Sabitlenmiş Tweet
மாமன்னன்
6.3K posts

மாமன்னன்
@DMKmember_
DMK NRI Wing - Belongs to DMK and Dravidian Stock. திமுக அயலக அணி துணை அமைப்பாளர் - PhD Structural Engineering Insta - https://t.co/GHL8Li7qvw
Katılım Nisan 2021
6.9K Takip Edilen2K Takipçiler
மாமன்னன் retweetledi
மாமன்னன் retweetledi

@Dr_Ezhilan @jokinjey @JCDPrabhakar Please make a video for this - otherwise it will not reach people
English

In our hospital duties we will hand over patient cases to the incoming physician on duty
In the same lines to our honourable speaker @JCDPrabhakar sir
Enlargement of sewer lines -
G.0 162 - MAWS department
Phase 1
77 streets completed and individual House line connections provided
3 pumping stations completed
Work for phase 2 to be followed for
60
Streets and individual connections to be provided
Tamilnadu nadu urban Habitat board - ( slum board)
New habitat houses
Completed phase 1
1.Thomas salai
2..Subedar Nagar
3.Appaswamy st
4.Periyapalayatham
Near completion -
1. New giriappa road units
2.Badrikarai
gangaikarai ( illegal encroaches have gone to supreme court to be followed) (high court order state government stand favoured )
Asian development bank project
Mkt - nakkeran- ss puram- mk radhapuram
Adminstration sanction already obtained -
29 greams road
In situ project
Work started
Land transfer completed for
Corporation colony from metro water to habitat board
Land transfer yet to done for suganthira nagar extension from police department to habitat board ( huge challenge)
Ramakathapuram and Ramakrishna puram
Twin project with housing board - file with housing department
Repair works in progress
Pushpa nagar
Thiru ve ka nagar project
Water pipeline completed in suganthira nagar (main) and JJ nagar
Cmda project - dpr done for valluvar knowledge centre



English
மாமன்னன் retweetledi
மாமன்னன் retweetledi

திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.
Read: tl.gd/n_1sos8vp
தமிழ்
மாமன்னன் retweetledi

DMK knew very well what was cooking before the election. Don’t underestimate them , in the game of Chess, sometimes you need to sacrifice to gain big. If Congress thinks it’s playing its cards well, please wait and watch. Again, I want to reiterate: @mkstalin is much more dangerous than Kalaignar @kalaignar89.
English
மாமன்னன் retweetledi

மாமன்னன் retweetledi

நம்ம தொகுதிக்கு எப்போ திமு கழக தேர்தல் குழு கள ஆய்வுக்கு வருகிறார்கள் @KKSSRR_DMK @TThenarasu
தமிழ்

நம்ம தொகுதிக்கு எப்போ திமு கழக தேர்தல் குழு கள ஆய்வுக்கு வருகிறார்கள் @Kadarkarai18627 @DMKVirudhunagar
தமிழ்
மாமன்னன் retweetledi

முத்துக் குமரனடி!
முத்தமிழ் செல்வனடி!
சக்திக்கு பிள்ளையடி!
அவனுக்கினை ஜெகமெங்கும் இல்லையடி!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #muruganthunai
#tiruchendurtemple #muruga #tiruchendur #murugar
#festival #hinduism #hindugod

தமிழ்
மாமன்னன் retweetledi
மாமன்னன் retweetledi
மாமன்னன் retweetledi

தலைவரே, உங்கள் நண்பர்கள் உங்களைப் போன்றவர்கள் இல்லை. இனியும் குத்துங்க குத்துங்க என முதுகைக் காட்ட முடியாது. நமக்கு ஐந்து ஆண்டுகள் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்குள், பாராளுமன்ற தேர்தலுக்குள் எவ்வளவு சரிசெய்ய முடியும் என்று தெரியவில்லை.
ஆனால் நாம் நினைத்தால், ஃபோகஸ்டாக வேலை செய்தால், பொறுப்பில் இல்லாத கழக உடன்பிறப்புகளின் கருத்துகளை ஏற்று செயல்பட்டால் 2031ல் தட்டி தூக்கலாம். அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
2031ல் 234லும் உதயசூரியன்.
@mkstalin
@Udhaystalin
தமிழ்
மாமன்னன் retweetledi

I wish i could see a Younger version of DMK soon. @arivalayam
English
மாமன்னன் retweetledi

“திமுக மீது அவதூறு பரப்பினால் உண்மையை உடைப்போம்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#MKstalin #DMK #News18TamilNadu #TamilNews
தமிழ்
மாமன்னன் retweetledi

“மறதி” ஒரு தேசிய வியாதி.
அரசியல் கேளிக்கையில நாம மறந்துட்டது:
1. மே 10 முதல் நடந்த 34 கொலைகள்
2. NEET தேர்வுக்காக போராடிய மாணவர்கள்மீது நடந்த தாக்குதல்
3.சூப்பர்ஸ்டார் பிரஸ் மீட்
4.குதிரை பேரம் 5. அதிமுக அரசியல் நகர்வுகள்
6. TVK தேர்தல் வாக்குறுதிகள் — ₹2500, 6 சிலிண்டர் உள்ளிட்ட அறிவிப்புகள்
7.பொய் பரப்புரைகள் மற்றும் இன்னும் பல…
8. Minister Rajmohan fake degree issue…
ஒரு விஷயம் டிரெண்ட் ஆகுது… அடுத்த நாள் அதைக் கூட யாரும் நினைவில் வைத்துக்க மாட்டாங்க.
அதான் இன்றைய அரசியலின் பெரிய பலமும், மக்களின் பெரிய பலவீனமும். @TimonTheFire
தமிழ்












