சந்திரகுமார்

249 posts

சந்திரகுமார் banner
சந்திரகுமார்

சந்திரகுமார்

@AutoChandran

குந்தியின் மகன் பீமனின் பார்வையில் இரண்டாம் இடம் புதினம் பயணம் செய்வதுபோல, எனது அகத்தின் பார்வையிலிருந்து அண்ணன் சந்திரகுமாருடன் பழகிய நாட்களின் பயண அனுபவங்கள்.

திருநெல்வேலி Katılım Kasım 2014
1.6K Takip Edilen309 Takipçiler
சந்திரகுமார்
🦬தம்பி @Dir_Lokesh லோகேஷ், ஃபேஷன் டிசைனிங் படித்த கோவை நகரின் பூ.சா.கோ கல்லூரியில் அருள்புரியும் ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, மூன்று வருடங்களுக்கு முன்பு "அணுகுண்டு" விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் பிறந்த நாளில் நடந்ததை காண, விநாயகர் அகவலினை பாடி மகிழ்ந்தது,.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
13
சந்திரகுமார்
🌎Mr.RoBot @SvemBu வெப் சீரியஸ் Hotstarல் சூப்பராக ஓடுகிறது. கலிபோர்னியாவில் பிறந்த ராமே மாலிக், Mr.RoBot கதையில் "எல்லீயாட்" ஆல்டர்சன் எனும் கேரக்டரில் அருமையாக நடித்துள்ள விதம் கணினி தொழில்நுட்பங்களை நேசிக்கும் ஸ்ரீதர் வேம்பு அவர்களைப் போன்ற ஜாம்பவான்களுக்கு மிகவும் பிடிக்கும்.
சந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
20
சந்திரகுமார் retweetledi
Virrender Sehwag
Virrender Sehwag@virendersehwag·
#HappyBirthdaySachinTendulkar Paaji. May you remain healthy and happy. On your birthday it’s my wish and prayer that just like you took our cricket team out of trouble many times, we as a nation are quickly able to come out of the challenging situation we are going through.
Virrender Sehwag tweet media
English
233
2.1K
36.2K
0
சந்திரகுமார்
🦣பிரிட்டீஸ் ஆட்சி இந்தியாவில் அடித்தளம் அமைக்க ஆதிமூலமான பிளாசிப் போரின் நினைவு தினமாக, இந்த வருடம் கோவை நகரின் பந்தய சாலையிலுள்ள ஆம்னி புத்தக கடையில் ஸ்ரீ சிவமஹா புராணம் புத்தகத்தின் மூன்று பாகங்களை 20% சலுகை விலையில் ரூ.550/-க்கு வாங்கிய பின்பு நல்ல பலன்கள் கிடைக்கப் பெற்றது,.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
20
சந்திரகுமார்
🌎டில்லி நகரின் ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் 1996ம் வருடம், மார்ச் மாதம் முதல் சனிக்கிழமை நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், டில்லியின் சுல்தான் ஃபெரோஷா துக்ளக்கின் அகவை 79 என்பதுபோல, @Sanath07 ஜெயசூர்யாவின் ரன்களும் அமைந்ததை கனடாவில் வசிக்கும் தமிழ்நதி சொல்ல அறிந்தது,.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
8
சந்திரகுமார்
🐶கால பைரவரின் தீம் மியூசிக் பதிவேற்றமான அர்மோனியன் யூடியூப் சேனல் தொடங்கிய ஜனவரி 23ம் நாளில் தனது முகநூல் முகவரியை உருவாக்கிய @JemiRodrigues ஜெமிமாவிற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்த நாளன்று செமி ஃபைனலில் விளையாடும் வேளை, ஆயிரம் யானைகளின் பலத்தினை பெற்றதை கண்டது,.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
7
சந்திரகுமார்
🐵மதுரை நகரில் பிறந்த நண்பரின் பிறந்த தினமாக(டிசம்பர்) @JemiRodrigues ஜெமிமா எனும் குழந்தை பூமியில் ஜனனமாக அவளுடைய தாயின் கருவில் கருவிற்கான விதை உதயமானது எனும் பிரபஞ்ச ரகசியத்தினை அக்டோபர் மாதம் கடைசி புதன்கிழமை அதிகாலை வேளை, கால பைரவரே கனவில் வந்து சொல்ல மெய்சிலிர்க்க வைத்தது,.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
39
சந்திரகுமார்
🌎வட சென்னை படத்தின் இயக்குநர் @VetrimaaranOffl வெற்றிமாறனின் பிறந்த நாளில் யூடியூப் சேனல் தொடங்கிய தம்பி கருணாகரன், சத்ரபதி சிவாஜியின் கோராகட் கோட்டைக்கு விஜயமான வீடியோ காணொளியை பதிவேற்றம் செய்த வேளை, தென்சென்னை எம்.பி சுமதி அவர்கள் முகநூல் தொடங்கிய நாளாக உள்ளதை கண்டது. #திங்கள்
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
6
சந்திரகுமார்
🦬சங்கர் எனும் பெயரினை தன்னுடைய அபாரமான அரசியல் அறிவினைக் கொண்டு யூடியூப் சேனலில் அரசியலைப் பற்றி பேசிப் பேசியே "சவுக்கு சங்கர்" @SavukkuOfficial என்று அரசியலை உற்று கவனிக்கும் வாசகர்களை அழைக்க வைப்பது என்பது எளிதான காரியம் இல்லை என்பதை ஜி.டி நாயுடுவின் பிறந்த நாள் அன்று கண்டது,.
சந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
17
சந்திரகுமார்
🐘ஆபரேஷன் புளூ ஸ்டாருக்குப் பிறகு உயிர் நீத்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமாக வந்த தீபாவளி திருநாளுக்கு கரூர் ஊரிலுள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனாரை தரிசனம் செய்து மாசி மாதம் குருபூஜை நாள் தேதியில், "கால தாமதம் தீமையான முடிவைத் தரும்" என்பதை கண்டது.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
17
சந்திரகுமார்
🐶திரிஷா @trishtrashers தனது நாயுடன் கொஞ்சி பேசியவாறே வாட்ஸ்அப் வீடியோ காலில் விஜயுடன் அடிக்கடி மனம் திறந்து பேசுவதால் "மெண்டல்" எனும் சைக்கோ மனநிலைக்குச் சென்று விடாமல் தடுத்து நல்ல தோழியாக @Actorvijay விஜய்க்கு அமைந்து ரசிகர்களே ஆச்சரியப்படும்படி இல்லத்தில் நன்றாக உறங்குகிறார்.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
34
சந்திரகுமார்
🐘சத்ரபதி சிவாஜி உபயோகம் செய்த புலிநகம் ஆயுதம் லண்டன் மியூசியத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த மறுவருடம் அந்த நாளில் நட்ஹாம்சனின் "நிலவளம்" நாவலை கோவை அவிநாசி சாலையிலுள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் ரூ.240/-க்கு வாங்க கடல் ராசா எனும் மரியானுடன் இரண்டறக் கலந்தது.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
19
சந்திரகுமார்
🐶வேலுப்பிள்ளை பிரபாகரனின் நினைவுடன் இலங்கை மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் "கலைவாணி" எனும் தமிழ்நதி அவர்கள், கால பைரவரின் துணை கொண்டு கனடாவில் நடைபெற்ற தன்னுடைய நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியதை கண்டு பிரமிக்க வைத்தது.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
22
சந்திரகுமார்
🐬மரியான் என்பவன் கடல் ராசா. பூமியிலும், நீரிலும் வல்லமை வாய்ந்த கடல் ராசாவின் பேராற்றலை பேசும் விதமாக "மரியான்" படம் வெளியான நாளில் சத்ரபதி சிவாஜி உபயோகம் செய்த புலிநகம் ஆயுதம் லண்டன் மியூசியத்திலிருந்து மஹாராஸ்டிரா மண்ணிற்கு வருகை தந்ததை கண்டு "ஜெய் பவானி" என சொல்லி மகிழ்ந்தது.
தமிழ்
0
0
1
18
சந்திரகுமார்
🐶சிறுவயது மாக்சிம் கார்க்கிபோல குப்பை பொறுக்கும் ஒருவனை இந்த வருடம் செப்டம்பர் மாதம் மூன்றாவது செவ்வாய் அன்று விமான நிலைய சாலையில் பார்த்தபோது, நான் ஒரு பயங்கரமான கேங்ஸ்டர் என்று சொல்லி பில்டப் செய்ய இந்த கிறுக்குப் பையன் விஜயினை வைத்து @Vp_offl படம் எடுத்தது நிஜம் என புரிந்தது.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
21
சந்திரகுமார் retweetledi
Sachin Tendulkar
Sachin Tendulkar@sachin_rt·
छत्रपती शिवाजी महाराज यांच्या जयंती निमित्त सर्वांना हार्दिक शुभेच्छा। #ShivajiMaharaj #ShivajiJayanti
Sachin Tendulkar tweet media
MR
485
2.4K
34.1K
0
சந்திரகுமார்
🦁பொதிகை மலைச் சாரலில் பரமேஸ்வரன் திரிபுர தாண்டவம் ஆடிய சித்திர சபையின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா, Terminator 2: Judgment Day படத்தில் வரும் ஜான் கானர் பிறந்த 1985ம் ஆண்டின் காலண்டர் வருடமான 2013ம் ஆண்டு நடந்த கல்வெட்டில் நண்பரின் அப்பா பெயர் ஸ்ரீதர் என்பதை கண்டது. #தெற்கு
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
15
சந்திரகுமார்
💥இந்திய அரசியலுடன் உலக அரசியலைப் பற்றி ஒன்றுமே தெரியாத, கற்றுக் கொள்ளவும் விருப்பமில்லாத தற்குறி மனிதனான @Actorvijay விஜயின் ரசிகர்களும் தற்குறி இளைஞர்களாக, சினிமா பைத்தியமான விஜய்க்கு எமனாக வந்து சேர்ந்திருப்பதை உற்று நோக்கினால், அரசியலே அழிவு காலமாக வந்திருப்பதை உணர முடியும்,.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
32
சந்திரகுமார்
🦬பரமேஸ்வரன் திரிபுர தாண்டவம் ஆடிய குற்றாலநாதசுவாமி கோவிலின் சித்திர சபைக்கு பம்பாயின் டைகர் பால் தாக்கரேயின் நினைவு தினமாக விஜயமான வேளை, கரூர் ஊரைச் சேர்ந்த நண்பர்கள் திருப்பணி செய்த மூலிகை ஓவியத்தில் "அர்ஜுனன் தபசு" ஓவியத்தை புகைப்படம் எடுக்கையில், ஓம் நமசிவாய என்றது,. #திங்கள்
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
24
சந்திரகுமார்
🐯இலங்கையில் விடுதலை புலிகளின் இயக்கம் போர் புரிந்து கொண்டிருந்த 2009ம் வருடத்தில் பம்பாயின் டைகர் பால் தாக்கரேவின் பிறந்த நாளுக்கு இல்லம் சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய வை.கோபால்சாமியிடம் என்னுடைய ஆற்றல் முழுமையும் உங்களுக்கு கிடைக்கும் என்று ஆசி பெற்ற நிகழ்வு ஒரு சரித்திரம்.
சந்திரகுமார் tweet mediaசந்திரகுமார் tweet media
தமிழ்
0
0
1
11