Prabha 🇵🇸 retweetledi

ட்ரைலருக்கே ட்ரிக்கர் ஆகிட்டானுங்க. ரிலீசுக்கு பிறகு மண்டய பிச்சுட்டு அலைஞ்சாலும் அலைவானுங்க!
எதுக்கும் சங்கிலிய எடுத்து வைங்கடா
Navin Chakaravarthy 🦇@navin_offl
வேற ஏதாச்சும் படம் பார்த்து ஜாலியா enjoy பண்ணுங்க இந்த கருமத்த பாக்கணும்னு அவசியம் இல்லை ஏற்கனவே மனுஷனுக்கு 1008 பிரச்சனை இதுல இவனுங்க வேற நசுக்கிடாங்க பிதுக்கிட்டாங்கன்னு நல்ல நாள் அதுவுமா கண்ட கருமத்தை எல்லாம் தியேட்டருக்கு தூக்கிட்டு வரானுங்க
தமிழ்
































