
𝗥𝗖𝗕 𝗡𝗜𝗧𝗛𝗜 ☭
15.2K posts



நீங்க தான மாற்றம் னு சொன்னீங்க மாற்றம் எங்க எங்க என குரைக்கும் உபிகளே நீங்க சுரண்டி வச்சிருக்குரத 10-15 நாள் ல சரி பண்ண முடியாது அதுக்கு ஒரு space and time தேவ படும் 10 நாளா நாட்டு மேல காட்ற அக்கறைல 10% கடந்த அஞ்சு வருஷம் காட்டிருந்தா இன்னைக்கு கூப்புல இருந்து இருக்க மாட்டிங்க


நடக்கற ஒவ்வொரு குற்றத்தையும், தான் சார்ந்த கட்சிய தோற்கடிச்சதுக்காக விஜய்ய பழி தீர்க்க கெடச்ச opportunityன்ற அளவுலதான் ஒவ்வொருத்தனும் பாக்கறானுக. கடுகளவு கூட empathy இல்ல ஒருத்தன்ட்டயும். இத ஒத்துக்க மாட்டாய்ங்க. ஆனா உண்மை என்னனு அவனுகளுக்கே தெரியும்.

மாண்புமிகு முதலமைச்சர் அறிவுறுத்தல் படி சேப்பாக்கம் பகுதி 63 வது வட்ட தெற்கு கூவம் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை சீர் செய்ய உதவி பொறியாளர் அவர்களுக்கு உத்தரவிட்டேன் . @TVKVijayHQ @BussyAnand @chennaicorp @CMOTamilnadu

Anna is in love with his 9-5 job 😂❤️


80 வயது பாட்டிக்கு பகீர்.. பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம்.. அடுத்த ‘தூத்துக்குடி’ தர்ம முனீஸ்வரனா? #Nagapattinam | #OldWoman | #Drunken | #Harassment | #Police | #Arrest | #PolimerNews

மொத எனக்கு மட்டும்தான் இந்த state மேல, மக்கள் மேல அக்கறை இருக்கு, மத்தவன் யாராலையும் எதுவும் பண்ண முடியாதுன்ற god complexல இருந்து வெளிய வாங்கடா.. You lost the election for a reason. இப்ப மண்ணவாரி தூத்தறதால எதுவும் மாற போறது இல்ல.


4 vaarthaiku oruka paper patha paravala.. 2 varthai kuda paper pakka pesa mudiyathu pola.. evanaiya elan periyar kalainar nu solriga 😭

Coming from a sitting DMK MP . The deep state is deeper than you think .

திமுகவிற்கு எதிராக ஓட்டு போட்டவர்களின் குரவலையாய் கடிக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் இங்கே பலருக்கு மேலோங்கி இருக்கிறதே தவிர, அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. அசிங்கமாக இருக்கிறது இந்த அரசியல்...

ஆமா தவெக ஆட்சில குற்றம் நடந்துருச்சு நாங்க ஒத்துக்குரோம் தப்பு பண்ணவனுக்கு கடுமையான தண்டனையும் கண்டிப்பா கிடைக்கும்.. ஆனா திமுக மாதிரி அந்த பொண்ணு இந்த நேரத்துல ஏன் வெளிய போச்சுனு கேக்குர இன பிறவிகள் நாங்கள் அல்ல!

Instagram la Dmk period la nadantha videos ellam ipa upload paninu irukanunga law and order seri ila nu !

தவெக வெற்றி பெற வேண்டும் என்று ரீல்ஸ் போட்ட எந்த Instagram Influencers -களும் இதுவரை கோவையில் 10 வயது சிறுமி படுகொலைப் பற்றி வாய் திறக்கவில்லை.. தவெகவின் social media mafia-விடம் பணம் வாங்கிக்கொண்டு ரீல்ஸ் போட்ட அரைவேக்காடுகளிடம் சமூக பொறுப்புணர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா? #TVKVijayFails


