1974DMK Stock

294 posts

1974DMK Stock

1974DMK Stock

@Kmi19740

Katılım Ekim 2023
587 Takip Edilen40 Takipçiler
1974DMK Stock
1974DMK Stock@Kmi19740·
@KN_NEHRU வாழ்த்துக்கள் அண்ணா
தமிழ்
0
0
0
32
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நம்மை வெற்றி பெற வைத்த திருச்சி மேற்குத் தொகுதி மக்களை தொடர்ச்சியாக சந்தித்து நன்றி கூறி வருகிறேன். அந்த வகையில், தில்லைநகர், உறையூர், அரவானூர், லிங்கநகர், தியாகராய நகர், பாத்திமா நகர்,வெக்காளியம்மன் கோவில் தெரு, முஸ்லிம் தெரு, பாண்டமங்கலம் ரோடு, நவாப் தோட்டம், அண்ணாமலை நகர், மற்றும் தென்னூர் பட்டாபிராமன் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் நம் திருச்சி மேற்குத் தொகுதி சொந்தங்களை நேரில் சந்தித்து நன்றி கூறியதுடன், நம் தொகுதியின் வளர்ச்சிக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என உறுதியளித்தேன். #TrichyWestConstituency
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
3
88
347
3.8K
1974DMK Stock retweetledi
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
இந்திய அரசியலமைப்பின் தந்தை - புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு கழகத்தினருடன் இணைந்து இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அண்ணல் அம்பேத்கரின் புகழ் ஓங்குக...! #BabaSahebAmbedkar #AmbedkarBirthDay
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
0
8
25
308
1974DMK Stock retweetledi
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
சிறுபான்மையினரின் உண்மை தோழனாகவும் - உரிமைக் காவலனாகவும் நம் தி.மு. கழகம் என்றென்றும் உடனிருக்கும்..! அன்பு - ஒற்றுமை - மத நல்லிணக்கம் நிலைக்கட்டும்..! #KMKaderMohideen @jawahirullah_MH @ThamimunansariM @nellai_mubarak @IUMLTNOfficial @mmkhqofficial #MJK #SDPI #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #MinisterKNNehru #DravidianModel2pointO #DMK4TNPeople #PeopleOpinion #PeoplesGovt #DMKGovt #DMKSchemes #Uplifting #Trichy #Ramzan #Fasting #PeopleWelfareSchemes #PeopleWelfare #MinisterKNNehruInspection #Trichy #2026Election #DMK2026 #DMK4TN #DMKForever #PeopleCM
தமிழ்
37
61
134
1.8K
1974DMK Stock retweetledi
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
திருச்சி மாநகராட்சி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒவ்வொரு திட்டங்களையும் தனி கவனம் எடுத்து செயல்படுத்தி வருகிறேன். அதன் ஒரு பகுதியாக, பென்சனர் தெருவில், பள்ளிக் குழந்தைகளின் ஆரம்ப கல்விக்கு அடித்தளமிடும் வகையில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கோஷா மாநகராட்சி துவக்கப்பள்ளி கட்டிடத்தை இன்று திறந்து வைத்தேன். அதேபோல ஆழ்வார் தோப்பு - புத்தூர் ஹைரோடு - தெற்கு எடத்தெரு சந்திப்பு - சுப்பிரமணிய நகர் ஆகிய பகுதிகளில் அரசின் அலுவலக பணிகளை மேற்கொள்ள வசதியாக தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு அலுவலக கட்டிடங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தேன். @anbazhagandmk @TrichyCorp #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #UdhayanidhiStalin #DyCM #MKS #MKStalinInaugurate #CMMKStalinInaugurate #MinisterKNNehruVisit #TrichyCorp #MultiPurposeCenter #GovtSchool #MinisterKNNehruVisit #DMK2026 #DMK4TN #DMKForever #MinisterKNNehruInspection
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
37
55
125
1K
1974DMK Stock retweetledi
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
The Power House Of TamilNadu - ஆக திகழும் நம் மகளிர் ஒவ்வொருவர் நலனையும் "நம் திராவிட மாடல் அரசு" என்றென்றும் பாதுகாக்கும்..! மகளிர் நலனே மாநிலத்தின் நலன்...! #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #MKS #MinisterKNNehruInaugurate #MinisterKNNehru #MinisterCVGanesan #TrichyDMK #DMKCampaign #TrichyMaanadu #Valaikappu #KNNehruWishes #DMKCadres #PeopleWelfare #TWAD #MAWS #CMWSSB #MinisterKNNehruVisit #DMK2026 #DMK4TN #DMKForever #MinisterKNNehruInspection
தமிழ்
41
66
161
1.2K
1974DMK Stock retweetledi
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆலடிக்குமளை பகுதியில் நிறுவப்பட்டுள்ள நம் "தமிழ்நாட்டின் தலைமகன்" பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலையையும் "நவீன தமிழ்நாட்டின் சிற்பி" முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருஉருவ சிலையையும் நம் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் இன்று கலந்து கொண்டேன். பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில் மாநில சுயாட்சியை பாதுகாத்து - சமூக நீதியை நிலைநாட்டும் நம் திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய அப்போது உறுதியேற்றோம். @regupathymla @Anbil_Mahesh @TRBRajaa @Govichezhian @SSP_MANICKAM @Murasoli_tnj @peraiashok #AnnaForever #KalaignarForever #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #UdhayanidhiStalin #DyCM #MKS #MKStalinInaugurate #CMMKStalinInaugurate #UdhayanidhiInaugurate #DyCMEvent #DMKYouthWing #MinisterKNNehruVisit #UdhayanidhiStalinSpeech #DyCMVisit #Thanjavur #Pattukkottai #PerarignarAnnaStatue #KalaignarStatue #MinisterKNNehruVisit #DMK2026 #DMK4TN #DMKForever #MinisterKNNehruInspection
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
38
54
148
1.3K
1974DMK Stock retweetledi
Shantanu
Shantanu@shaandelhite·
Video of Rajyasabha functioning from 2014. BJP MPs surrounded PM Dr Manmohan Singh, tore up bills on his face. Congress MP shielded him to protect him and then he continued speaking. He didn’t run away from the house saying a threat to his life. Godi media must watch this..
English
246
5.4K
17.9K
310.3K
1974DMK Stock retweetledi
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
பன்முகம் கொண்ட பகுத்தறிவாளர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் புதுப்பிக்கப்பட்ட திருவுருவ சிலையை திறந்து வைத்த "சமூகநீதி காவலர்" நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்.. திராவிட இயக்கத்தின் போர்வாளான கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை போற்றுவோம்..! #KalaivanarNSK #NSKrishnan @evvelu , @thamoanbarasan , @mp_saminathan , @Subramanian_ma , @PKSekarbabu , @PriyarajanDMK , @MMageshkumaar ,
தமிழ்
38
192
643
6K
1974DMK Stock retweetledi
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ. உ. சிதம்பரனார் அவர்களின் 89 ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திரு உருவ சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். செக்கிழுத்த செம்மல் வ. உ. சி யின் புகழ் ஓங்குக..! #VOCMemorialDay #தியாகத்_திருநாள் #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #MinisterKNNehru #VOC #FreedomFighter #VOChidambaram #sudhesi #SudhesiShip #DMK4TN #DMKForever #PeopleWelfare #Trichy #VOCStatue #KNNehruRespectVOC
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
5
72
179
1.9K
1974DMK Stock retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இதைத் தானே நாங்களும் சொல்கிறோம், போராடுகிறோம், தேர்தல் ஆணையம் முறையாக இந்த SIR நடைமுறையை செயல்படுத்தவில்லை என்று! எதற்க்காக அவசர அவசரமாக தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு அறிவிக்கப்பட்டது இந்த SIR நடைமுறை? 6.36 கோடி வாக்காளர்களை சரிபார்க்க கொடுக்கப்பட்டுள்ள வெறும் ஒரு மாத கால அவகாசம் போதுமானதாக இல்லை. முந்தைய 2002, 2005 ஆண்டு SIR விவரம் குறித்த விழிப்புணர்வு இல்லை, பயிற்சியும் இல்லை. இப்போது பாஜக எம்எல்ஏ ஒருவரே அது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். #தமிழ்நாடு_தலைகுனியாது
தமிழ்
53
696
1.2K
26.3K
1974DMK Stock retweetledi
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
அட இத யாருங்க...நம்ம விசய்ண்ணாவட்ட இருக்குது!!
தமிழ்
185
515
1.4K
45.8K
1974DMK Stock
1974DMK Stock@Kmi19740·
@KN_NEHRU @mkstalin அமைச்சர் ஐயா @KN_NEHRU அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...💐💐💐
தமிழ்
0
0
0
10
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
எனது பிறந்த நாளை முன்னிட்டு "நாடு போற்றும் நல்லாட்சி நாயகர்" மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சென்னை, முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதில், அளவில்லா பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்..! நம் தலைவர் அவர்களின் வழியில் என்றும் தொடரும் நம் பயணம்...! #BirthdayWish #DMK #DravidianModel #Mkstalin #KNNehruMeetsMKStalin #MinisterKNNehruMeetsCMMKStalin #CMCampOffice #KNNehru #KNNehruBirthdayWish #MinisterKNNehru #MinisterKNNehruSpeech #TrichyDMK #TrichyCentralDMK #DravidianModel2pointO #DMKMembers #DMKForever #DMKCadres #DMKMeeting
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
89
228
1.1K
27.6K
1974DMK Stock retweetledi
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் சட்டமன்ற தொகுதிகளின் பாக நிலை முகவர்கள் BLA2, BDA மற்றும் திமுக செயல்வீரர்கள் பங்கேற்ற " என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" ஆலோசனை கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன். சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்தப்பட உள்ள சதித்திட்டங்களை இக்கூட்டத்தில் விளக்கிக் கூறினேன். அந்த சதித் திட்டங்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்பது குறித்தும், மக்கள் விரும்பும் நம் கழக அரசு மீண்டும் அமைய நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கழக நிர்வாகிகள் மற்றும் பாக நிலை முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினேன். இந்தக் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் திரு. பூண்டி. கே. கலைவாணன் எம்.எ.ல்.ஏ. , தேர்தல் பொறுப்பாளர்கள் திரு. எஸ்.கே.வேதரத்தினம், திரு. ஜெகவீர பாண்டியன், திரு. ராஜா சீனிவாசன், திரு. சௌமியன் வைத்தியநாதன் ஆகிருடன் மாநில - மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பேரூர் - கிளை கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #TamilNaduSaysNoToSIR #என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி #DMK #DravidianModel #Mkstalin #KNNehru #MinisterKNNehru #MinisterKNNehruSpeech #Thiruvarur #ThiruvarurDMK #Mannargudi #Thiruthuraipoondi #Nannilam #SIR #BLA2 #BLC3 #DMK4TN #PeopleWelfare #DMK2026 #TNSchemes #DMKForever #CMMKStalin4TN #ElectionCommission #VotersVerification #DravidianModel2pointO #DMKMembers #DMKForever #DMKCadres #DMKMeeting
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
9
65
203
3K
சிலுவை
சிலுவை@SiluvaM_·
திமுகவின் இணைய ஆதரவாளர்கள் Group Start பண்ண போறோம் மீண்டும் விருப்பமுள்ளவர் Reply செய்ங்க will add & Follow Back பண்ணிக்கலாம் 🖤❤
சிலுவை tweet media
தமிழ்
1.5K
769
3.8K
106.1K
1974DMK Stock retweetledi
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், 141 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற பணிகளை நம் மக்களாட்சி நாயகர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் இன்று பங்கேற்றேன். மேலும் தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ.பெரியசாமி, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், மாண்புமிகு வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி. கனிமொழி, திரு. ராபர்ட் புரூஸ், டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ராஜா, திரு. அப்துல் வஹாப், திரு. சதன் திருமலைக்குமார், திரு. பழனி நாடார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப., தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #DMK #DravidianModel #Mkstalin #KNNehru #GCC #CMMKStalin #MkstalinAtThenkasi #CMInaugurate #CMMKStalinInaugurate #MinisterKNNehru #IPeriyasamy #KKSSRRamachandran #ThangamThennarasu #Geethajeevan #RSRajaKannappan #ManoThangaraj #Thenkasi #KanimozhiMP #DMK4TN #PeopleWelfare
K.N.NEHRU tweet media
தமிழ்
7
38
133
2.3K