ARUN••TVK••CBE

17.8K posts

ARUN••TVK••CBE banner
ARUN••TVK••CBE

ARUN••TVK••CBE

@TVK_Vaathi_Cbe2

|| இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து || My Thalapathy VIJAY || My Chief Minister VIJAY || My Annan VIJAY ✨💫

Adha Therinchu Enna Panna Pora Katılım Aralık 2023
1.9K Takip Edilen1.2K Takipçiler
Sabitlenmiş Tweet
ARUN••TVK••CBE
ARUN••TVK••CBE@TVK_Vaathi_Cbe2·
Bookmark This Tweet🔖 🔖 #TVK vs DMK - Tough #TVK vs ADMK - Tough #TVK vs Congress - Easy Won For TVK #TVK vs BJP - Easy Won For TVK #TVK vs other DMK+ Parties - Easy Won For TVK #TVK vs Other ADMK+ Parties - Easy Won For TVK Head to Head : DMK & ADMK Slight Lead Head to Head vs Other Parties : #TVK Easy Won... #VOTEforTVK #VIJAY @TVKVijayHQ
ARUN••TVK••CBE tweet mediaARUN••TVK••CBE tweet media
English
21
82
514
52.9K
ARUN••TVK••CBE retweetledi
வானம்பாடி
வானம்பாடி@Marran04081976·
விசிககாரங்க எல்லாம் திமுகவ பௌக்குறாங்க 🤣🤣🤣 விசிக கிட்டுவின் சிறப்பான செயகை 🔥
தமிழ்
3
341
1.2K
16.3K
ARUN••TVK••CBE retweetledi
Polimer News
Polimer News@polimernews·
மூடப்பட்ட குவாரியில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டியெடுப்பு.. இரவு நேரங்களில் கேட்கும் பெரும் வெடிச்சத்தம் - மக்கள் குற்றம்சாட்டு #Krishnagiri | #QuarryIssue | #Police | #PolimerNews
தமிழ்
18
559
1.1K
16.8K
ARUN••TVK••CBE retweetledi
Nirmala C Sukumar
Nirmala C Sukumar@NirmalaSuku·
ஸ்ரீபெரும்புதூரில், அரசு அனுமதி காலம் முடிந்து 3 ஆண்டுகளாக விதிமீறி 2,000 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட சட்டவிரோத கல்குவாரியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்
Nirmala C Sukumar tweet media
தமிழ்
4
68
124
1.4K
ARUN••TVK••CBE retweetledi
மாயவரத்தான்
காங்கிரஸை எந்தக் காலத்திலும் நம்பக் கூடாது. கிட்ட சேர்க்கக் கூடாது. இனி அவர்களுடன் கூட்டணி கிடையாது - 1984-ல் கருணாநிதி காங்கிரஸை எந்தக் காலத்திலும் நம்பக் கூடாது. கிட்ட சேர்க்கக் கூடாது. இனி அவர்களுடன் கூட்டணி கிடையாது - 2014-ல் ஸ்டாலின் காங்கிரஸை எந்தக் காலத்திலும் நம்பக் கூடாது. கிட்ட சேர்க்கக் கூடாது. இனி அவர்களுடன் கூட்டணி கிடையாது - 2026-ல் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்
33
341
983
38.5K
ARUN••TVK••CBE retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
சட்டவிரோதமாக தனியார் குவாரியில் கனிமவளம் கொள்ளை.. ஆய்வு செய்து 5 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் #Kanchipuram #stonequarry #TNGovt #Lorry #Newstamil24
தமிழ்
11
561
1.5K
40.7K
ARUN••TVK••CBE retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"Fake ID வெச்சிருந்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்காதீங்க.." இன்ஸ்டாவில் பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்த மாணவர் கைது.! #Puducherry | #FakeID | #Instagram | #CyberCrime | #Student | #Police | #CyberCrimePolice | #PolimerNews
தமிழ்
22
1.1K
2.9K
44.2K
ARUN••TVK••CBE retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#NEWSUPDATE || பாலியல் புகார் - உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் | #Chennai | #Police | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
6
472
1.4K
21.7K
ARUN••TVK••CBE retweetledi
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
IUML Leader Khader Moideen saying DMK won 54 Seats only with the help of IUML Votes 😀
English
14
1.4K
6K
98.1K
ARUN••TVK••CBE retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
60 வருசமா ஆட்சி நடத்துன கட்சிகள் தனி மனித ஓழுக்கத்தோட மக்கள்கிட்ட வளர்க்கல , ஆனா நோகாம 20 நாள் ஆட்சியில இருக்க கட்சிகிட்ட கேட்குறானுங்க. ஆனா குழந்தைங்க ஒரு குடும்பத்தோட நம்பிக்கை & எதிர்காலம். அவங்கள சிதைக்கிற நாய்ங்களை என்கவுன்டர் பண்ணுறது சின்ன தண்டனை தான். தப்பு பண்ணவன் குடும்பத்தோட எதிர்காலமே இல்லாம பண்ணுற மாதிரி சட்டம் வேணும் , சொத்தை பறிக்கனும் , அவன் குடும்பத்து மேலயே வழக்கு போடனும் , அவன் குடும்பமே அசிங்கப்படனும். குடும்பத்துக்கு தான் முதல் பொறுப்பு இருக்கு , ஒரு கேடு கெட்டவன் குடும்பத்துல இருந்தா அவன் மேல அந்த குடும்பமே Complaint பண்ணுற மனநிலை வரணும். குடும்பமே அசிங்கப்படவேண்டி வரலாம்னு பயம் வரும்போது தான் , வீட்டுக்குள்ள மிருகங்களை வளர்க்கமாட்டாங்க. @CMOTamilnadu
தமிழ்
41
322
715
22.8K
ARUN••TVK••CBE retweetledi
T H M
T H M@THM_Off·
Hi @tnpoliceoffl/@chennaipolice_ , the handle below is spreading an AI-edited video related to the most sensitive issue in Tamil Nadu. OG Channel : Jaya Plus (@jayapluschannel) NOTE:A blue bottle disappears within a fraction of a second, clearly indicating an AI editing glitch.
English
49
923
2.1K
106.9K
ARUN••TVK••CBE retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
திமுக பிஜேபியோடு கூட்டணிக்கு தயாராகிவிட்டது..
தமிழ்
9
496
1.5K
20.1K
ARUN••TVK••CBE retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || குற்றங்களைத் தடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை.. தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 15,000 ரவுடிகளிடம் சோதனை, 844 ரவுடிகள் சிறையில் அடைப்பு..! #TamilNadu | #Rowdys | #Police | #Prison | #PolimerNews
தமிழ்
2
229
878
14.8K
ARUN••TVK••CBE retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
பதவிகள் வரலாம் போகலாம், ஆனால் என்றும் மக்களின் சேவகனாக களத்தில் நிற்கும் மாமனிதர்! @BussyAnand ​"நான் அமைச்சர் அல்ல, மக்களின் ஊழியன்" என்று நிரூபித்து, ஓயாது உழைக்கும் எங்கள் ஆசான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். என்றும் உங்கள் வழியில் மக்கள் பணியில்..!
RamKumarr tweet mediaRamKumarr tweet mediaRamKumarr tweet mediaRamKumarr tweet media
தமிழ்
102
660
3.7K
70K
ARUN••TVK••CBE retweetledi
TVK Sqυα∂💥
TVK Sqυα∂💥@ghilli2004·
Murderous Elevation by Journalist Mani இனி விஜயை ஜெயிக்குரதெல்லாம் கஷ்டம் அவர் வேற லெவல் போய்ட்டாரு 🔥🔥
தமிழ்
2
544
2.1K
16.2K
ARUN••TVK••CBE retweetledi
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
மக்களே பவர் கட் ஆகுதா இதான் காரணம். இதானாடா திருட்டு திமுக.,🤦🤬
தமிழ்
26
557
1.2K
14K
ARUN••TVK••CBE retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
சுடலையால தவழந்து வந்த எடப்பாடி ஆட்சிய கூட கவிழக்க வக்கில்லாம தான் இருந்தாரு.. இவரு மக்கள் புரட்சியில் ஆட்சிக்கு வந்த விஜய் ஆட்சிய கவிழ்ப்பாராம் 😂😂😂
தமிழ்
34
425
1.2K
10.4K
ARUN••TVK••CBE retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
தவெக ஆட்சியை கலைக்க திமுக , RSS சங்பரிவார் அமைப்புகளுடன் சேர்ந்து நாசகர செயல்களில் ஈடுபட்டு இந்த ஆட்சிக்கு கலங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற செய்தி உங்களுக்கும் வந்திருக்கும்.. எச்சரிக்கையுடன் இருங்கள் @TVKVijayHQ @CTR_Nirmalkumar 👍
தமிழ்
91
587
1.4K
24.4K
ARUN••TVK••CBE retweetledi
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
ரிசல்ட் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே DMK - ADMK secret talks ஆரம்பிச்சுட்டாங்க. அதையும் ஒரு senior BJP leader facilitate பண்ணினார். இப்போ அது slowly வெளியே வருது. Congress எப்பவும் BJP உடன் compromise ஆகாது. BJP உடன் underground dealing வைத்துக்கிட்டு வெளியே secular mask போட்டுக்கிறவர்களை நம்ப முடியாது. அதனால்தான் 5ம் தேதி itself நாங்க clear ஆக சொல்லிட்டோம் — BJP உடன் backdoor politics ஆடுறவர்களோட பேசவே worth இல்லைன்னு. நாங்க எடுத்த முடிவு simple — Tamil Naduல secular government க்கு மட்டும் தான் support. இப்போ DMK Youth Wing Congress-ஐயும் Rahul Gandhi-யையும் target பண்ணி resolution pass பண்ணுது. ஏன்னா அவர்களோட plan flop ஆயிடுச்சு. Plan என்னனா? BJP ஆசைப்பட்ட மாதிரி Vijay CM ஆகுறதை stop பண்ணணும். ஆனா அது நடக்கல. அதான் இப்போ இவ்வளவு கோஷம், resolution, drama எல்லாம். Cry cry cry 😭 Tamil Nadu மக்கள் உங்க true colours எல்லாம் பாத்துட்டாங்க. IUML leader கூட உங்க dealing expose பண்ணிட்டார். VCK leader கூட expose பண்ணிட்டார். CPM leader கூட உங்க dealing பற்றி openஆ சொல்லிட்டார். எவ்வளவு Congress-ஐ attack பண்ணினாலும் உண்மை மாறாது. மக்கள் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க.
Polimer News@polimernews

"கண்டிக்கின்றோம்.. கண்டிக்கின்றோம்.. காங்கிரஸ் கட்சியை கண்டிக்கின்றோம்.." அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் ஒழிக என கோஷம் எழுப்பிய கட்சியினர் #Chennai | #AnnaArivalayam | #DMK | #Congress | #Politics | #PolimerNews

668
1.4K
4K
339K
ARUN••TVK••CBE retweetledi
S M I L E Y
S M I L E Y@smileyboyoff·
திமுக ஆட்சி விட தவெக ஆட்சி நல்லாத்தான் இருக்கு என்போர் மட்டும் RT பன்னுங்க 👍
தமிழ்
97
2K
2.8K
50.3K