Prabu அதிமுக
1.2K posts


Must Read 👇👇
ஓனர் மோடி வழியில் அடிமை பழனிசாமி
மோடி ஒரு காலத்துல "ஒவ்வொரு மக்களோட அக்கவுண்டலயும் 15 லட்சம் போடுறேன்"னு சொல்லி மக்கள ஏமாத்தி கடைசில நாமம் தான் போட்டாரு. அதே வழியில அவரின் ஆஸ்தான அடிமை எடப்பாடி பழனிசாமி "ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபா கருணைத் தொகை கொடுப்பேன்"னு சொல்லி ஏய்க்க நினைக்கிறார்.
ஆனா தமிழ்நாட்டு மக்கள் இதெல்லாம் நம்ப மாட்டாங்க யப்பு. ஏன்னா, மோடி பேச்ச கேட்டு இந்திக்காரங்க ஏமாந்தப்பவே ஏமாராம மோடியை விரட்டிய ஊர் இது.
அதிமுக ஆட்சியில இருந்தப்போ ஒரு ரூபா கூட கொடுக்க வாக்கில்லாத பழனிசாமி இப்போ திடீர்னு மக்கள் மீது பாசம் பொங்கி 10,000 கொடுப்பேன்னு சொன்னா அத நம்புறக்கு நாமென்ன முட்டாள்களா.?
இந்த மோடி மஸ்தான் வித்தை காட்டி எல்லாம் தமிழ்நாட்டு மக்கள ஏமாத்திட முடியாது.

தமிழ்

@DrHafeezDMKoffl ஆமா உங்க ஆட்சியிலே வெட்டி சாய்தது அதிகம் வந்துட்டாரு 9 லட்சம் கோடி கடன் வாங்கின கட்சிக்கு ஆதரவா பேசினு
தமிழ்

@viewofthiyagu01 @BussyAnand அதிமுகா வராமல் Script dialog பேசும் விஜய் வந்து கிளிச்சுடுவனா
தமிழ்

🔴//ஆட்சிக்கு வந்தால்தானே//
ஒரு அடி அடித்தாலும் நெத்தியடி 🔥அடித்து இருக்கிறார் பொதுச்செயலாளர் @BussyAnand ..
திமுக ஆட்சியில் கடுமையான வரி உயர்வு காரணமாக மற்றும் விலைவாசி காரணமாக அதிமுக 10000 தருவதாக சொல்கிறார்கள்.
10000 எப்படி தருவீர்கள் என்று கேட்டால் புதிய வரி போட்டு தருவோம் என்கிறார்கள்.
யார்யா நீங்களாம் 👊

தமிழ்

@DrSharmila15 ஏம்மா பொய் சொன்ன ஸ்டாலினை கேட்க முடியலை எங்க தலைவன் எடப்பாடியாரை கேள்வி கேட்குறியா
தமிழ்

எப்படி வழங்கப்படும் …வரியை ஏத்தி வழங்கப்படும் 😂😂
இன்று தப்பத்தவறி எந்த டிபேட்டுக்கும் போய்டாதீங்க … வச்சு செய்வாங்க 😂😂
Kovai Sathyan@KovaiSathyan
அனைத்து வரிகளை ஏற்றி திமுகவின் மக்கள் விரோத நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 10,000 கருணை தொகை அஇஅதிமுக எடப்பாடியார் ஆட்சி அடைந்தவுடன் வழங்கப்படும். @EPSTamilNadu #EPS2026_CM
தமிழ்

@kalgikumaru டேய் போடா பொட்ட பையலே, அதிமுகா வரலாறு தெரியாதவன்தான்டா இந்த மாதிரி லூசுதனமா பேசனும், சும்மா கண் அசைத்தாலே பம்பரம் மாதிரி சுத்தி சுத்தி வேலை செய்வோம் எங்க கிட்டேயே உங்க திமுகா திமிரை காட்டூரீங்களா
தமிழ்

@ThanthiTV ஸ்டாலின் ஆட்சி சிறப்பு சொன்னதுக்கே தூக்கு போட்டு சாகனும் இதுக்கு மேல் வேறு என்ன வேனும் , கோத்தா நாங்க அதிமுக கடைசியா இருக்க திமுக கிளை செயலாளரோடு சன்டை போட்டு அதிமுகாவுக்கு உழைக்கிறவங்க நீ யாருயா அதிமுகாவை குறை சொல்ல
தமிழ்

``சொன்னா அரசியல் விட்டே விலகுறேன்’’
``என் உழைப்பை யாரும் இம்மியளவு கூட குற்றம் சொல்ல முடியாது. அதிமுகவுக்காக எவ்வளவோ பொறுத்திருக்கிறேன். இந்த பன்னீர்செல்வம் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள், நான் அரசியலை விட்டே விலகுகிறேன்’’
- ஓபிஎஸ்
#opaneerselvam #ThanthiTV

தமிழ்

@kalgikumaru பைத்தியம் சொன்னதை செய்யாம போக இது திமுகா இல்லை அதிமுக , வேறு எதாவது வேளை இருந்தா பாரு எங்க கிட்ட வேனாம் பொட்டி, அதிமுக ரத்தம் டா
தமிழ்

கருணை தொகை!
இதுதான் அயோக்கியத்தனம். நீ யாரு எங்களுக்கு கருணை காட்ட? அரசு பணத்தை எப்படி கருணை தொகை என்கிற பெயரில் கொடுக்க முடியும்? உங்கள் சொந்த பணத்தை யாருக்கு வேண்டுமானலும் கொடுக்கலாம். கருணை காட்டலாம். அரசு பணத்தில் கருணை காட்ட நீங்கள் யார்?
உரிமை தொகை என்பது, நீ எழுந்து ஓடுற வரை உன் கால்களுக்கு பலம் வேண்டும். அதற்காக உனக்கு ஒரு தந்தையாக நான் இருந்து இந்த பணத்தை தருகிறேன். என்னிடம் கேட்பது உன் உரிமை என்று சொல்வது வேறு! கருணை என்பது கொச்சைப்படுத்தும் வார்த்தை.
கருணை காட்டுங்கனு யாராவது இவரட்ட இறைஞ்சி நின்னாங்களா? என்ன முட்டாள்தனமான பெயர் இது?
ஆரிய / திராவிட அரசியல் இதுதான்
கருணை - ஆரியம்
உரிமை - திராவிடம்.
எடப்பாடி ஐயா.. உங்களுக்கு இதெல்லாம் எழுதி தரும் சங்கியை மாத்துங்க.. உங்கள முடிச்சி விட பிளான் பண்றாங்க...

தமிழ்

@kalgikumaru டேய் கரையான் கரைச்ச சர்க்கரை நீ பாடம் எடுக்குறீயா எங்களுக்கு
தமிழ்

ஊழல் ராணி A1
🍁உரிய ஆதாரங்களுடன் பதியப்பட்ட இத்தனை வழக்குகளையும் ஏமாற்றிவிட்டு,
ஒரே ஒரு வழக்கிற்கு 18 வருடங்கள் வாய்தா வாங்கி,
இறுதியில்
₹100 கோடி அபராதமும்,
நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பெற்று,
தமிழ்நாட்டை
தலைக்குனிய வைத்த
அம்மு (எ) ஜெயலலிதா
உங்களுக்கு
இரும்பு பெண்மணி,
புரட்சித் தலைவி,
தங்க தாரகை,
******extra extra
🍁பால் கமிஷன்,
ரே கமிஷன்
என்று 12 வழக்குகளில் சம்பந்தப்பட்டு,
ஒரு வழக்கையும் நேராக சந்திக்காமல்,
ஓடி ஒளிந்து,
13 வருடங்கள்
இந்த தமிழ்நாட்டை
சீர்க்குலைத்த,
மகோரா என்னும் எம்ஜிஆர்,
உங்களுக்கு
புரட்சித் தலைவர்
பொன்மனச் செம்மல்**
extra extra
🍁பல வழக்குகள்
பொய்யாகப் போட்டாலும்,
எல்லா வழக்குகளிலும்
நெஞ்சுக்கு நேர்மையாக சந்தித்து,
ஒரு வழக்கில் கூட குற்றம் நிரூப்பிக்கப்படாமல்,
தள்ளுபடி செய்து,
நிரபராதியாகி,
வெளிவந்து,
இடையிடையே பெற்ற தன் ஆட்சியால்,
ஆளுமையால்,
நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல,
எதிர்க்கால நமது சந்ததியினருக்கும் பயன்பெற,
இந்த தமிழ் நாட்டை
கல்வியிலும்,
வேலைவாய்ப்புக்களிலும்,
பொருளாதாரத்திலும்,
சமூக நீதிகளிலும்,
மேம்படுத்தி
வளமாக்கிய கலைஞர்
உங்களுக்கு ஊழல்வாதி
extra ,extra**""****
போங்கடா ........!?
என்னங்கடா உங்க டிசைன்!!!!!!!!
- பகிர்வு
#HBD_CorruptMummy

தமிழ்

@ImPrinze @EPSTamilNadu @AIADMKITWINGOFL @arivalayam @DMKITwing @VigneshAnand_Vm @roadoram நாங்க பார்த்துப்போம் உன் வேளைய பாரு
தமிழ்

EPS: திமுக அரசு எல்லா வரியையும் உயர்த்தி விட்டது. எனவே அதிமுக ஆட்சி அமைத்ததும் ₹10,000 கருணைத் தொகை கொடுப்பேன்
மக்கள்: எப்படி கொடுப்பிங்க
EPS: இன்னும் அதிகமா வரி போட்டு சம்பாதிச்சு கொடுப்பேன்
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் 🤦
#SayNoToNDA
தமிழ்

@ThanthiTV இருக்கட்டும் அதனால என்ன? காசு எப்ப செலவு பன்னனும் எங்களுக்கு தெரியும் போடா வெண்ணெய்
தமிழ்

``ஒரு ரூபாய் கூட செலவு பண்ணல''
"வேலூர் கூட்டத்தை கூட்ட ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் கூட்டி இருந்தோம், மாற்று கட்சியினருக்கு இந்த கூட்டத்தை கூட்ட ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும்"
- ஆதவ் அர்ஜுனா
#tvk #tvkvelloremeeting #AdhavArjuna #thanthitv

தமிழ்

@saravofcl 544 அறிக்கை அரிவித்தமாதிரி இல்லைடி , இது செய்ய போற அறிக்கை மூடினு வேளைய பாரு
தமிழ்

@ramk8060 உனக்கு எதுக்குடா எறியுது, தயவு செய்து உங்க டளபதி அறிவித்த உப்பு சப்பு இல்லாத அறிக்கைக்கு விளம்பரம் தேடு
தமிழ்

@OGprasanna @EPSTamilNadu உங்களை மாதிரி உப்பு சப்பு இல்லாத அறிக்கை தரனுமா , உங்க தேர்தல் அறிக்கை பார்த்தா சிப்பு சிப்பா வருத்
தமிழ்

மத்திய அரசாங்கத்தை ஆளும் பாஜக வை கூட்டணியில் வச்சிகிட்டு ,
12 பாஸ் ஆனா 1000 ரூபாய் , வேலைவாய்ப்புக்கு பதிந்தால் 2000 ரூபாயாம்.
வேலைவாயப்பு உருவாக்கி தர எண்ணமே இல்லை 👎
காசு கொடுத்து ஓட்டு வாங்குனா போதும் அதானே @EPSTamilNadu
தமிழ்

கருணை தொகை? மக்கள பாத்தா எப்படி இருக்கு உங்களுக்கு @EPSTamilNadu? உங்க அடிமை கட்சியே பாஜக கருணை-ல தா ஓடிட்டு இருக்கு 😂😏
#அடிமைஅதிமுக
Polimer News@polimernews
#JUSTIN || ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் - இ.பி.எஸ் | #Chennai | #EPS | #Election | #PolimerNews
தமிழ்

இது ஒரு குற்றமா? காலையிலிருந்து மீடியா இதையே காட்டிட்டு இருக்காங்க?
கேடுகெட்ட ஜென்மங்கள்
Polimer News@polimernews
த.வெ.க கொடியுடன் தீக்குண்டத்தில் இறங்கிய இளைஞர் - கொடியை பிடுங்கிய கோயில் நிர்வாகத்தினர்.. தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் பரபரப்பு! #Mayiladuthurai | #TVK | #TVKflag | #Temple | #PolimerNews
தமிழ்

@polimernews டேய் பொட்ட பைய்யா ஆதவ், அதிமுக காரன் என்னைக்கும் வேற எவனுக்கும் துதி பாடமாட்டான், அப்படி பாடினா அவன் அதிமுகாவா இருக்க மாட்டான்
தமிழ்

"ஒட்டுமொத்த அ.தி.மு.க-வும் த.வெ.க-வுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு.. அங்க இருக்குறதே 10 பேரு தான்.." - விஜய் அ.தி.மு.கவை விமர்சிக்காததற்கு என்ன காரணம்? ஆதவ் அர்ஜுனா விளக்கம்
#TVK | #TVKvijay | #AadhavArjuna | #ADMK | #PolimerNews
தமிழ்






