பிரித்தானியாவின் உள்ளுராட்சித் தேர்தல் !
வித்யா படுகொலை வழக்கு ! - தாமதிக்கப்பட்ட நீதி !!
இந்தவார ஆதவன் e-paper ஐ வாசித்திட:
#page1" target="_blank" rel="nofollow noopener">athavanradio.com/epaper/ebook/2…
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பிஸ்டல் ஒன்று, மாக்கந்துர மதுஷிடம் சென்றமை குறித்தான விசாரணைக்கு இன்று காலை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர், அந்த விசாரணைகளின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.
#AthavanRadio
ஆதவன் வானொலியின் அலைவரிசை பிரதானி "நடராஜா குருபரன்"அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐❤️🎂
Happy Birthday to our Head of Operations
Mr. Nadarajah Kuruparan
Wishes from
Athavan Team
#AthavanRadio | #HBDKuruparan
தனது எழுத்தால் பல எழுச்சிகளையும் உணர்வுகளையும் மனதில் கடத்திய மகத்தான கலைஞர் நா.முத்துக்குமார் அவர்களை இன்று நினைவு கொள்வோம்!
#AthavanRadio | #namuthukumar