ராபின்ஹுட்

43.6K posts

ராபின்ஹுட் banner
ராபின்ஹுட்

ராபின்ஹுட்

@3TDharma

ஒருமுறை கால் இடறி விழுந்ததற்காக ஓடுவதை நிறுத்துவேன் என நினைத்தாயோ! ரஜினி நேசன்|| இளையராஜா|| நானும் மதுரைக்காரன்தான்டா

Katılım Mayıs 2014
809 Takip Edilen1.2K Takipçiler
Sabitlenmiş Tweet
ராபின்ஹுட்
அனைவரும் இருந்தும் அனாதையுணர்வு அர்த்தமின்றி கழிக்கப்படுகிறது நாட்கள் ஆழமாக சிந்தித்தால் கடந்து வந்த பாதையில் காணாமல் போய் நிற்கிறேன் ' ஆ ' என கத்தி அழ தோன்றுகிறது ஆண் என்ற நெடில் அதை தடுக்கிறது வாழ்க்கைதான் எவ்வளவு கொடுமையானது வாழ மட்டும் விடாமல் கடந்து போக கை காட்டுகிறது
தமிழ்
3
3
5
5.1K
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
பொள்ளாச்சி பிரச்சினை அடுத்து 5 வருடம் கழித்து முதல் முறையாக பிரச்சினைகளுக்கு‌ குரல் கொடுத்த பனிமலர்
தமிழ்
26
106
312
11.5K
ராபின்ஹுட்
@polimernews ஆட்சி காலம் முழுதும் DMK தான் காரணம் சொல்லி Escape ஆகத்தான் பார்ப்பாங்க. இவர்களால் நல்ல நிர்வாகம் வழங்க முடியாது.
தமிழ்
0
0
1
23
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || மின்சாரத்துறையில் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டியிருக்கிறார்கள் - அமைச்சர் நிர்மல் குமார் | #NirmalKumar | #ElectricityCut | #Corruption | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
222
1.2K
4K
81K
ராபின்ஹுட்
@sunnewstamil இல்ல புரியல... ஏற்கனவே இருந்த ஆட்சியில் இந்த பிரச்சனைகள் இருந்தும் திறம்பட ஆட்சி செய்தார்கள். ஒரு chance கொடுப்போம் என்று சொன்னவர்களுக்கு இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் அல்ல மறுபடியும் retake பண்ண
தமிழ்
0
0
2
121
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | “மின்சாரத்துறையை சீரமைக்க சில மாதங்கள் ஆகலாம்..” -அமைச்சர் நிர்மல் குமார் #SunNews | #Powercut | #TNElectricity
Sun News tweet media
தமிழ்
70
35
121
13.1K
ராபின்ஹுட்
@DrSenthil_MDRD @annathe007 கரூர் விசயத்துக்கே response எடுக்காத ஆளு கவர்மெண்ட் விஷயத்துக்கா response எடுக்க போறார்.
தமிழ்
0
0
0
18
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
என்ன நடந்தது கொண்டு இருக்கிறது., இவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார். Totally IRRESPONSIBLE.
PttvOnlinenews@PttvNewsX

முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்! #ARMurugadoss | #Vijay | #CMVijay

தமிழ்
374
1K
2.6K
362.9K
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார் #SunNews | #PowerCut | #TNElectricity
Sun News tweet media
தமிழ்
112
38
189
30.5K
ராபின்ஹுட்
@sunnewstamil நாகையில் இருந்து 15 கிமீ தான் காரைக்கால் இவனுங்க எதுக்கு கள்ளத்தனமாக கைச்சுராங்க?
தமிழ்
0
0
0
35
Galatta Media
Galatta Media@galattadotcom·
most Stylish cm of india 💯😍
English
185
1.8K
11.1K
92.3K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Real Sarkar தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் #Sarkar #ARMurugadoss #CMJosephVijay#Thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
71
349
3K
126.4K
ராபின்ஹுட்
@iam_Tharani அதும் படம் சரி இல்லைன்னா பெரும் நட்டம் ஆகும். Ticket விலை ஏற்றனும் வரியை தள்ளுபடி பண்ணுமாம்? ஏன்டா அப்படி என்னடா சுயநலம்?
தமிழ்
0
0
1
48
Tharani ʀᴛᴋ
Tharani ʀᴛᴋ@iam_Tharani·
₹250 Ticket Price ?? 😤 சாதாரண ரசிகன் தியேட்டர் போகவே யோசிப்பான். இப்படியே விலை ஏறினா சின்ன படங்கள் பாதிக்கும், கடைசியில் பெரிய ஹீரோ படங்கள் மட்டும் ஓடும் சூழ்நிலை தான் வரும்! சினிமா எல்லாருக்குமான பொழுதுபோக்கு… luxury ஆக மாறக்கூடாது...🎭❌
Tharani ʀᴛᴋ tweet media
தமிழ்
10
2
26
4.9K
ராபின்ஹுட்
@Agmarksanghi @PttvNewsX இவர்களுக்கு ஓட்ட போட்ட மக்கள் TVK கட்சிக்கு எதிர்த்து போட்டவர்கள் பிறகு எப்படி இவர்கள் அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள்? அப்போ ஸ்டாலின் கிடைத்த நகர்த்தலை miss பண்ணிவிட்டார். பெரும்பான்மை இல்லாமல் அதிக seat இருப்பதால் அவர்கள் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற விதி தவறு.
தமிழ்
0
0
1
15
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
விசிகவின் வன்னி அரசுவை அமைச்சர் நாற்காலியில் அமரவைத்தார் விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #VanniArasu | #MinisterVanniArasu
தமிழ்
304
1.5K
11.6K
647.8K
ராபின்ஹுட்
@Agmarksanghi @PttvNewsX இப்படி கூட்டணி கட்சிகள் துரோகம் செய்யும் போது ஏன் DMK+அதிமுக கூட்டணி வைத்திருக்க கூடாது. இது அரசியல் என்றால் அதுவும் அரசியலே...
தமிழ்
1
0
1
139
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
அதிமுகவில் பிளவு இல்லை.. - எஸ்.பி.வேலுமணி #SPVelumani | #ADMK | #EPS
PttvOnlinenews tweet media
தமிழ்
53
55
490
62.7K
ராபின்ஹுட்
@sunnewstamil இதுவும் அமெரிக்கா எண்ணெயi தான். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
தமிழ்
0
0
4
202
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | இந்தியாவின் 'டாப் 3' எண்ணெய் சப்ளையராக உருவெடுத்த வெனிசுலா! #SunNews | #Veneuela | #India | #CrudeOil
Sun News tweet media
தமிழ்
11
48
360
13.4K
ராபின்ஹுட்
சூப்பரான 1st Half சுமாரான 2nd Half Climax la #சந்திரமுகி படத்தில் ரஜினியின் வேட்டையன் character மாதிரி #கருப்பு படத்தில் சூர்யாவின் திரையரங்கம் அதிரும் கருப்பின் அதிரிபுதிரி ஆன்மிக வேட்டைகருப்பு தாண்டவம். #கருப்பு வரும் காட்சிகளில் redish மாறுவது divine feel.
தமிழ்
0
0
0
12
ராபின்ஹுட்
@PttvNewsX திராவிட சிந்தாந்தம் அதனால் வளர்க்கப்பட்டவர்களால் புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது
தமிழ்
0
0
0
31
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | "விலகி ரொம்ப நாள் ஆச்சு" - முன்னாள் சபாநாயகர் தனபால் #Dhanapal | #ADMK
PttvOnlinenews tweet media
தமிழ்
3
134
872
12.6K
Pulse Of Desi
Pulse Of Desi@PulseOfDesi·
Is it already started selling at the airport? 😄
Pulse Of Desi tweet media
English
109
873
7K
181.3K