தமிழறிவன்
440 posts

தமிழறிவன்
@TN_CommonSense
யாதும் ஊரே யாவரும் கேளிர். வாழ மனிதம், இந்தியம், திராவிடம்-ஆனால் தமிழ் மண்ணில் தமிழ் தேசிய அரசியல். தமிழ் ஒற்றுமை-உலகத் தமிழன். #SovereignTamilEelam
Katılım Aralık 2023
115 Takip Edilen5 Takipçiler

இந்து தெய்வங்களை பேய் பிசாசு என்றும், கோவிலுக்கு போகாதீர்கள் சர்ச்சுக்கு வாருங்கள் என்றும் அவதூறு பிரச்சாரம் செய்த மதமாற்ற கும்பல்... தடுத்து நிறுத்திய இந்து முன்னணி..
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள வடுகப்பட்டு எனும் கிராமத்தில் கையில் பைபிளோடு அத்து மீறி நுழைந்த 12 பேர் கொண்ட கும்பல் இந்துக்களின் வீடுகளுக்கு சென்று...
இந்து தெய்வங்களை பேய் பிசாசு என்றும் கோவிலுக்கு போகாதீர்கள் சர்ச்சுக்கு வாருங்கள் என்றும் அவதூறு பிரச்சாரம் செய்தனர். இதனை கண்ட பொதுமக்கள் இந்து முன்னணி சகோதரர்களோடு இணைந்து அவர்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
#Dindigul #ReligiousConversion #BanConversion #HinduMunnani
தமிழ்
தமிழறிவன் retweetledi


@Seeman4TN @CMOTamilnadu @TVKVijayHQ Boss. You said that you will find alternative ways. Now you are saying you need that rights and questioning the ruling government.
English

மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

தமிழ்

@TN_CommonSense @NareshJ89923 @hindumunnani_tn Dei punda , poi umbu 🐷🐷🐷🤣
Apdi da pannuvom, inmeme idhu increase tha agum ✅️🚩🚩
Português

@INDIANINDIAN007 @hindumunnani_tn You cannot say what others should do and what shouldn’t. If you are affected in any way you can question but with dignity and politeness.
English

@TN_CommonSense @hindumunnani_tn அங்கு இருந்தவர்கள் மனசாட்சிக்கு தான் உண்மை தெரியும்.
சும்மா ஒரு 5 பேர் கும்பலாக சேர்ந்துகிட்டு தெரியாதவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன?
கடவுளை பற்றி விளக்கி தான் இன்னொரு மனிதன் கடவுளை புரிந்து கொள்ள வேண்டுமா?
அதுவும் 5 பேர் கொண்ட குழு?? அவ்ளோ பலவீனமா இருக்காரா ஏசு?
தமிழ்

@TN_CommonSense @hindumunnani_tn தெரியாதவர்கள் வீட்டை அனுமதி இல்லாமல் எப்படி visit செய்யலாம்??
எதுக்கு முதலில் தெரியாதவர்கள் வீட்டுக்கு போக வேண்டும் ?
தமிழ்

@TN_CommonSense @hindumunnani_tn dei nee demographic na enna nu padichiya illaiya.
the local culture is also included in demographic. orr mairum theriyala thookitu vanthurathu.
English

@sambumohini @hindumunnani_tn I am not going to repeat. They have not said anything about other religion in the video.
English

@TN_CommonSense @hindumunnani_tn Any limit to gaslighting? Really? Prove to bigoted brainwashed zombies that gods are not demons? People like you will say the opposite thing if Hindus are saying anything about other religions.
English

@ItachiU42014586 @hindumunnani_tn Educate yourself before commenting.
English

@TN_CommonSense @hindumunnani_tn dai maiyer...bcoz of tharkuries like u only bjp came into power...go do ur work..why convert others?? avlo insecure ha da ur god?
English

@INDIANINDIAN007 @hindumunnani_tn So as per the post they have handed them over to police. Police will get to know the facts and act accordingly. If you want to know the truth, question the group who posted this and you will get the facts backed with evidences. Then you decide.
English

@TN_CommonSense @hindumunnani_tn So If someone threatens someone for doing good to the society he or she should try to run away??
English

@sambumohini @hindumunnani_tn You shouldn’t get hurt by that. It’s how they have been taught or it’s what they believe. Try to understand why they are saying it. Otherwise prove them what you believe and why you believe. Everything has to be done in a humane way.
English

@TN_CommonSense @hindumunnani_tn Look, these people have the habit of doing this. I had an akka help us around the house and she would refuse to take our food and finally when I asked she said it’s because it was offered to Chaattaan.
English

@Gowtham_Shakti1 @DrKarthikeyanR @walterlouis1014 @vimal4564 @_ITWingNTK Ellam ok. The leader also did the same and he should have stopped the few who were talking in an inappropriate way. That questions the leadership and also the trust.
English

நாம் தமிழர் தோல்வி -
மக்களை பாதித்த சில விடயங்களை பேசியுள்ளார்.
காணொளியில் பிடித்தது - தற்குறி என்ற வார்த்தையை பயன் படுத்த தேவையில்லை👍👍
@DrKarthikeyanR : He is really an asset to NTK 🙏🙏
Must Watch👍
@walterlouis1014
@vimal4564
@_ITWingNTK
youtu.be/CO2EsOXc1c4?si…

YouTube
தமிழ்

@sambumohini @hindumunnani_tn Don’t get emotional. Here is the issue. Just because you are affected, doesn’t mean everyone are doing the same way.
There is no evidence that shows that they have called demons. Just try to understand the facts. Treat everyone as you treat yourself.
English

@TN_CommonSense @hindumunnani_tn If they come to a village and call our gods demons then of course we will get angry. I have had the same experience and concerned citizens can question
English

@INDIANINDIAN007 @hindumunnani_tn Again you are assuming.
They are being threatened and they are scared. They did not confess anything, trying to get away from the place.
English

@TN_CommonSense @hindumunnani_tn Please watch the video once again.
The lady told the villagers that they will not come again. If she is not wrong, why did she confess?
I agree there is mismatch between post & video that doesn't mean what preaching group did is right.
English
தமிழறிவன் retweetledi

🚨 Sanctioned war criminal Shavendra Silva complains of impact on family
Accused war criminal Shavendra Silva has publicly lamented the impact of international sanctions imposed on him and his family, claiming that restrictions placed by the United States and United Kingdom have disrupted banking access, education opportunities and travel for his relatives.
Speaking during a panel discussion on a talk show titled “Rebuild Sri Lanka”, Silva complained that sanctions imposed over his role during the final stages of the armed conflict had affected not only him, but also his wife and daughters.
Silva, who commanded the Sri Lankan Army’s 58th Division during the Mullivaikkal genocide, oversaw grave violations of international law, including indiscriminate shelling of civilian areas, attacks on hospitals, enforced disappearances, torture, extrajudicial killings and widespread abuses committed against Tamil civilians and surrendering LTTE cadres.
“My daughter is a scientist and dreamed of going to the US,” he said. “She has received invitations to pursue further study there, but she has been unable to do so. Universities have informed me that my children have been offered many opportunities, yet they cannot obtain visas due to my service in the Sri Lankan armed forces.”

English
தமிழறிவன் retweetledi

Suspending the X account of “Cockroach Janata Party” exposes the BJP’s fear of growing dissent amoung the youth. A protest against unemployment, inequality & exploitation cannot be silenced through authoritarian actions. Suppressing democratic voices is against the spirit of the Constitution and democracy itself.
English
தமிழறிவன் retweetledi

@INDIANINDIAN007 @hindumunnani_tn I am asking, the other side could have also went to the police, have they?
And can you see the words in the post and video matches?
English

@TN_CommonSense @hindumunnani_tn Preaching rights னா அவ்ளோ பேர் முன்னாடி திட்டுறாங்க அந்த கூட்டம் எதுவும் பேசாமல் இருக்காங்க?
அவங்க செய்வது சரி என்றால் போலீஸ்க்கு போகலாம் எதுக்கு பேசாமல் இருக்காங்க??
தமிழ்

@INDIANINDIAN007 @hindumunnani_tn I don’t know if they have. If what the other side saying is true, have they filed? And if they have, why are they intimidating them?
English

@TN_CommonSense @hindumunnani_tn Rights??
Why were they silent despite knowing preaching is their right?
What is stopping them to approach police to file complaint against Hindu munnani ??
English

