karthick

31K posts

karthick banner
karthick

karthick

@12karthick

Data scientist

chennai Katılım Haziran 2010
503 Takip Edilen403 Takipçiler
karthick retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"கடைகளை மூடுவது தீர்வுனா 4000 கடையையும் மூடிடலாமே.. கடைகளை மூடுவது தீர்வாகாது.. அகற்றப்பட்ட கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்றுப் பணியமைப்பு இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் வழங்கப்படும்.." - கோவை விமானநிலையத்தில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு கட்சி வண்ணம் பூசப்பட்ட விவகாரம் குறித்தும் பதிலளித்தார்.. #Coimbatore | #MinisterVignesh | #TASMAC | #Politics | #PolimerNews
தமிழ்
19
181
972
37.5K
karthick retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை" - மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி #tasmac #TVK#TVKVijay#puthiyathalaimuraitv
தமிழ்
32
228
838
146.8K
karthick retweetledi
Virudhai Magal Keerthana
Virudhai Magal Keerthana@Keerthana4VNR·
தொழில்துறை தொடர்பான அறிமுகக் கூட்டத்தை முடித்து பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியே வந்தபோது, கேள்வி-பதில்கள் முடிந்த தருணத்தில் இயல்பாக நான் சிரித்தேன். அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பல்ல. ஆனால் அந்த உடல் மொழியை தவறாகப் புரிந்து கொண்டு, அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடுஞ்செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த சம்பவத்தில், மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 250க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. ஒரு குழந்தைக்கான நீதியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் தான் இந்த அரசின் முதல் முன்னுரிமை. இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் அடிப்படையற்ற விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற ட்ரோலிங் நடைபெறுவது கவலைக்குரியது. எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் உண்மைகளை திரித்து, ஒருவரின் தனிப்பட்ட தருணங்களையே அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. தமிழ்நாடு அரசு மக்கள் பாதுகாப்பிலும், நீதியிலும் எந்த சமரசமும் செய்யாது.
தமிழ்
179
244
873
42.2K
karthick retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
திமுக ஓட்டுனால IUML ஜெயிச்சம்னு நீங்க சென்னா, IUML ஓட்டுனால திமுக ஜெயிக்கலையா? இப்படி விமர்சனம் பண்ணினா எங்க விமர்சனம் வேறுமாதிரி இருக்கும் - IUML தலைவர்
தமிழ்
11
1K
3.6K
57.9K
karthick retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
இப்படி தான் “டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் உண்டான Election இதுன்னு”யாரு எதிராளின்னு கூட தெரியாம தோத்தாங்க.. இப்பயும் விஜய் பெயரை சொல்லாம விமர்சிக்குறாங்களாம் அவரு ஜெயிச்ச அப்புறமும்.. இவர்கள் இருக்கும் வரை நம்ம காட்டுல மழை தான்..
தமிழ்
3
154
442
9K
karthick retweetledi
Polimer News
Polimer News@polimernews·
எம்-சேண்டுனு சொல்லிட்டு ஆற்று மணல் கடத்தல்.. டிப்பர் லாரி மீது ஏறி செக் செய்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மணல் மாபியா தலைவன் திருப்பதிக்கு வலைவீச்சு..! #Krishnagiri | #Lorry| #RiverSand | #Police | #PolimerNews
தமிழ்
8
808
2.1K
43K
karthick retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Minister Nirmal Kumar | 80% ஓட்டை அடைப்பு எனக்குத் தெரிந்து மின்சாரத் துறையில் 80% ஓட்டையை அடைத்துவிட்டோம். மீதம் இருப்பதையும் சரி செய்வோம்! நாங்கள் எந்த தனிநபரும் பயனடைவதற்காக அரசியலுக்கும் ஆட்சிக்கும் வரவில்லை. நீங்கள் எல்லோரும் நிச்சயம் பயனடைவீர்கள்! - மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் Minister | CTR Nirmal Kumar | Electricity Issue | Tamilnadu #Minister | #CTRNirmalKumar | #ElectricityIssue | #Tamilnadu | #TamilNews | #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
23
233
888
16.3K
karthick retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
திமுக இந்தாள மாதிரி ஆளுங்களை வச்சிருக்கும் வரை மக்கள் திமுகவிற்கு குஜிலிமஸ்த் செய்வது உறுதி ..
தமிழ்
25
521
1.9K
61K
karthick retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழ்நிலையை உறுதி செய்யும் நோக்கில் ரௌடிகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் “முதலமைச்சர் திரு விஜய் “ அவர்களின் உத்தரவின் பெயரில் நடந்துகொண்டு இருக்கிறது..
தமிழ்
6
429
1.2K
10.5K
karthick retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
வீரமணி கருத்துக்கு மணி ஆவேசம்..
தமிழ்
0
420
1.7K
31.3K
karthick retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
துறையில் உள்ள ஒரு சில கறுப்பு ஆடுகளால் மின் தடை ஏற்பட்டுள்ளது - அமைச்சர் @CTR_Nirmalkumar
தமிழ்
20
1.7K
4.6K
33.9K
karthick retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
🚨மின்வெட்டு குறித்து அமைச்சர் CTR நிர்மல் குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பு.....
தமிழ்
7
631
2.3K
36.4K
karthick retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | "பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி" - மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி #Kovai | #KovaiCase | #Child | #IGRamyaBharati
PttvOnlinenews tweet media
தமிழ்
5
108
250
8K
karthick retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || "பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை" - மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் உத்தரவு #TASMAC | #Workers | #MinisterVignesh | #PolimerNews
தமிழ்
26
1.3K
4.8K
58.8K
karthick retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
இனிமேல் நேரில் மட்டமில்லாமல்,செயலி மூலமாகவும் குறைகளை தெரிவிக்கலாம்! செயலியை அறிமுகம் செய்த பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி..🔥
தமிழ்
14
717
2.5K
32.1K