VP KANDHASAMY B.A,MLA

8 posts

VP KANDHASAMY B.A,MLA banner
VP KANDHASAMY B.A,MLA

VP KANDHASAMY B.A,MLA

@MLASULUR

coimbatore Katılım Haziran 2019
39 Takip Edilen277 Takipçiler
VP KANDHASAMY B.A,MLA retweetledi
K.A Sengottaiyan
K.A Sengottaiyan@KASengottaiyan·
பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணிகளை ஆற்றுவார். #TNGovt #TNEducation
தமிழ்
120
283
1.7K
0
VP KANDHASAMY B.A,MLA
VP KANDHASAMY B.A,MLA@MLASULUR·
சூலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணம்பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள குளம் மற்றும் குட்டை ஆய்வு மேற்கொண்டபோது......
VP KANDHASAMY B.A,MLA tweet mediaVP KANDHASAMY B.A,MLA tweet media
தமிழ்
0
6
22
0
VP KANDHASAMY B.A,MLA
VP KANDHASAMY B.A,MLA@MLASULUR·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு #எடப்பாடிKபழனிச்சாமி அவர்கள் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு #நரேந்திர_மோடி அவர்களை சந்தித்தார்
VP KANDHASAMY B.A,MLA tweet mediaVP KANDHASAMY B.A,MLA tweet media
தமிழ்
0
0
16
0
VP KANDHASAMY B.A,MLA retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (12.6.2019) திரைப்பட நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ராதாரவி அவர்கள் நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். #AIADMK
CMOTamilNadu tweet media
தமிழ்
37
84
675
0
VP KANDHASAMY B.A,MLA retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு முதல்வர் அவர்களின் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தி.. செய்யும் தொழிலே தெய்வம்! அதை குழந்தைகள் செய்தல் பாவம்!! குழந்தைகளின் உரிமைகளை மதிப்போம்! அவர்களின் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றுவோம்!! #TNGovt
CMOTamilNadu tweet media
தமிழ்
13
52
148
0
VP KANDHASAMY B.A,MLA retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியான ஏ.வி.ஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையான மேம்பாலத்தை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
8
57
268
0