How to check Kissan Credit card apply status no option in CSC I applied 70 Farmers all former daily enquiry for my centre plz arranged stats check service. Already status check option in portal but not working @e_csc@CSCTamilNadu@csc_south@dintya15
களத்திலும் சமூக வலைதளத்திலும் பணியாற்றும் கழக ஆதரவாளர்களுடன் காணொலி காட்சியில் இன்று கலந்துரையாடினேன். ஆய்வின் மூலம் பெற்ற தரவுகள், களத்தில் கற்ற பாடங்கள், அடிமைகளை ஆன்லைனில் தெறிக்கவிட்ட அனுபவங்கள் என அப்படியே எனக்கு மடைமாற்றினர். நன்றி.
2020-21 ஆம் ஆண்டிற்கான #IUDM திட்டம், #SmartCity-யில் விடுபட்ட திட்டப்பணிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து, அவை மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
நகராட்சி நிர்வாக ஆணையரகம் சார்பில் சீர்மிகு நகர திட்டம், #AMRUT திட்டத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டிய பணிகள், 2020-21 ஆம் ஆண்டிற்கான #TURIP திட்டம்,
@Vijayabaskarofl@CMOTamilNadu@gmcrgggh வணக்கம் அய்யா, கீழ்காணும் மருந்து சீட்டில் உள்ள கேன்சர் மருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியில் எங்கேயும் இருப்பு இல்லை! தயவு செய்து இந்த மருந்து கிடைக்க உதவவும்!
கருப்பசாமி- 9629983045
VLE Naveen from Thoothukudi District, Tamil Nadu enrolling farmers under Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY).
57,984 enrollments have already been done through CSC in the ongoing Kharif season 2020.
#CSC#DigitalIndia#TransformingIndia#mondaythoughts#MondayMotivaton
3 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்து விருப்ப மனு பெற்றால் மக்களால் எப்பிடி மனு செய்ய முடியும். எட்டயபுரத்தில் கால்நடை மருத்துவர் இல்லை. விண்ணப்பம் இல்லை @CollectorTuty@CMOTamilNadu@Sandy_Nanduri தற்போது விண்ணப்பம் பெற மறுக்கிறார்கள்