TN NEWS LIVE
7.4K posts

TN NEWS LIVE
@TNNEWSLIVE_
Journalist | ✍️ உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் எழுத்து
Katılım Haziran 2014
331 Takip Edilen4.4K Takipçiler

டாஸ்மாக் மதுபான கடையை மூடினால் பிரச்சனை தீர்ந்து விடுமா ?
நிங்களே சொல்லுங்க...
மதுபான கடையை மூடினால்
கள்ளசாராயம் உள்ளவந்துடும்
கஞ்சா உள்ளவந்துடும்...
அமைச்சர் விக்னேஷ்....Sema...
கள்ளச்சாராயம் கஞ்சா உள்ள வரும்வரை அரசு இன்ன செய்து கொண்டிருக்கும்....@CMOTamilnadu
தமிழ்

கோவில்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வா???? அமைச்சரின் பேச்சு
கட்சியினரை கோவில்களில் ஆய்வு செய்ய சொல்லுங்கள் என தன் உதவியாளரிடம் கூறிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்..
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது
தன்னுடைய உதவியாளரிடம்
நம் கட்சியினரை அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று அங்குள்ள பிரசாத கடைகளில் ஆய்வு செய்ய சொல்லுங்கள் என கூறினார்
தமிழ்

மின்வெட்டால் மருத்துவமனையில் பாதிப்பு -
நோயாளிகளுக்கு கைகளால் ஆக்சிஜன் செலுத்திய மருத்துவர்கள்....
#powercuthospital
தமிழ்

தவெக நிர்வாகியின் மகன் உணவகத்தில் வேலை செய்யும் பெண்ணை கண்ணத்தில்(பலார்) அறைந்தார்......
திருப்பூர் மாவட்டம், தவெக நிர்வாகிக்கு சொந்தமான உணவகத்தில்,
பெண் ஒருவர் சில ஆண்டுகளாக பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார்.
உணவகத்தின் உரிமையாளர் தவெக நிர்வாகி மகனுக்கும் வேலை செய்து வரும் பெண்ணுக்கும் உணவகத்தில் வேலை செய்வது தொடர்பாக வாக்குவாதம்
இதில் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகி மகன்
வேலை செய்துவரும் பெண்ணை தாக்கியுள்ளார்.
காவல்நிலையத்தில் புகார்
தமிழ்

சென்னை மாநகராட்சி 14வது மண்டல அலுவலகத்தில் அனுமதியின்றி நுழைந்து ரீல்ஸ் எடுத்த தவெகவினர்
சென்னை மாநகராட்சி 14 வது மண்டல அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றபோது
கூட்டத்தில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ பி.சரவண மூர்த்தி கலந்து கொண்ட நிலையில் அவருடைய ஆதாரவாளர்களும் கட்சியின் கூட்டம் நடைபெறுவது போல் மாநகராட்சி அரங்கில் அனுமதியின்றி புகுந்து, உயர் அதிகாரிகள் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு,
ரீல்ஸ் எடுத்துக் கொண்டு தவெகவினர்
சுற்றி நின்றும் ரீல்ஸ் வீடியோ எடுத்ததால் அதிகாரிகளுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் மிகவும் இடையூராக இருந்ததாக குற்றம்சட்டினர்.
அதிகாரிகள் கூறியதாவது: எம்.எல்.ஏ பேசுவதைவிட அவருடன் வந்த ஆதரவாளர்கள் தான் அதிக அளவில் பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,
தமிழ்



