Meganathan TVK

1.8K posts

Meganathan TVK banner
Meganathan TVK

Meganathan TVK

@MegsMeganathan

TVK, TN, Politics தமிழ்நாடு, அரசியல்

Chennai Katılım Aralık 2021
567 Takip Edilen592 Takipçiler
raji
raji@Rajimakathi10·
Which one is your favorite sleeping position?
raji tweet media
English
6
1
9
764
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
தர்ம அடி 🤣🤣🔥🔥
தமிழ்
10
922
3.1K
42.3K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
@arulmozhi_25 ஏண்டா அன்னியன் அம்பி மாதிரி அழுதுகிட்டிருக்க? அரசியல்னா இப்படி தான் இருக்கும். மக்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். As long as மக்களுக்கு நல்லது செஞ்சா போதும் — மக்கள் எதிர்பார்ப்பதும் அதுதான். இந்த அரசியலில் இப்படிப்பட்ட விஷயங்கள் நடப்பது ரொம்ப சாதாரணம்.
தமிழ்
0
1
1
39
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
மக்களை அவர்களின் வாக்குகளை துச்சமென மதிக்கும் இந்த அரசியலில் ஈடுபடுபவர்களை மக்கள் தூக்கி எறிவதே சரி!
Stephen@stevereports

People didn’t vote for #TVKVijay to dismantle #ADMK. What we are witnessing now, MLAs splitting and the political drama around joining #TVK is beginning to resemble the very kind of conventional politics people wanted to move away from. Just listened to #Aadhav’s press meet, where he said more MLAs and former MPs are likely to join #TVK. But the mandate from the people was for change, governance, and a new political culture not political engineering aimed at weakening another party.

தமிழ்
17
30
138
4.2K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
@arulmozhi_25 இந்த NTK ஜர்னலிஸ்ட் வேற, இவனங்களுக்கு அரசியலே புரியாது, இவனுங்களுக்கு இருக்கிற அரசியல் அறிவ வச்சுக்கிட்டு நமக்கு வேற க்ளாஸ் எடுக்கிறானுங்க.
தமிழ்
0
0
5
238
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
கம்யூனிஸ்ட், விசிக, IUML ஆகிய கட்சிகள் தவெக அரசுக்கு கொடுத்த தங்களின் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தூய சக்தி தள்ளிவிட்டது. ஆதரவு அளித்த அவர்களின் நோக்கத்திலாவது நியாயம் இருந்தது. ஆனால், இவர்களின் நோக்கம் மிக மோசமானதாக இருக்கிறது. ஜனநாயக ஆற்றல்களை நம்பாது ஊழல் சக்திகளை இணைத்து கொள்ள எப்போது எண்ணினார்களோ அப்போதே மாற்று அல்ல ஏமாற்று என்பது நிறுவப்பட்டு விட்டது. வாக்களித்த மக்களை துளியளவும் மதிக்காமல் கட்சி மாறி "தண்டச்செலவு இடைதேர்தலை" உருவாக்கி இருக்கும் இந்த நபர்களுக்கு மக்கள் தக்க பாடம் இனி புகட்டுவார்களா என்று பார்க்கலாம்.
தமிழ்
66
213
654
21.6K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
இதுதான் என்னோட கருத்தும். ஆட்சியாளர்கள் சரியாக இருந்தால் ஐஏஎஸ் அதிகாரிகளும் சரியாக செயல்படுவார்கள். அதனால் Savukku Shankar-க்கு பிரச்சனை வந்ததற்காக யாரையும் உடனே குற்றம் சொல்ல முடியாது. நாம் கொஞ்சம் காத்திருந்து என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். “Wait and watch” தான் சரியான அணுகுமுறை.
தமிழ்
0
0
1
353
Thozha
Thozha@thozhaaaa·
சவுக்கு சங்கரை எந்த சூழலிலும் நம்ப வேண்டாம். @TVKVijayHQ மீது எவ்வளவோ விஷம் கக்கி இருக்கார். IAS, IPS அதிகாரிகள் எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சிக்கு ஆதரவாக வேலை செய்வது தான் அவர்களின் survival culture. அருணுடன் உள்ள தனிப்பட்ட மோதலுக்காக நம்மள பயன்படுத்த முயற்சி நடக்கிறது
Savukku Shankar@SavukkuOfficial

This is slowly becoming DMK 2.0 govt.

தமிழ்
55
200
667
26.2K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
@NewsTamilTV24x7 யோ Nelsa, நீ பண்ணறதுக்கு பேர் journalism ah? ஏன் இவ்வளோ கேவலமாக behave பண்ணுற? உன்னை நீயே ஏன் தாழ்த்திக்கிற? வரவங்ககிட்ட நிதானமாக பேசு. இதனால யாருக்கு என்ன புரியப்போகுது? ஏன் அப்படி ஆப்போசிட்ல இருக்கிறவங்கள டிரிகர் பண்ணுற? பார்க்க ரொம்ப அசிங்கமாக இருக்கு.
தமிழ்
1
0
4
309
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
Not from day one — from the moment TVK started, you have been criticizing only TVK. That constant hate mindset against TVK itself is questionable. Maybe your obsession with NTK-style politics, is what keeps triggering you to speak against TVK. Whatever the reason, you’ll keep barking as long as TVK exists. So go ahead and do your job, man.
English
3
0
2
610
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again. It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end. And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
English
226
1.4K
4K
97.1K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
If you have a proper moral compass, first show me where you criticized DMK and ADMK with the same intensity before targeting a newly emerging party like Tamilaga Vettri Kazhagam. You can’t even wait six months before concluding that TVK is bad. If you are that desperate to judge a new party so quickly, then the problem is with your bias, not with the party itself.
English
0
0
36
836
Venba
Venba@paapabutterfly·
We're failing to understand that what Twitter anilists lack is not intelligence, but moral compass. They know horse trading is wrong, but they'll write it off as a smart political strategy. They know the governance is inefficient, they write it off as being new & inexperienced.
English
27
249
936
32.5K
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
மின்சார பற்றாகுறை செயற்கையானது. மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் 10,000 கோடி மாமூல் கேட்கிறாராம். அதற்காக மின் பற்றாகுறை உருவாக்கபட்டுள்ளது. விவரம் விரைவில்....
தமிழ்
210
702
1.9K
77.1K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
@A_n_b_e_S_i_vam இப்பவும் அதிமுக திமுகவுக்கு எதிராக தான் ஓட்டுப்போட போறாங்க. இனிமேல் அவங்க TVK, அதிமுக இல்ல.
தமிழ்
0
0
1
43
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
Mutual ஒருத்தர்.. பெருந்துறைல.. அதிமுக ku எதிரா.. TVK ku Vote போட்டு.. Just la lost nu வருத்தப்பட்டார்.. திரும்ப அந்த ஆளுக்கே அங்க சீட்டு குடுத்தா... வெடிச்சிடுவார் 😭🥲🤧
Polimer News@polimernews

#JUSTIN || ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்தனர் | #TVK | #MLA | #TVKVijay | #PolimerNews

தமிழ்
5
9
64
2.1K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
@Pokkiri_Victor ஏன் இப்படி கை ஒதறது, வாய் கொலறது?🤔
தமிழ்
0
0
10
1.2K
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Gabbar you cried it’s over 🤣🤣
English
95
654
3.7K
84K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
@CentristPulse திராவிடமும் தலித்தியமும் ஒன்றல்ல என்ற அரசியல் உணர்வும் விமர்சனமும் தான் Viduthalai Chiruthaigal Katchi போன்ற இயக்கங்கள் உருவாக காரணம்.
தமிழ்
1
1
1
542
Centrism | மய்யம்
தலித்துகள் வேறு திராவிடர்கள் வேறு என்று தெரிந்துகொண்ட நாள் இன்று.
குட்டி@Ak_Annna_

Dalits to Dravidians :- உங்களுக்குலாம் உங்களால நாங்க நல்லா இருக்கணும்... ஆனா.... உங்கள விட நல்லா இருந்திட கூடாது

தமிழ்
18
103
580
57.6K
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிப்பு ! சி.வி. சண்முகம் அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது !! @CMOTamilnadu
Prakash Vijay tweet media
தமிழ்
8
90
290
17.3K
Meganathan TVK retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
"அதிகார பகிர்வு" என்ற மக்களாட்சிக் கோட்பாடு குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், தார்மீக அரசியல் நாகரிக எல்லைகளை மீறியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் தனது சமூக ஊடகப் பக்கத்தில் (X தளம்) பதிவிட்டுள்ள ட்வீட் அநாகரீகத்தின் உச்சம்! சமூக நீதி சார்ந்த கட்சிகள் தங்களின் உரிமைகளையோ அல்லது மாற்று அரசியல் கருத்துகளையோ முன்வைத்தால், அவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் திமுக-வின் அதிகார மமதையையே காட்டுகிறது! தமிழக வெற்றிக் கழகம் முன்வைக்கும் நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வு என்ற அரசியல் தத்துவம், தங்களின் குடும்ப அரசியல் ஏகபோகத்தைச் சரித்துவிடும் என்ற பயத்தில், திமுக-வினர் தங்களின் நிதானத்தை இழந்து பிதற்றத் தொடங்கியுள்ளனர்! உங்கள் சுயரூபத்தை நீங்களே வெளிப்படுத்தி விட்டீர்கள்!
TVK IT Wing Official tweet media
தமிழ்
274
2.1K
4.4K
115.4K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
ஒரு அடிப்படை அரசியல் புரிதல் உள்ள யாரும் மக்களை இவ்வளவு கேவலமாகப் பேச மாட்டாங்க. அப்போ இந்த புதிய அரசாங்கம் கொண்டு வரும் நலத்திட்டங்களை நீங்கள் பயன்படுத்த மாட்டீங்களா? அதே மாதிரி இதுக்கு முன்னாடி அதிமுக கொண்டு வந்த திட்டங்களை யாரும் பயன்படுத்தலையா? அதிமுக ஆட்சியில் கொடுத்த லேப்டாப், திட்ட உதவிகள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள் வாங்கலையா? என்னடா இந்த அநியாயமான மனநிலை? முதல்ல இந்த “நாங்க தான் உரிமையாளர்”ன்னு நினைக்கும் பண்ணையார் மனநிலையை மாற்றுங்க. அரசாங்க சொத்து என்பது எந்த ஒரு கட்சியோட சொத்தும் இல்லை; அது மக்களோட சொத்து. மக்கள் ஒரு காலகட்டத்தில் ஒரு கட்சிக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுக்கிறார்கள், அவர்கள் அந்த பொறுப்பை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், அவ்வளவுதான். இது எதோ உங்கள் வீட்டு காசு செலவழிக்கிற மாதிரி பேசுறதை நிறுத்துங்க. ஆட்சி அதிகாரம் என்பது நிரந்தர சொத்து இல்லை; மக்கள் கொடுத்த பொறுப்பு. அதை “எங்களோட அதிகாரம், எங்களோட சொத்து”ன்னு நினைக்க ஆரம்பிக்கும்போதுதான் எந்தக் கட்சியினதும் அழிவு ஆரம்பமாகுது.
தமிழ்
0
0
0
62
Shaki DMK
Shaki DMK@ShakilaDMK·
தவெக ஆட்சி என்றான பின் கொளத்தூர் தொகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி என்பது நல்லதுக்கே என்ற எண்ணம் வந்துவிட்டது.. இன்று கொளத்தூரில் மு.க.ஸ்டாலினால் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட அரசு திருமண மாளிகை புகைப்படங்களை பார்த்தவுடன், "இந்த மக்கள் திமுகவால் ஆளப்படுவதற்கு தகுதியற்றவர்கள்" என்ற எண்ணம் தான் ஏற்பட்டது.. ஸ்டாலினுக்கு வாக்களிக்காமல் யாருக்காே வாக்களித்துவிட்டு, நாளை இதே மண்டபத்தில் தங்கள் வீட்டு கல்யாணங்களை நடத்தும் போது இவனுங்களுக்கு உடம்பெல்லாம் கூசாதா? குறிப்பு: ஆக்கிரமிப்பிலிருந்த அரசு நிலத்தை மீட்டு சென்னை மதுரவாயல் தொகுதியிலும் இப்படி ஒரு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.. #DMK4TN
Shaki DMK tweet mediaShaki DMK tweet media
தமிழ்
152
701
2.2K
174.2K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
What an immature post. You don’t seem to understand how political parties and alliances function in a democratic system. IUML is an independent party, and it has every right to strengthen its own party and decide alliances based on its principles and political interests. Also, many DMK MLAs win with significant Muslim community support. So portraying IUML as being “grateful” to DMK alone makes no political sense. Alliance politics works both ways. And importantly, DMK themselves have allied with PMK,BJP, Congress and several other parties at different times. That is how coalition politics works in India. So instead of getting emotional and selective, try being rational.
English
0
0
4
424
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
@Arappor கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்
1
0
2
265
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
வாம்மா லிமிடெட் டெண்டர் : சென்னை மாநகராட்சி. இயற்கை பேரிடர் சமயங்களிலும் மற்றும் ஒரு பெரிய பணி நடக்கும் போது அதற்கு உதவக்கூடிய வகையில் செய்யப்படும் சிறிய பணிகளுக்காக போடக்கூடிய Limited Tender என்ற வழிமுறையை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான டெண்டர்கள் போடப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களை மட்டுமே பயன்படுத்தி, 24 மணி நேரத்தில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியிலும், அதற்கு பிறகு Model Code of Conduct முடிவடைந்த நாள் முதல் இன்று வரைக்கும் (48 limited டெண்டர்கள்) போடப்பட்ட அனைத்து லிமிடெட் டெண்டர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக போடப்பட்ட 10 கோடி மதிப்புள்ள 48 limited டெண்டர்கள் அறப்போர் புகாரை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. @CMOTamilnadu @chennaicorp @sameerangs
தமிழ்
15
246
603
19.3K
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
We keep repeating the same thing. AAI is the biggest curse to Chennai & the city airport. A mall which was doing well is now becoming a ghost mall thanks to AAI which suddenly decided it can't have a mall inside the airport... @aaichnairport @RamMNK shameful...😤😡
Chennai Updates tweet media
English
38
107
766
53K
Meganathan TVK
Meganathan TVK@MegsMeganathan·
Half boil தனமா எதையும் பேசாதீங்கயா. நம்ம ஆட்சிக்கு வந்து ரெண்டு வாரம்தான் ஆகுது. அதுக்குள்ள கார் ஆர்டர் பண்ணி நாற்பது கார் டெலிவரி ஆகிடுமா? ஒரு பேசிக் லாஜிக் கூட யோசிக்கணும். எவ்வளவோ பேர் true வ research பண்ணி தகவல் போடுறாங்க. இந்த மாதிரி half-baked news ah கிரியேட் பண்ணாதீங்க. இப்படிப்பட்ட விஷயங்களால நமக்குத்தான் கெட்ட பேர் வரும்.
தமிழ்
11
93
431
28.9K
Vijay rasigan
Vijay rasigan@Vijay_sathish03·
🚨 அதிர்ச்சி தகவல் 🚨 DMK ஆட்சியில் 🚗 45 வண்டிகள் – ₹4.05 கோடி தற்போதைய ஆட்சியில் 🚘 40 வண்டிகள் – ₹2.90 கோடி கிட்டத்தட்ட ஒரே அளவு வண்டிகள்… ஆனால் கோடிகளில் விலை வித்தியாசம்! மக்கள் பணம் எங்கே போனது? முழு விவரமும் வெளிவர வேண்டும். ⚠️ #DMKCorruption #TamilNaduPolitics #TVK
Vijay rasigan tweet media
தமிழ்
256
1.8K
4.2K
278.1K
இவன்_யாரோ🙄
இவன்_யாரோ🙄@bagavathi2025·
பாஸ் ChatGPT-ah..🤗 ஒன்னு நீங்க சரியான Input கொடுத்திருக்கனும். அதுவும் இல்லையா. 300 ரூபா செலவானாலும் பரவால்லனு பக்கத்துல இருக்க Designing Centre-க்கு போயிருக்கனும். அவன் சரியா செக் பண்ணி டிசைன் பண்ணியிருப்பான். சரியான Output வந்திருக்கும். 107 MLA வச்சிருக்க TVK-வுக்கு 109😕 தமிழக வெற்றிக்கழகத்திற்கு உதயசூரியன் சின்னம் 😛 Vera Mari.. Vera Mari.. 🔥🔥 பேரியக்கத்தான்னா சும்மாவா..🤣🤣
தமிழ்
1
0
16
2.5K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
திமுக எங்கடா 😂
Salam Mass tweet media
தமிழ்
156
395
2.3K
176.7K