Sabitlenmiş Tweet
Yoriichi 🔥
2.2K posts

Yoriichi 🔥
@AzharTwts
Dravidian stock :) 🖤❤️
Tamilnadu Katılım Şubat 2014
539 Takip Edilen133 Takipçiler

@TANGEDCO_Offcl there’s power interruption for the past 2-3 hours. Can’t sleep. Location Ram nagar south Madippakkam. Please take action. Call kuda poga matenguthu 😵💫
English
Yoriichi 🔥 retweetledi

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
Yoriichi 🔥 retweetledi

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தமிழ்
Yoriichi 🔥 retweetledi

கொடநாடு கொலை வழக்கை தீவிரப்படுத்தி எடப்பாடியை விசாரணைக்கு அழைத்திருந்தால்...
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கில் ஒரு நான்கு பேரை கைது செய்து உள்ளே வைத்திருந்தால்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அந்த அமைச்சர் மகனையும் சேர்த்திருந்தால்...
கரூர் விவகாரத்தில் விஜய் பெயரையும் FIR இல் சேர்ந்து விசாரணை செய்திருந்தால்...
சிபிஐ என்கெயிரி கேட்டு தீர்ப்பு வரும் வரை விடாமல் புஸ்ஸி ஆனந்தை கைது செய்திருந்தால்...
Vck உள்ளே இருந்து குழி தோண்டியதற்காக, லாட்டரி கேசை வைத்து ஆதவ் அர்ஜுனாவை கைது செய்திருந்தால்...
வெறும் ரிலீஸ் வெறிக்காக கரூர் விவகாரத்தில் பழி போட்ட, திமுக தீய சக்தி என பிரச்சாரம் செய்த, முதல்வரை மரியாதை குறைவாக பேசிய ஒரு நாலு இன்ஃப்ளுன்சர்களை கைது செய்து உள்ளே போட்டிருந்தால்...
பெண்ணை வீடு புகுந்து தாக்கிய, கஞ்சா வியாபாரியாக இருந்த, சிறு பிள்ளைகளை விஜய் பார்க்க வைக்க பாலியல் வன்கொடுமை செய்ததற்குறிகளை கைது செய்திருந்தால்...
நேற்று முளைத்த கட்சி மாவட்ட செயலாளர்கள் தெருவில் அட்டகாசம் செய்யும் போது 10 வழக்கு போட்டிருந்தால்..
களம் வேறு மாதிரி இருந்திருக்குமோ என்னவோ 😔😔😔 அடிக்க தேவையில்லை தற்காப்புகாவது சில விஷயங்கள் செய்திருக்கலாம், தலைவரின் பெருந்தன்மையும் நாகரீகமும் இவனுங்களை எல்லாம் யோக்கியன் ஆக்கி ஜெயிக்க வைத்திருக்கிறது 🤦🤦🤦

தமிழ்
Yoriichi 🔥 retweetledi

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்
Yoriichi 🔥 retweetledi

#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu!
Let the arrogance of the fascist BJP be brought down!
🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield.
🔥 Today, I have reignited that fire by burning the copy of this black law and hoisting the black flag against this black law that seeks to turn Tamils into refugees in our own land.
🔥 This fire will now spread across the Dravidian land. It will rise, it will rage, and it will bring the BJP’s arrogance to its knees.
#SayNoToNDA
English
Yoriichi 🔥 retweetledi

பராசக்தி Cut no 22.
"எங்களை நீக்கிவிட்டு நீங்கள் வந்து உட்கார்ந்தால், இதையெல்லாம் நாம் இல்லாதபோது, அவர்கள் அல்லவா செய்துவிட்டார்கள்.
ஆகவே, அதையெல்லாம் மாற்றலாம் என்று நினைத்தால், அடுத்த நிமிடம் மக்கள் வெகுண்டெழுவார்கள் என்று நினைக்கும்பொழுது, ஒரு அச்சம் உங்களை உலுக்கும் - அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் "அண்ணாத்துரைதான் " இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்''
தமிழ்
Yoriichi 🔥 retweetledi

அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்! 🌄
#RememberingAnna
தமிழ்
Yoriichi 🔥 retweetledi
Yoriichi 🔥 retweetledi

ஆத்தாடி ஆத்தா
Polimer News@polimernews
கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணி அசதியால் கொட்டாவி விட்டதில் தாடை எலும்புகள் சிக்கி கொண்டதால் பேச முடியாமல் தவிப்பு.. சைகை மொழியில் உதவி கோரியவருக்கு கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில் சிகிச்சை அளித்து சரி செய்த மருத்துவர்.. கையெடுத்து கும்பிட்டு பயணத்தை தொடங்கிய வடமாநில பயணி..! #Kerala | #Palakkad | #Train | #Passenger | #Doctor | #Jaw | #Palakkad | #Yawn
தமிழ்
Yoriichi 🔥 retweetledi
Yoriichi 🔥 retweetledi













