திற்கு வணக்கம் வைத்தபடியே வந்த முதலமைச்சர் விஜய்..! #Chennai | #TVK | #CMVijay | #PolimerNews
தமிழ்
13
1K
7.7K
127.4K
Billy 리트윗함
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் நீண்டநாள் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்களால் நேசிக்கப்பட்ட வலுவான தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி இன்று மீண்டும் பிளவின் விளிம்பில் நிற்கிறது. இந்திய அரசியலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த பல பிராந்திய கட்சிகளின் நிலை என்ன ஆனது என்பதை நாடு பார்த்திருக்கிறது. சிவசேனை உடைந்தது. ஜேட்யூ பலவீனமடைந்தது. அடுத்த இலக்கு அதிமுகவா என்ற கேள்வி இன்று எழுகிறது. நண்பர்களை முதலில் அழித்துவிட்டு, பின்னர் அவர்களின் இடத்தை கைப்பற்றுவது தான் பாஜகவின் அரசியல் முறை. “Parasite politics” மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. .#ParasiteBJP
தமிழ்
50
220
734
20.9K
Billy 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (12.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை, சட்டப்பேரவை தலைவர் இருக்கையில், 1/2
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
109
2.7K
12.9K
242.7K
Billy 리트윗함
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
மாண்புமிகு CM @TVKVijayHQ anna , எங்க வேலைய எல்லாம் அரசே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க , இப்ப எங்களுக்கு என்ன பண்ணுறதுனு தெரியல.
தமிழ்
84
873
3.5K
67.2K
Billy 리트윗함
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
TTV தினகரன் மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும் 😂💥
தமிழ்
35
2.2K
9.9K
125.9K
Billy 리트윗함
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
Broker வேலை பார்த்தது உண்மதான் போல...
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
21
567
2.7K
28.8K
Billy 리트윗함
Jothimani
Jothimani@jothims·
அதிமுகவை அழிக்க வேண்டும் என்கிற பாஜகவின் கனவு நினைவாகி வருகிறது. நீண்ட காலம் தமிழ்நாட்டில் எம்.ஜி. ஆர்,ஜெயலலிதா என்று மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. இன்று இரண்டுபட்டு நிற்கிறது.இந்தியாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதுவே இன்று அதிமுகவிற்கும் நிகழ்கிறது. வருந்துகிறேன்.
தமிழ்
250
447
1.9K
71.5K
Billy 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
2/2 இரண்டு வாரத்திற்குள்  மூடுமாறு            மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய்  அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
253
5K
15.2K
257.1K
Billy 리트윗함
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை   1/2
தமிழ்
573
6.5K
28K
729.2K
Billy 리트윗함
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
பஸ் ஸ்டாண்ட், பள்ளி, கோயில்களுக்கு அருகில் உள்ள சாராயக் கடைகளை மூட முதலமைச்சர் @TVKVijayHQ @CMOTamilnadu எடுத்துள்ள உத்தரவு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த பதில். பெண்கள், மாணவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் இந்த நடவடிக்கையை தமிழ்நாடே வரவேற்கிறது. மாற்றம் ஆரம்பமாகிவிட்டது. #ChangeStarts #TamilNadu
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet media
தமிழ்
27
1.1K
3.5K
27K