Hema

18.9K posts

Hema

Hema

@CFan006

Justice for TNPSC

Tamil Nadu, India Katılım Ocak 2021
86 Takip Edilen122 Takipçiler
Hema retweetledi
Hema
Hema@CFan006·
N Anand@BussyAnand

தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,395 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி - 4 தேர்வினை, கடந்த 12ஆம் தேதி நடத்தியது. சுமார் 11 லட்சம் பேர் இத்தேர்வினை எழுதினர். இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் தமிழ் மொழிப் பகுதிக்கான கேள்விகள் மிகக் கடினமாகக் கேட்கப்பட்டதாகத் தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தொகுதி - 4 தேர்விற்குப் பத்தாம் வகுப்புத் தரத்திலான வினாக்கள் மட்டுமே கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தது. காலம் காலமாக இந்த நிலைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கேட்கப்பட்டுள்ள தமிழ் வினாக்கள், அறிவிக்கையின் போது தெரிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்புத் தரத்திற்கு மேலான பட்டப் படிப்புத் தரத்திலும் ஆராய்ச்சித் தரத்திலும் கேட்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புத் தரம் அளவில் தொகுதி - 4 தேர்விற்குத் தயாராகி இருந்த தேர்வர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் நடத்தப்பட்ட குரூப் - 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி, தேர்வர்களுக்கு நீதி வழங்கத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். கபட நாடகத் திமுக அரசானது தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் செயல்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு (2024) முதல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி - I, தொகுதி - II, தொகுதி - II A ஆகியவற்றுக்கான கொள்குறி வகைத் தேர்வுகளில், பொது ஆங்கிலத்திற்கான வினாத்தாளானது, குறிப்பிடப்பட்டுள்ள தரமான (Standard) பத்தாம் வகுப்புத் தரத்திலேயே தயார் செய்யப்பட்டு, தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், பொதுத் தமிழுக்கான வினாத்தாளானது, அறிவிக்கையின் போது பத்தாம் வகுப்புத் தரம் என்று அறிவித்துவிட்டு, ஆராய்ச்சி நிலையில் (Research Standard) இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தச் செயல்பாடானது, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளிய மக்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையே அன்றி வேறென்ன? தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க நினைக்கும் கபட நாடகத் திமுக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தங்களுக்கு அரசுப் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடினமாக உழைத்துப் படித்துத் தேர்வெழுதிய லட்சக்கணக்கான தேர்வர்களை ஏமாற்றி, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அதன் வாயிலாக லாபமடைய நினைக்கிறீர்களா? தமிழக வெற்றிக் கழகம் இதை ஒருபோதும் அனுமதிக்காது. இனிவரும் காலத்தில், தமிழுக்கும் தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கும் உண்மையான முக்கியத்துவம் அளித்து, தேர்வுகள் நடத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என எங்கள் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் வலியுறுத்துகிறேன்.

QHT
0
1
0
9
Hema retweetledi
Arun Prabhakaran Rajaram
Arun Prabhakaran Rajaram@arun_amul_1995·
@TNPSC_Office @ARMTNPSC இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் முறையான,தெளிவான பதில் இருக்கிறதா உங்களிடம்?🥱🥱🥱🥱 Or else Valakkam Pola Silent mode activated ah?🥱🥱 #TNPSC_GR4_25 #TNPSC #tnpscgrp4

தமிழ்
0
5
2
127
Hema retweetledi
Dilli
Dilli@k_tweetu·
@ARMTNPSC வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கடந்து தான் தேர்வு எழுத வருகிறோம் ! ஆனால் அந்த தேர்விலேயே பல பிரச்சினைகள் இருந்தால் என்ன செய்வது ! ஏன் இப்படி எங்களை நம்ப வைத்து துரோகம் செய்தீர்கள் ? #group4 #tnpscgroup4 #tnpsc #TNPSC_GR4_25 #Justice4TNPSCAspirants
தமிழ்
0
3
3
277
Hema retweetledi
ABP Nadu
ABP Nadu@abpnadu·
பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்! #TNPSC #Group4 #TNPSC_GR4_25 tamil.abplive.com/education/edap…
தமிழ்
0
5
6
318
Hema retweetledi
Raja
Raja@bhardi18·
Many answers in #TNPSC group 4 answer key is wrong. கேள்வி எடுத்தவனுக்கு, கேள்விக்கு ஏற்ற பதில் கூட தெரியவில்லையா? #TNPSCGroup4Exam #TNPSC_GR4_25
தமிழ்
0
3
3
201
Hema retweetledi
Karthikᴿᵉᵈ ᴰʳᵃᵍᵒⁿ🐦‍🔥 🐉
Yen iputi pannuringa 🥲 Valkaila velaiyadurathu ungakuku velaiya pochu 😢🤧 #tnpsc_gr4_25 #tnpscgroup4 @TNPSC_Office @ARMTNPSC @arivalayam ?????
Thanthi TV@ThanthiTV

#BREAKING | குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு? - சர்ச்சை சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட குரூப்-4 விடைத்தாள் அடங்கிய பெட்டிகளில் ஆங்காங்கே உடைப்பு அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சை ஏற்கனவே மதுரையில் பாதுகாப்பு இல்லாமல் கேள்வித்தாள்கள் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையான நிலையில் மீண்டும் பரபரப்பு #Group4 #TNPSC #Exam #ThanthiTV

Indonesia
0
7
5
225
Hema retweetledi
Hema retweetledi
Truth
Truth@Truth95280475·
Finally our gs statement regarding #TNPSC_GR4_25 started featuring in news channels Make it reach everywhere guys @TVKVijayHQ #TVKVijay
Truth tweet media
English
0
10
10
220
Hema retweetledi
சண்முகபிரியா❤️💛
நீட் மரணத்தை தடுக்க முடியாமல் இப்போ #tnpsc_gr4_25 தேர்வில் மரணத்தை கொண்டு வந்திருக்க #DMKGovt அரசை கண்டிப்பா மக்கள் வெளியேற்றுவார்கள்😡
சண்முகபிரியா❤️💛 tweet media
தமிழ்
0
10
7
310
Hema retweetledi
MaayaM Studios
MaayaM Studios@k_maayakumar·
TNPSC Group-4 விவகாரம்: உண்மை என்ன? | தேர்வெழுதியோர் கண்ணீர்! ஏன்? | "திருவள்ளுவரே தோற்று விடுவார்" #TNPSC_GR4_25 youtu.be/RpRmjocllM4
YouTube video
YouTube
தமிழ்
0
7
5
576
Hema retweetledi
Leo Dass
Leo Dass@Thanioruvan_no1·
NEET க்கு மட்டும் தான் குரல் கொடுப்பீங்களா அப்பா 🤧 ?@mkstalin உங்களை நம்பிய மாணவர் நிலை ? @TNPSC_Office @ARMTNPSC #tnpsc #குரூப்4 #tnpsc_gr4_25
Leo Dass tweet media
தமிழ்
0
14
9
881