(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது

37.5K posts

(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது banner
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது

(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது

@Munis_DMK

#சேது_சீமையை பூர்வீகமாக கொண்ட #பாண்டிய_மண்டலத்தான் 🥰

Madurai South, India Katılım Ekim 2019
352 Takip Edilen3.2K Takipçiler
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
நாகை கோவை திருப்பத்தூர் என தமிழ்நாடு முழுவதும் கள்ள சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வருகிறது. நடப்பது தவெக ஆட்சி என்பதால் குற்றங்கள் செய்யலாம் என்ற நிலைக்கு தமிழ்நாடு சென்று விட்டது.
தமிழ்
4
46
59
411
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
விகடன்
விகடன்@vikatan·
‘சுற்றுலாத்துறையா? சுற்றுச்சுழல் துறையா?’ Confuse ஆன சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ராஜீவ் #Rajiv | #TVK | #TNGovt | #VikatanReels
தமிழ்
1
20
46
3.1K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
DravidianCore
DravidianCore@DravidianCore·
கரப்பான் பூச்சி சொல்கிறது: EVM ஐ தடைசெய். ஆதார் கார்டுடன் பயோமெட்ரிக்கை லிங்க் பண்ணு. ஏமாற்று வேலைகள் நின்று விடும் #CJP #CJP_पार्टी #CJP_2029 #CJP_Tamil
தமிழ்
6
407
1K
25.5K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பெண்கள் பாதுகாப்பு பற்றி அன்று நீதிக்கேட்ட நீங்கள், இன்று மாநிலம் பற்றி எரியும்போது கள்ள மவுனம் காப்பது ஏன்? பாலியல் குற்றங்கள், பட்டப்பகல் படுகொலைகள், கள்ளச்சாராயம் - இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணம். "பாதுகாப்பு எங்கே?" என்று நீங்கள் கேட்ட அதே கேள்வியை இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்களிடம் கேட்கிறது. வாய் திறப்பீர்களா? #TVKFails
தமிழ்
13
81
121
1.7K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது
மின்தடை வருவதற்கு தனிமனித சதி என்கிறார் அந்த துறை அமைச்சர் @CTR_Nirmalkumar.. மருத்துவமனையில் இத்தனை பேர் கடும் அவதிப்படுகிறார்கள். யார் அந்த தனி மனிதன் அவர்களை கைது செய்தார்களா? இன்னும் பழியை சுமத்தி பொறுப்பற்ற அரசின் கையால் ஆவது தனம். 🤬🤬🤬 @TVKVijayHQ
தமிழ்
0
0
0
9
Spark+
Spark+@SparkPluz_·
கோவை, சூலூர்: சிறுமி குடும்பத்திடம் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார் முதலமைச்சர் விஜய்
Spark+ tweet media
தமிழ்
11
4
8
1.3K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
Polimer News
Polimer News@polimernews·
இரவு நேரங்களில் தொடர்ந்து 3 நாட்களாக மின்வெட்டு.. ஆதம்பாக்கம் பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் சாலைகள் மற்றும் மொட்டைமாடிகளில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர் #Chennai | #PowerCut | #PowerCutIssue | #TNEB | #PolimerNews
தமிழ்
4
24
44
2.7K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
Polimer News
Polimer News@polimernews·
6 மணிக்கு மேல வெளியில வர முடியல... கரூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக்கை திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.! #Karur | #Tasmac | #Public | #Protest | #Police | #PolimerNews
தமிழ்
3
34
74
2.7K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
Polimer News
Polimer News@polimernews·
மூன்று நாட்களாக மின்வெட்டு.. குடிநீர் வரவில்லை.. எந்த வசதியும் இல்லை.. திருத்தணி அருகே தெக்களூர் கிராமத்தில் மூன்று நாட்களாக மின்வெட்டு.. குழந்தைகள் பெண்கள் சாலை மறியல் #Thiruttani | #PowerCut | #TNEB | #Protest | #PowerCutIssue | #PolimerNews
தமிழ்
10
117
183
2.9K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது
@vikatan @THM_Off நடிகைக்கு போலீஸ் கான்வாய் போட்டு பாதுகாப்பா கூட்டிகிட்டு வரத்தெரிஞ்ச உனக்கு .. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்னு தெரியலையே நோவ்..
தமிழ்
0
0
0
120
விகடன்
விகடன்@vikatan·
‘நான் இருக்கேன். அதுக்காகத்தானே நான் வந்திருக்கேன்’னு முதல்வர் விஜய் நம்பிக்கை கொடுத்தார் - கோவை சிறுமியின் பாட்டி பத்மினி பேட்டி #Coimbatore | #Sulur | #CMVijay
தமிழ்
27
431
1.4K
18.8K
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | “பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதை சினிமாவைப் போல ஒரே நாளில் மாற்றிவிட முடியாது” -விக்னேஷ், மதுவிலக்குத்துறை அமைச்சர் #SunNews | #TASMAC | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
94
147
416
23.6K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
மின்வெட்டால் அவதிப்படும் சென்னை மக்கள் | எங்கே போனீங்க விஜய்ணா ? | youtu.be/RLHpAdRlgLg
YouTube video
YouTube
தமிழ்
26
707
1.6K
14K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது
@polimernews @SiluvaM_ இதற்கு பெயர் தான் அவன் பொருளை எடுத்து அவனையே போட்றது.. பொய் எனும் ரீல்ஸால் உருவான தவெக ஆட்சி , உண்மை எனும் ரியல் நிகழ்வால் சந்தி சிரிக்குது...
தமிழ்
1
0
0
72
Polimer News
Polimer News@polimernews·
3 வருஷமா தண்ணி வரல.... குடிநீர் வழங்கிடக்கோரி ஆழ்குழாய் கிணற்றிற்கு பெண்கள் மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி நூதன முறையில் போராட்ம் #Pudukkottai | #WaterIssue | #Protest | #PolimerNews
தமிழ்
36
216
482
19.4K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது
@NewsTamilTV24x7 இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‌‌.. இதை ஒரு காரணமாக காட்டி, இதுக்கு ஒரு ரீல்ஸ் போட்டு சாவடிக்காதங்கயா.. @CMOTamilnadu @drtkprabhu_TVK
தமிழ்
0
0
1
444
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
'RTE' கல்வி சட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 'LKG' குழந்தைகளின் ஏழை எளிய பெற்றோர்களிடம் ரூபாய் 16 ஆயிரம் கட்டணம் செலுத்த சொல்லி அடாவடி செய்யும் பள்ளி நிர்வாகம்..! #Karaikudi #LKG #RTE #TNGovt #SchoolAdmissions #Newstamil24x7
தமிழ்
61
900
1.9K
58.2K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
சென்னையின் பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டு இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் தகவல். இந்தச் சம்பவம், மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்த நோயாளிகளின் உறவினர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது #PowerCut #tamilnadu
தமிழ்
51
690
1.3K
54.7K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
ஊழல் செய்து குற்றப்பத்திரிக்கையில் பெயரை பதித்துள்ள IAS அதிகாரியை வைத்து தான் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த போகிறீர்களா? @TVKVijayHQ @srinathtvk இது தான் ஒரே வாரத்தில் ஊழலை ஒழிப்பதா? @AadhavArjuna
தமிழ்
59
715
1.3K
57.6K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
தொலைபேசியில் ஆறுதல் சொன்ன CM விஜய் போக்சோ சட்டத்தின் கீழ் கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம். தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்ன CM விஜய் ``குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும்'' - CM விஜய் #cmvijay #kovai #childmurder #pocso
Thanthi TV tweet media
தமிழ்
68
587
1.9K
41.4K
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
சென்னை பெருங்குடி அப்பலோ நேற்று இரவு நிலை.. கரண்ட் 5,6 மணி நேரம் போனால் எப்படி தனியார் நிறுவனங்கள் ஆரம்பித்து மருத்துவமனை வரை இயங்க முடியும்? தமிழகத்தில் மின் பற்றக்குறை இல்லை பின் எப்படி எல்லா பக்கமும் 4,5 மணி நேரம் கரண்ட் கட் ஆகுது? பதில் சொல்லுங்கடா. வந்த ஒரு வாரத்தில் மொத்த தமிழகத்தின் நிர்வாகத்தையும் சுடுகாடா ஆக்கிட்டானுக. விஜய் என்ன வாயை திறக்கமாட்டாரா? வெளியில் வர சொல்லு.. இது தொடர்ந்தால் ஒவ்வொரு தவெக அமைச்சர் அனைவருக்கும் எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபடுவர்.. இது இப்படி நீடித்தால் விரைவில் தமிழகம் பெரும் கலவர சூழல் எல்லா பக்கமும் உருவெடுக்கும்.. ஒரு அமைச்சரை விடாதீர். மக்கள் சிறைப்பிடியுங்கள் இந்த தற்குறிகளை..
தமிழ்
47
690
1.2K
14.6K