𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉

116.4K posts

𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 banner
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉

𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉

@Hastar_Ak

⭑★✪ THALA ✪★⭑| ⤹★ HITMAN ★⤸

Katılım Eylül 2020
2.4K Takip Edilen1.3K Takipçiler
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
Prakash Aravind
Prakash Aravind@iprakasharavind·
மாற்றம் இல்லை! மாற்றம் இல்லை! - மக்கள் போராட்டம். TN is slowly coming back to Reality👍🏼
27
1.2K
2.9K
42.4K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
Raksha 🥀
Raksha 🥀@loveXwarred·
Thangame Tharkuri - Blastu Blastu 🔥
IS
15
342
1.1K
18.7K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
scout
scout@marcspector678·
entha attitude ela ra babu @imVkohli
Português
10
199
5.1K
353.3K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
Haraappan
Haraappan@haraappan·
இவன மாறி ஆள் தான் தேவை தற்குறிகள் டீல் பண்ண பேராசானோட பேண்ட உருவிட்டான்
தமிழ்
60
1.6K
5K
112.3K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
sammm ☆
sammm ☆@onlysammms·
no data center is worth destroying this
@meiyosei

English
282
46.1K
314.1K
3.3M
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
கேட்டது விசில் சத்தம் அல்ல தமிழ்நாட்டிற்கு ஊதிய சங்கு சத்தம் #tvkfailstn
தமிழ்
62
353
1.2K
13.7K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தமிழகமெங்கும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு - தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் மின்வெட்டுப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நிகழும் அறிவிக்கப்படாத பலமணி நேர திடீர் மின்வெட்டால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோடைக் காலங்களில் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக திகழும் மின்சாரம், அறிவிக்கப்படாமல் அடிக்கடி தடை செய்யப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே கொரோனா கால பாதிப்புகளாலும், மின் கட்டண உயர்வாலும் ஏராளமான சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக அரங்கேறும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டுப் பிரச்னையால் சிறு வணிகர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றத்தையே வழங்கி வருகிறார். எனவே, தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் தொடர் மின்வெட்டு பிரச்னையை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டை முற்றிலுமாக தடுத்திட வேண்டும் என மின்சாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
44
633
1.8K
29.9K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
~தொடர் மின்வெட்டுன்னு ஒரு கூட்டம் கிளம்பி எம்எல்ஏ வீட்டுக்கு போய் சவுண்ட கொடுத்துருக்காங்க... ~அப்புறம் ஒருத்தர் வெளியே வந்து எம்எல்ஏ ஊர்ல இல்லைன்னதும் கலைஞ்சு போயிட்டாங்க... ~வெளிய வந்து சொல்லிட்டு போனவர்தான் எம்எல்ஏன்னு யாருக்கும் தெரியல🙄 ( மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும் பாவம்...😭🤣)
DJayakumar tweet media
தமிழ்
500
2.2K
8.1K
205.2K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
Dedicated_Pics
Dedicated_Pics@SeemsOver·
Virat Kohli probably thought people would make Sigma edits again after not shaking hands, just like they did with the SA coach incident 😭 But this time bro got cooked left, right & centre instead 😭🤣
English
19
295
3.3K
28K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
Raja 🖤
Raja 🖤@whynotraja·
now who did this.. 😱
Raja 🖤 tweet media
English
10
164
977
9.2K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
தூய துறவி
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொ*லை செய்தது பொலிட்டிக்கல் மேட்டராம் அதை பத்தி கேள்வி கேட்க கூடாதாம். எப்படி சிரிப்பு வருது இவங்களுக்கு ? 🤮
தமிழ்
240
2.6K
4.6K
248.6K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
இரவிலும் தொடரும் மருத்துவக்கல்லூரி மாணவிகள் போராட்டம்.. பனையூர் பண்ணையாருக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை. மாலை 6 மணிக்கு வீட்டுக்குள்ள போய் அடைஞ்சுக்குவார்😤
தமிழ்
30
864
1.9K
16.3K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
VillainMemes ;-)
VillainMemes ;-)@Villainmemess·
Joker bunda 🤡
VillainMemes ;-) tweet media
Indonesia
6
44
246
8.2K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
M.R.Radha
M.R.Radha@Rajesh43243703·
42 போ் சாவுக்கே கண்டுகாணாம போன மனுசனுக்கு கரெண்ட் கட் எல்லாம் ஒரு பிரச்சனையா போய் ரீல்ஸ் பாருங்க மக்களே..
தமிழ்
21
680
2K
16.1K
𝙎𝙃𝙊𝙍𝙏𝘾𝙐𝙏 🐉ᴳᴮᵁ🐉 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#Watch | சென்னை மெரினா கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் - காவல் நிலையத்தில் கதறி அழும் தாய் #SunNews | #MarinaBeach
தமிழ்
21
191
330
16.2K