Threat Level Midnight

68.4K posts

Threat Level Midnight banner
Threat Level Midnight

Threat Level Midnight

@An_Bhaisteach

Music/Movies/Books/Coffee. Atheist.

Tharkurinadu, Asia Katılım Mayıs 2010
701 Takip Edilen870 Takipçiler
Threat Level Midnight retweetledi
Domino's Pizza UK
Domino's Pizza UK@Dominos_UK·
what needs to go in here
Domino's Pizza UK tweet media
English
3K
82
1.8K
617.6K
Threat Level Midnight
Threat Level Midnight@An_Bhaisteach·
@s_kanth 2G case ல எவ்ளோ கேவலமா treat பண்ணீங்க.. அப்ப திமுக கூட்டணி கட்சி தான? எப்பவுமே துரோகத்தனம் பண்ணிக்கிட்டு இப்ப வந்து அரசியல் நாகரீகம் பத்தி பாடம் எடுக்கலாமா? அதற்கு தகுதி இருக்கா?
தமிழ்
0
0
2
48
Sasikanth Senthil
Sasikanth Senthil@s_kanth·
என்னது !! “பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?” அல்லது காலத்திற்கு ஏற்றாற்போல கொள்கையினை மாற்றிக்கொள்ளும் இயக்கங்கள் காரணமா? 1999-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தது யார்? 2002 கோத்ரா கலவரத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டபோதும் வாய் திறக்காமல் அதே கூட்டணியில் தொடர்ந்தது அதிகாரத்தை அனுபவித்தது யார்? அது கொள்கை அரசியலா? அல்லது அதிகாரத்திற்கான பசியா? அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஆனால் தோல்விக்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளை தாக்குவது அரசியல் நாகரிகம் அல்ல. மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்த அரசியல் இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸை விமர்சிக்க, குறைந்தபட்ச அரசியல் அனுபவம் அவசியம். கைதட்டலுக்காக பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்… ஆனால் மக்கள் நினைவில் நிற்பது அரசியல் நாகரிகமும் வரலாறும் தான்.
தமிழ்
74
111
323
16.8K
Threat Level Midnight
Threat Level Midnight@An_Bhaisteach·
@s_kanth //அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளை தாக்குவது// Are you guys still in Dmk allaiance? Really?? We thought it was ended sometime ago. Check facts before tweeting.
English
0
0
0
15
Threat Level Midnight
Threat Level Midnight@An_Bhaisteach·
lol. let the real game start.
Sun News@sunnewstamil

#WATCH | "முதலமைச்சர் விஜய் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருப்பார் என நம்புகிறேன். PMSree திட்டம் குறித்து மாநில அரசுடன் விரைவில் பேசுவோம்" - ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி #SunNews | #TVKVijay‌ | #PMSree

English
0
0
0
27
Threat Level Midnight retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை ஒப்புக்கொண்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்" -கனிமொழி, திமுக எம்.பி. #SunNews | #LawAndOrder | #TVK | #DMK
Sun News tweet media
தமிழ்
45
744
1.8K
27.3K
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
அன்பு நண்பர்களே நான் ட்விட்டர் வந்தது 2011 இதுவரை - பயணம், பொருளாதாரம், GST, இசை, அரசியல், சமூகம், கவிதை, சினிமா என பல விஷயங்கள் பற்றி பதிவுகள் எழுதி இருக்கேன் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தனர். பலருடன் நேரில் சந்தித்து பழகும் வாய்ப்பும் கிடைத்தது. கட்சி பேதம் இல்லாமல் அனைத்து கட்சி நண்பர்களும் என்னுடன் நல்ல முறையிலேயே பழகினார்கள். முடிந்தவரை நான் என் பதிவுகளில் கண்ணியத்தையே கடைபிடித்து வந்திருப்பதாக நினைக்கிறேன். ஒரு சிறந்த விவாத களத்தை, ஆக்கப்பூர்வமான விவாதங்களை பல நண்பர்கள் இங்கே எனக்கு கொடுத்தனர். நானும் நிறைய கற்றுக்கொண்டேன். சிலருக்கு கற்றுக்கொடுக்கவும் முனைந்து இருக்கிறேன். யாரையேனும் புண் படுத்தி இருந்தாலோ, வருத்தப்படுத்தி இருந்தாலோ மன்னிக்கவும். ஒரு நட்பான சூழல் ஆரோக்கியமான களம் என கொடுத்த ட்விட்டர் நண்பர்களுக்கு என்று இதுவரை நன்றி சொன்னது இல்லை. இன்றும் சொல்லாமல் இருந்தால் சொல்ல முடியாமலேயே போய் விடுமோ என தோணுது அதனால் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏 இதை எல்லாம் இப்போ ஏன் சொல்றேன்னா.. என் ID மீது ரிப்போர்ட் அடித்து புகாரும் கொடுத்து இருப்பதாக தெரிகிறது. ID சஸ்பெண்டு கூட செய்யப்படலாம். இப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழல் வரும் என நான் நினைத்ததே இல்லை. அதனால் இப்போதே எல்லோருக்கும் சொல்லி விடுவது உத்தமம். நன்றி 🙏🙏🙏🙏 ID ஆக்டிவாக இருக்கும் வரை வழக்கமான பதிவுகள் தொடரும். ID போனால் இதையே எனது நன்றி அறிவிப்பாக எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
தமிழ்
31
107
380
19.3K
Threat Level Midnight
Threat Level Midnight@An_Bhaisteach·
@TheYogeshR Bjp thinks that way. But if all strong regional parties come together like how Dmk formed here earlier in TN, they can beat both bjp and cong. A big task but possible.
English
0
0
0
8
Yogesh R
Yogesh R@TheYogeshR·
@An_Bhaisteach 💯. DMK will form a Third Front for sure which helps BJP. 🙌
English
1
0
2
29
Threat Level Midnight retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணண் செங்கோட்டையன் பூரண நலன் பெற்று வீடு திரும்ப வேண்டும் 🙏
Saravanan Annadurai tweet media
தமிழ்
85
134
1.4K
104.7K
Threat Level Midnight
Threat Level Midnight@An_Bhaisteach·
இந்த பிரச்சனைக்குக் கூட நல்லா makeup போட்டுகிட்டு...Psycho. @arivalayam you have to take legal action against insta ids like this. Go to court. Dont sleep as usual.
Professor JD🍷🕶️🎧@DStock_Warrior

24 மணி நேரத்துல இந்த பெண் கைது செய்யப்படுவாரா?? கைது செய்யப்பட்டு இதுக்கான பதில் ரீல்ஸ் @DMKITwing -ல இருந்து வருமா? @arivalayam @dmk_youthwing @ITWreports @mkstalin @Udhaystalin x.com/SiluvaM_/statu…

English
0
0
0
81
Threat Level Midnight retweetledi
Aura
Aura@Krawlin·
தமிழ்நாட்டின் முன்னணி ஆக்சன் ஹீரோ சூப்பர்ஸ்டார் தளபதி விஜய் என்கிற image தான் தவெகவின் அடித்தளம். ஆனால் விஜய் என்ற ஒருவர் ஆளுமை அற்ற, மனிதாபிமானம் அற்ற, லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட, சுயநலவாதி என்ற உண்மை உள்ளது உள்ளபடியே எல்லாருக்கும் புரிந்து, அந்த image உடையணும். அவ்ளோதான்.
தமிழ்
10
125
280
6.9K
Threat Level Midnight
Threat Level Midnight@An_Bhaisteach·
@RamyaDpalani Yes. He acts as if neutral. Nobody should question him, if you do he will block. If he believes in democracy, why blocking people in the first place? He has pannaiyar mentality and periya mayirunnu nenappu.
English
0
0
2
24
Ramya Subramanian
Ramya Subramanian@RamyaDpalani·
When you question these so called journalists this is what you get. Fanboy of Vijay. Can’t engage in proper discussions and call yourself journalist🤦🏻‍♀️
Ramya Subramanian tweet media
English
79
241
923
13.4K